Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Chronicles 12:23 in Tamil

Home Bible 1 Chronicles 1 Chronicles 12 1 Chronicles 12:23

1 நாளாகமம் 12:23
கர்த்தருடைய வாக்கின்படியே, சவுலின் ராஜ்யபாரத்தைத் தாவீதினிடமாய்த் திருப்ப, எப்ரோனிலிருக்கிற அவனிடத்துக்கு வந்த யுத்த சன்னத்தரான தலைவரின் இலக்கமாவன:

Tamil Indian Revised Version
கர்த்தருடைய வார்த்தையின்படியே, சவுலின் ராஜ்ஜியபாரத்தைத் தாவீதிடம் திருப்ப, எப்ரோனில் இருக்கிற அவனிடம் வந்த போர்வீரர்களான தலைவர்களின் எண்ணிக்கை:

Tamil Easy Reading Version
எப்ரோன் நகரத்தில் கீழ்க்கண்ட ஆட்கள் தாவீதோடு சேர்ந்துகொண்டனர். அவர்கள் போர் செய்ய தயாராக இருந்தனர். சவுலின் அரசைத் தாவீதிற்கு அளிப்பதற்காக அவர்கள் வந்தனர். அது கர்த்தர் சொன்னபடி நிகழ்ந்தது. இது அவர்களின் எண்ணிக்கையாகும்.

Thiru Viviliam
ஆண்டவரின் வாக்குறுதிப்படி சவுலின் அரசைத் தாவீதிடம் ஒப்படைக்குமாறு, எபிரோனில் இருந்த தாவீதிடம் வந்த படைக்கலன் தாங்கிய தலைவர்களின் எண்ணிக்கை இதுவே;

Title
எப்ரோனில் தாவீதோடு சேர்ந்த மற்ற வீரர்கள்

Other Title
தாவீதின் படைத்திரள் அட்டவணை

1 Chronicles 12:221 Chronicles 121 Chronicles 12:24

King James Version (KJV)
And these are the numbers of the bands that were ready armed to the war, and came to David to Hebron, to turn the kingdom of Saul to him, according to the word of the LORD.

American Standard Version (ASV)
And these are the numbers of the heads of them that were armed for war, who came to David to Hebron, to turn the kingdom of Saul to him, according to the word of Jehovah.

Bible in Basic English (BBE)
These are the numbers of the chiefs of the armed men, ready for war, who came to David at Hebron, to give the kingdom of Saul into his hands, as the Lord had said.

Darby English Bible (DBY)
And this is the number of the men equipped for military service, who came to David to Hebron, to transfer the kingdom of Saul to him, according to the word of Jehovah.

Webster’s Bible (WBT)
And these are the numbers of the bands that were ready armed to the war, and came to David to Hebron, to turn the kingdom of Saul to him, according to the word of the LORD.

World English Bible (WEB)
These are the numbers of the heads of those who were armed for war, who came to David to Hebron, to turn the kingdom of Saul to him, according to the word of Yahweh.

Young’s Literal Translation (YLT)
And these `are’ the numbers of the head, of the armed men of the host; they have come in unto David to Hebron to turn round the kingdom of Saul unto him, according to the mouth of Jehovah.

1 நாளாகமம் 1 Chronicles 12:23
கர்த்தருடைய வாக்கின்படியே, சவுலின் ராஜ்யபாரத்தைத் தாவீதினிடமாய்த் திருப்ப, எப்ரோனிலிருக்கிற அவனிடத்துக்கு வந்த யுத்த சன்னத்தரான தலைவரின் இலக்கமாவன:
And these are the numbers of the bands that were ready armed to the war, and came to David to Hebron, to turn the kingdom of Saul to him, according to the word of the LORD.

And
these
וְ֠אֵלֶּהwĕʾēlleVEH-ay-leh
are
the
numbers
מִסְפְּרֵ֞יmispĕrêmees-peh-RAY
bands
the
of
רָאשֵׁ֤יrāʾšêra-SHAY
armed
ready
were
that
הֶֽחָלוּץ֙heḥālûṣheh-ha-LOOTS
to
the
war,
לַצָּבָ֔אlaṣṣābāʾla-tsa-VA
and
came
בָּ֥אוּbāʾûBA-oo
to
עַלʿalal
David
דָּוִ֖ידdāwîdda-VEED
to
Hebron,
חֶבְר֑וֹנָהḥebrônâhev-ROH-na
to
turn
לְהָסֵ֞בlĕhāsēbleh-ha-SAVE
the
kingdom
מַלְכ֥וּתmalkûtmahl-HOOT
of
Saul
שָׁא֛וּלšāʾûlsha-OOL
to
אֵלָ֖יוʾēlāyway-LAV
him,
according
to
the
word
כְּפִ֥יkĕpîkeh-FEE
of
the
Lord.
יְהוָֽה׃yĕhwâyeh-VA


Tags கர்த்தருடைய வாக்கின்படியே சவுலின் ராஜ்யபாரத்தைத் தாவீதினிடமாய்த் திருப்ப எப்ரோனிலிருக்கிற அவனிடத்துக்கு வந்த யுத்த சன்னத்தரான தலைவரின் இலக்கமாவன
1 Chronicles 12:23 in Tamil Concordance 1 Chronicles 12:23 in Tamil Interlinear 1 Chronicles 12:23 in Tamil Image