1 நாளாகமம் 1:49
சவுல் மரித்தபின், அக்போரின் குமாரன் பாகாலானான் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
Tamil Indian Revised Version
சவுல் இறந்தபின்பு, அக்போரின் மகன் பாகாலானான் அவன் இருந்த இடத்தில் இராஜாவானான்.
Tamil Easy Reading Version
சவுல் மரித்த பின், அக்போரின் மகனான பாகாலானான் அவனுக்குப் பதில் அரசன் ஆனான்.
Thiru Viviliam
சாவூல் இறந்தபின் அக்போரின் மகன் பாகால் அனான் அவருக்குப் பதிலாக அரசர் ஆனார்.
King James Version (KJV)
And when Shaul was dead, Baalhanan the son of Achbor reigned in his stead.
American Standard Version (ASV)
And Shaul died, and Baal-hanan the son of Achbor reigned in his stead.
Bible in Basic English (BBE)
And at the death of Shaul, Baal-hanan, the son of Achbor, became king in his place.
Darby English Bible (DBY)
And Saul died; and Baal-hanan the son of Achbor reigned in his stead.
Webster’s Bible (WBT)
And when Shaul was dead, Baal-hanan the son of Achbor reigned in his stead.
World English Bible (WEB)
Shaul died, and Baal Hanan the son of Achbor reigned in his place.
Young’s Literal Translation (YLT)
and Shaul dieth, and reign in his stead doth Baal-Hanan son of Achbor;
1 நாளாகமம் 1 Chronicles 1:49
சவுல் மரித்தபின், அக்போரின் குமாரன் பாகாலானான் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
And when Shaul was dead, Baalhanan the son of Achbor reigned in his stead.
| And when Shaul | וַיָּ֖מָת | wayyāmot | va-YA-mote |
| was dead, | שָׁא֑וּל | šāʾûl | sha-OOL |
| Baal-hanan | וַיִּמְלֹ֣ךְ | wayyimlōk | va-yeem-LOKE |
| son the | תַּחְתָּ֔יו | taḥtāyw | tahk-TAV |
| of Achbor | בַּ֥עַל | baʿal | BA-al |
| reigned | חָנָ֖ן | ḥānān | ha-NAHN |
| in his stead. | בֶּן | ben | ben |
| עַכְבּֽוֹר׃ | ʿakbôr | ak-BORE |
Tags சவுல் மரித்தபின் அக்போரின் குமாரன் பாகாலானான் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்
1 Chronicles 1:49 in Tamil Concordance 1 Chronicles 1:49 in Tamil Interlinear 1 Chronicles 1:49 in Tamil Image