1 நாளாகமம் 11:24
இவைகளை யோய்தாவின் குமாரனான பெனாயா செய்தபடியினால், மூன்று பராக்கிரமசாலிகளுக்குள்ளே பேர்பெற்றவனாய் இருந்தான்.
Tamil Indian Revised Version
இவைகளை யோய்தாவின் மகனான பெனாயா செய்ததால், மூன்று பெலசாலிகளுக்குள்ளே பெயர்பெற்றவனாக இருந்தான்.
Tamil Easy Reading Version
யோய்தாவின் மகனாகிய பெனாயா இதுபோல் பல வேலைகளைச் செய்தான். பெனாயாவும் மூன்று வீரர்களைப் போன்று பிரபலமாக இருந்தான்.
Thiru Viviliam
யோயாதாவின் மகன் பெனாயா இத்தகையவற்றைச் செய்து மாவீரர் மூவருள் பெயர் பெற்றவராய் இருந்தார்.
King James Version (KJV)
These things did Benaiah the son of Jehoiada, and had the name among the three mighties.
American Standard Version (ASV)
These things did Benaiah the son of Jehoiada, and had a name among the three mighty men.
Bible in Basic English (BBE)
These were the acts of Benaiah, the son of Jehoiada, who had a great name among the thirty men of war.
Darby English Bible (DBY)
These things did Benaiah the son of Jehoiada, and he had a name among the three mighty men.
Webster’s Bible (WBT)
These things did Benaiah the son of Jehoiada, and had the name among the three mighties.
World English Bible (WEB)
These things did Benaiah the son of Jehoiada, and had a name among the three mighty men.
Young’s Literal Translation (YLT)
These `things’ hath Benaiah son of Jehoiada done, and hath a name among the three mighty ones.
1 நாளாகமம் 1 Chronicles 11:24
இவைகளை யோய்தாவின் குமாரனான பெனாயா செய்தபடியினால், மூன்று பராக்கிரமசாலிகளுக்குள்ளே பேர்பெற்றவனாய் இருந்தான்.
These things did Benaiah the son of Jehoiada, and had the name among the three mighties.
| These | אֵ֣לֶּה | ʾēlle | A-leh |
| things did | עָשָׂ֔ה | ʿāśâ | ah-SA |
| Benaiah | בְּנָיָ֖הוּ | bĕnāyāhû | beh-na-YA-hoo |
| son the | בֶּן | ben | ben |
| of Jehoiada, | יְהֽוֹיָדָ֑ע | yĕhôyādāʿ | yeh-hoh-ya-DA |
| name the had and | וְלוֹ | wĕlô | veh-LOH |
| among the three | שֵׁ֖ם | šēm | shame |
| mighties. | בִּשְׁלוֹשָׁ֥ה | bišlôšâ | beesh-loh-SHA |
| הַגִּבֹּרִֽים׃ | haggibbōrîm | ha-ɡee-boh-REEM |
Tags இவைகளை யோய்தாவின் குமாரனான பெனாயா செய்தபடியினால் மூன்று பராக்கிரமசாலிகளுக்குள்ளே பேர்பெற்றவனாய் இருந்தான்
1 Chronicles 11:24 in Tamil Concordance 1 Chronicles 11:24 in Tamil Interlinear 1 Chronicles 11:24 in Tamil Image