1 நாளாகமம் 12:14
காத் புத்திரரான இவர்கள் இராணுவத்தலைவராயிருந்தார்கள்; அவர்களில் சிறியவன் நூறுபேருக்கும் பெரியவன் ஆயிரம்பேருக்கும் சேர்வைக்காரராயிருந்தார்கள்.
Tamil Indian Revised Version
காத் மகன்களான இவர்கள் இராணுவத்தலைவர்களாக இருந்தார்கள்; அவர்களில் சிறியவன் நூறுபேர்களுக்கும் பெரியவன் ஆயிரம்பேர்களுக்கும் தலைவர்களாக இருந்தார்கள்.
Tamil Easy Reading Version
இவர்கள் காத்தியப் படைவீரர்களின் தலைவர்கள். இவர்களில் பலவீனமானவர்கள் 100 பேருக்கும் பலமுள்ளவன் 1,000 பேருக்கும் எதிராகப் போரிட வல்லவர்கள்.
Thiru Viviliam
இவர்களே காத்தின் புதல்வர்களான படைத்தலைவர்கள். இவர்களில் சிறியவர் நூறுபேருக்கும், பெரியவர் ஆயிரம் பேருக்கும் சமம்.
King James Version (KJV)
These were of the sons of Gad, captains of the host: one of the least was over an hundred, and the greatest over a thousand.
American Standard Version (ASV)
These of the sons of Gad were captains of the host: he that was least was equal to a hundred, and the greatest to a thousand.
Bible in Basic English (BBE)
These Gadites were captains of the army; the least of them was captain over a hundred men, and the greatest over a thousand.
Darby English Bible (DBY)
These were of the sons of Gad, captains of the host: one of the least was over a hundred, and the greatest over a thousand.
Webster’s Bible (WBT)
These were of the sons of Gad, captains of the host: one of the least was over a hundred, and the greatest over a thousand.
World English Bible (WEB)
These of the sons of Gad were captains of the host: he who was least was equal to one hundred, and the greatest to one thousand.
Young’s Literal Translation (YLT)
These `are’ of the sons of Gad, heads of the host, one of a hundred `is’ the least, and the greatest, of a thousand;
1 நாளாகமம் 1 Chronicles 12:14
காத் புத்திரரான இவர்கள் இராணுவத்தலைவராயிருந்தார்கள்; அவர்களில் சிறியவன் நூறுபேருக்கும் பெரியவன் ஆயிரம்பேருக்கும் சேர்வைக்காரராயிருந்தார்கள்.
These were of the sons of Gad, captains of the host: one of the least was over an hundred, and the greatest over a thousand.
| These | אֵ֥לֶּה | ʾēlle | A-leh |
| were of the sons | מִבְּנֵי | mibbĕnê | mee-beh-NAY |
| Gad, of | גָ֖ד | gād | ɡahd |
| captains | רָאשֵׁ֣י | rāʾšê | ra-SHAY |
| of the host: | הַצָּבָ֑א | haṣṣābāʾ | ha-tsa-VA |
| one | אֶחָ֤ד | ʾeḥād | eh-HAHD |
| least the of | לְמֵאָה֙ | lĕmēʾāh | leh-may-AH |
| was over an hundred, | הַקָּטָ֔ן | haqqāṭān | ha-ka-TAHN |
| greatest the and | וְהַגָּד֖וֹל | wĕhaggādôl | veh-ha-ɡa-DOLE |
| over a thousand. | לְאָֽלֶף׃ | lĕʾālep | leh-AH-lef |
Tags காத் புத்திரரான இவர்கள் இராணுவத்தலைவராயிருந்தார்கள் அவர்களில் சிறியவன் நூறுபேருக்கும் பெரியவன் ஆயிரம்பேருக்கும் சேர்வைக்காரராயிருந்தார்கள்
1 Chronicles 12:14 in Tamil Concordance 1 Chronicles 12:14 in Tamil Interlinear 1 Chronicles 12:14 in Tamil Image