1 நாளாகமம் 10:11
பெலிஸ்தர் சவுலுக்குச் செய்த எல்லாவற்றையுங் கீலேயாத் தேசத்து யாபேஸ் பட்டணத்தார் யாவரும் கேட்டபோது,
Tamil Indian Revised Version
பெலிஸ்தர்கள் சவுலுக்கு செய்த எல்லாவற்றையும் கீலேயாத்தேசத்து யாபேஸ் பட்டணத்தார்கள் எல்லோரும் கேட்டபோது,
Tamil Easy Reading Version
பெலிஸ்தர்கள் சவுலுக்குச் செய்தவற்றைப் பற்றி கீலேயாத் நாட்டு யாபேசு நகரத்தவர்கள் கேள்விப்பட்டனர்.
Thiru Viviliam
பெலிஸ்தியர் சவுலுக்குச் செய்ததையெல்லாம் யாபேசு-கிலயாதுவாழ் மக்கள் அனைவரும் கேள்வியுற்றனர்.
King James Version (KJV)
And when all Jabeshgilead heard all that the Philistines had done to Saul,
American Standard Version (ASV)
And when all Jabesh-gilead heard all that the Philistines had done to Saul,
Bible in Basic English (BBE)
And when the news came to Jabesh-gilead of what the Philistines had done to Saul,
Darby English Bible (DBY)
And when all they of Jabesh-Gilead heard of all that the Philistines had done to Saul,
Webster’s Bible (WBT)
And when all Jabesh-gilead heard all that the Philistines had done to Saul,
World English Bible (WEB)
When all Jabesh Gilead heard all that the Philistines had done to Saul,
Young’s Literal Translation (YLT)
And all Jabesh-Gilead hear of all that the Philistines have done to Saul,
1 நாளாகமம் 1 Chronicles 10:11
பெலிஸ்தர் சவுலுக்குச் செய்த எல்லாவற்றையுங் கீலேயாத் தேசத்து யாபேஸ் பட்டணத்தார் யாவரும் கேட்டபோது,
And when all Jabeshgilead heard all that the Philistines had done to Saul,
| And when all | וַֽיִּשְׁמְע֔וּ | wayyišmĕʿû | va-yeesh-meh-OO |
| Jabesh-gilead | כֹּ֖ל | kōl | kole |
| יָבֵ֣ישׁ | yābêš | ya-VAYSH | |
| heard | גִּלְעָ֑ד | gilʿād | ɡeel-AD |
| אֵ֛ת | ʾēt | ate | |
| all | כָּל | kāl | kahl |
| that | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| the Philistines | עָשׂ֥וּ | ʿāśû | ah-SOO |
| had done | פְלִשְׁתִּ֖ים | pĕlištîm | feh-leesh-TEEM |
| to Saul, | לְשָׁאֽוּל׃ | lĕšāʾûl | leh-sha-OOL |
Tags பெலிஸ்தர் சவுலுக்குச் செய்த எல்லாவற்றையுங் கீலேயாத் தேசத்து யாபேஸ் பட்டணத்தார் யாவரும் கேட்டபோது
1 Chronicles 10:11 in Tamil Concordance 1 Chronicles 10:11 in Tamil Interlinear 1 Chronicles 10:11 in Tamil Image