1 நாளாகமம் 11:10
கர்த்தர் இஸ்ரவேலுக்காகச் சொன்ன வார்த்தையின்படியே, தாவீதை ராஜாவாக்கும்படி அவன் வசமாயிருந்து ராஜ்யபாரம்பண்ணுகிற அவனிடத்திலும், சகல இஸ்ரவேலரிடத்திலும், வீரதத்துவத்தைப் பாராட்டின பிரதான பராக்கிரமசாலிகளும்,
Tamil Indian Revised Version
கர்த்தர் இஸ்ரவேலுக்காகச் சொன்ன வார்த்தையின்படியே, தாவீதை ராஜாவாக்க அவனோடு இருந்து ராஜ்ஜியபாரம்செய்கிற அவனிடமும், எல்லா இஸ்ரவேலர்களிடமும், வீரர்களாக இருந்த முதன்மையான பெலசாலிகளும்,
Tamil Easy Reading Version
தாவீதினுடைய படைவீரர்களின் சிறப்பான தலைவர்கள் பட்டியல் இது. தாவீதின் அரசாங்கத்தில் இவ்வீரர்கள் வல்லமை உடையவர்களாக விளங்கினார்கள். இவர்களும் இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் அவனுக்கு முழுமையாக உதவி அவனை அரசன் ஆக்கினார்கள். இதுவும் தேவன் சொன்னபடியே ஆயிற்று.
Thiru Viviliam
ஆண்டவர் இஸ்ரயேலரைக் குறித்து உரைத்த வாக்கின்படி தாவீது அரசராவதற்கு இஸ்ரயேல் மக்கள் அனைவரோடும் அவருக்கு உறுதுணையாய் இருந்த தாவீதின் ஆற்றல்மிகு வீரர்களின் தலைவர்கள் இவர்களே;⒫
Title
மூன்று வீரர்கள்
Other Title
அரசர் தாவீதின் படைச் சிறப்பு§(2 சாமு 23:8-39)
King James Version (KJV)
These also are the chief of the mighty men whom David had, who strengthened themselves with him in his kingdom, and with all Israel, to make him king, according to the word of the LORD concerning Israel.
American Standard Version (ASV)
Now these are the chief of the mighty men whom David had, who showed themselves strong with him in his kingdom, together with all Israel, to make him king, according to the word of Jehovah concerning Israel.
Bible in Basic English (BBE)
Now these are the chief of David’s men of war who were his strong supporters in the kingdom, and, with all Israel, made him king, as the Lord had said about Israel.
Darby English Bible (DBY)
And these are the chief of the mighty men whom David had, who shewed themselves valiant with him in his kingdom, with all Israel, to make him king, according to the word of Jehovah concerning Israel.
Webster’s Bible (WBT)
These also are the chief of the mighty men whom David had, who strengthened themselves with him in his kingdom, and with all Israel, to make him king according to the word of the LORD concerning Israel.
World English Bible (WEB)
Now these are the chief of the mighty men whom David had, who shown themselves strong with him in his kingdom, together with all Israel, to make him king, according to the word of Yahweh concerning Israel.
Young’s Literal Translation (YLT)
And these `are’ heads of the mighty ones whom David hath, who are strengthening themselves with him in his kingdom, with all Israel, to cause him to reign, according to the word of Jehovah, over Israel.
1 நாளாகமம் 1 Chronicles 11:10
கர்த்தர் இஸ்ரவேலுக்காகச் சொன்ன வார்த்தையின்படியே, தாவீதை ராஜாவாக்கும்படி அவன் வசமாயிருந்து ராஜ்யபாரம்பண்ணுகிற அவனிடத்திலும், சகல இஸ்ரவேலரிடத்திலும், வீரதத்துவத்தைப் பாராட்டின பிரதான பராக்கிரமசாலிகளும்,
These also are the chief of the mighty men whom David had, who strengthened themselves with him in his kingdom, and with all Israel, to make him king, according to the word of the LORD concerning Israel.
| These | וְאֵ֨לֶּה | wĕʾēlle | veh-A-leh |
| also are the chief | רָאשֵׁ֤י | rāʾšê | ra-SHAY |
| of the mighty men | הַגִּבֹּרִים֙ | haggibbōrîm | ha-ɡee-boh-REEM |
| whom | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| David | לְדָוִ֔יד | lĕdāwîd | leh-da-VEED |
| had, who strengthened themselves | הַמִּתְחַזְּקִ֨ים | hammitḥazzĕqîm | ha-meet-ha-zeh-KEEM |
| with | עִמּ֧וֹ | ʿimmô | EE-moh |
| kingdom, his in him | בְמַלְכוּת֛וֹ | bĕmalkûtô | veh-mahl-hoo-TOH |
| and with | עִם | ʿim | eem |
| all | כָּל | kāl | kahl |
| Israel, | יִשְׂרָאֵ֖ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| king, him make to | לְהַמְלִיכ֑וֹ | lĕhamlîkô | leh-hahm-lee-HOH |
| word the to according | כִּדְבַ֥ר | kidbar | keed-VAHR |
| of the Lord | יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA |
| concerning | עַל | ʿal | al |
| Israel. | יִשְׂרָאֵֽל׃ | yiśrāʾēl | yees-ra-ALE |
Tags கர்த்தர் இஸ்ரவேலுக்காகச் சொன்ன வார்த்தையின்படியே தாவீதை ராஜாவாக்கும்படி அவன் வசமாயிருந்து ராஜ்யபாரம்பண்ணுகிற அவனிடத்திலும் சகல இஸ்ரவேலரிடத்திலும் வீரதத்துவத்தைப் பாராட்டின பிரதான பராக்கிரமசாலிகளும்
1 Chronicles 11:10 in Tamil Concordance 1 Chronicles 11:10 in Tamil Interlinear 1 Chronicles 11:10 in Tamil Image