1 நாளாகமம் 11:26
இராணுவத்திலிருந்த மற்றப் பராக்கிரமசாலிகள்: யோவாபின் தம்பி ஆசகேல், பெத்லகேம் ஊரானாகிய தோதோவின் குமாரன் எல்க்கானான்,
Tamil Indian Revised Version
இராணுவத்திலிருந்த மற்ற பெலசாலிகள்: யோவாபின் தம்பி ஆசகேல், பெத்லகேம் ஊரைச்சேர்ந்த தோதோவின் மகன் எல்க்கானான்,
Tamil Easy Reading Version
முப்பது நாயகர்களானவர்கள்: ஆசகேல், யோவாபின் சகோதரன்; பெத்லகேமைச் சேர்ந்த தோதோவின் மகனான எல்க்கானான்.
Thiru Viviliam
படையின் மாவீரர் பின்வருமாறு; யோவாபின் சகோதரர் அசாவேல்; பெத்லகேமைச் சார்ந்த தோதோவின் மகன் எல்கானான்;
Title
முப்பது வீரர்கள்
King James Version (KJV)
Also the valiant men of the armies were, Asahel the brother of Joab, Elhanan the son of Dodo of Bethlehem,
American Standard Version (ASV)
Also the mighty men of the armies: Asahel the brother of Joab, Elhanan the son of Dodo of Beth-lehem,
Bible in Basic English (BBE)
And these were the great men of war: Asahel, the brother of Joab, Elhanan, the son of Dodo of Beth-lehem,
Darby English Bible (DBY)
And the valiant men of the forces were: Asahel the brother of Joab, Elhanan the son of Dodo of Bethlehem,
Webster’s Bible (WBT)
Also the valiant men of the armies were, Asahel the brother of Joab, Elhanan the son of Dodo of Beth-lehem,
World English Bible (WEB)
Also the mighty men of the armies: Asahel the brother of Joab, Elhanan the son of Dodo of Bethlehem,
Young’s Literal Translation (YLT)
And the mighty ones of the forces `are’ Asahel brother of Joab, Elhanan son of Dodo of Beth-Lehem,
1 நாளாகமம் 1 Chronicles 11:26
இராணுவத்திலிருந்த மற்றப் பராக்கிரமசாலிகள்: யோவாபின் தம்பி ஆசகேல், பெத்லகேம் ஊரானாகிய தோதோவின் குமாரன் எல்க்கானான்,
Also the valiant men of the armies were, Asahel the brother of Joab, Elhanan the son of Dodo of Bethlehem,
| Also the valiant men | וְגִבּוֹרֵ֖י | wĕgibbôrê | veh-ɡee-boh-RAY |
| armies the of | הַֽחֲיָלִ֑ים | haḥăyālîm | ha-huh-ya-LEEM |
| were, Asahel | עֲשָׂהאֵל֙ | ʿăśohʾēl | uh-soh-ALE |
| brother the | אֲחִ֣י | ʾăḥî | uh-HEE |
| of Joab, | יוֹאָ֔ב | yôʾāb | yoh-AV |
| Elhanan | אֶלְחָנָ֥ן | ʾelḥānān | el-ha-NAHN |
| son the | בֶּן | ben | ben |
| of Dodo | דּוֹד֖וֹ | dôdô | doh-DOH |
| of Bethlehem, | מִבֵּ֥ית | mibbêt | mee-BATE |
| לָֽחֶם׃ | lāḥem | LA-hem |
Tags இராணுவத்திலிருந்த மற்றப் பராக்கிரமசாலிகள் யோவாபின் தம்பி ஆசகேல் பெத்லகேம் ஊரானாகிய தோதோவின் குமாரன் எல்க்கானான்
1 Chronicles 11:26 in Tamil Concordance 1 Chronicles 11:26 in Tamil Interlinear 1 Chronicles 11:26 in Tamil Image