Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Chronicles 12:8 in Tamil

Home Bible 1 Chronicles 1 Chronicles 12 1 Chronicles 12:8

1 நாளாகமம் 12:8
காத்தியரில் பரிசையும் ஈட்டியும் பிடித்து, சிங்கமுகம் போன்ற முகமும், மலைகளிலிருக்கிற வெளிமான் வேகம்போன்ற வேகமுமுள்ளவர்களாயிருந்து, யுத்தசேவகரான பராக்கிரமசாலிகள் சிலரும் வனாந்தரத்திலுள்ள அரணான இடத்தில் இருக்கிற தாவீது பட்சமாய்ச் சேர்ந்தார்கள்.

Tamil Indian Revised Version
காத்தியர்களில் கேடகமும் ஈட்டியும் பிடித்து, சிங்கமுகம் போன்ற முகமும், மலைகளில் இருக்கிற வெளிமான் வேகம் போன்ற வேகமும் உள்ளவர்களாக இருந்து, யுத்தவீரர்களான பலசாலிகள் சிலரும் வனாந்திரத்திலுள்ள பாதுகாப்பான இடத்தில் இருக்கிற தாவீதுக்கு ஆதரவாக சேர்ந்தார்கள்.

Tamil Easy Reading Version
அந்த வனாந்தரத்திலே, காத்தியரின் கோத்திரத்தில் ஒரு பகுதியினர் தாவீதின் பக்கம் அவனது கோட்டைக் காவலர்களாகச் சேர்ந்துக்கொண்டனர். அவர்கள் போர் பயிற்சிகொண்டவர்கள், வலிமையுள்ளவர்கள். அவர்கள் போரில் ஈட்டியும் கேடயமும் கையாளுவதில் வல்லவர்கள். அவர்கள் சிங்கத்தைப்போன்று காட்சியளித்தார்கள். மலையிலிருந்தகசேலியர்களைப்போன்று வேகமானவர்கள்.

Thiru Viviliam
போராற்றலும் படைத்திறனும் கேடயம், ஈட்டி கையாவதில் தேர்சியும், சிங்கத்தின் முகமும், மலைவாழ் கலைமானின் வேகமும் உடைய காத்தியர் சிலர் பாலைநில அரணில் இருந்த தாவீதிடம் வந்து சேர்ந்துகொண்டார்கள்.

Title
காத்தியர்கள்

Other Title
காத்து குல ஆதரவாளர்

1 Chronicles 12:71 Chronicles 121 Chronicles 12:9

King James Version (KJV)
And of the Gadites there separated themselves unto David into the hold to the wilderness men of might, and men of war fit for the battle, that could handle shield and buckler, whose faces were like the faces of lions, and were as swift as the roes upon the mountains;

American Standard Version (ASV)
And of the Gadites there separated themselves unto David to the stronghold in the wilderness, mighty men of valor, men trained for war, that could handle shield and spear; whose faces were like the faces of lions, and they were as swift as the roes upon the mountains;

Bible in Basic English (BBE)
And some of the Gadites, siding with David, went to his strong place in the waste land, great and strong men, trained for war, expert in the use of arms, whose faces were like the faces of lions, and they were quick-footed like roes on the mountains;

Darby English Bible (DBY)
And of the Gadites, there separated themselves to David in the stronghold in the wilderness mighty men of valour, men fit for the service of war, armed with shield and spear; whose faces were [like] the faces of lions, and who were swift as the gazelles upon the mountains:

Webster’s Bible (WBT)
And of the Gadites there separated themselves to David in the hold in the wilderness men of might, and men of war fit for the battle, that could handle shield and buckler, whose faces were like the faces of lions, and were as swift as the roes upon the mountains;

World English Bible (WEB)
Of the Gadites there separated themselves to David to the stronghold in the wilderness, mighty men of valor, men trained for war, that could handle shield and spear; whose faces were like the faces of lions, and they were as swift as the roes on the mountains;

Young’s Literal Translation (YLT)
And of the Gadite there have been separated unto David, to the fortress, to the wilderness, mighty of valour, men of the host for battle, setting in array target and buckler, and their faces the face of the lion, and as roes on the mountains for speed:

1 நாளாகமம் 1 Chronicles 12:8
காத்தியரில் பரிசையும் ஈட்டியும் பிடித்து, சிங்கமுகம் போன்ற முகமும், மலைகளிலிருக்கிற வெளிமான் வேகம்போன்ற வேகமுமுள்ளவர்களாயிருந்து, யுத்தசேவகரான பராக்கிரமசாலிகள் சிலரும் வனாந்தரத்திலுள்ள அரணான இடத்தில் இருக்கிற தாவீது பட்சமாய்ச் சேர்ந்தார்கள்.
And of the Gadites there separated themselves unto David into the hold to the wilderness men of might, and men of war fit for the battle, that could handle shield and buckler, whose faces were like the faces of lions, and were as swift as the roes upon the mountains;

And
of
וּמִןûminoo-MEEN
the
Gadites
הַגָּדִ֡יhaggādîha-ɡa-DEE
themselves
separated
there
נִבְדְּל֣וּnibdĕlûneev-deh-LOO
unto
אֶלʾelel
David
דָּוִיד֩dāwîdda-VEED
into
the
hold
לַמְצַ֨דlamṣadlahm-TSAHD
wilderness
the
to
מִדְבָּ֜רָהmidbārâmeed-BA-ra
men
גִּבֹּרֵ֣יgibbōrêɡee-boh-RAY
of
might,
הַחַ֗יִלhaḥayilha-HA-yeel
men
and
אַנְשֵׁ֤יʾanšêan-SHAY
of
war
צָבָא֙ṣābāʾtsa-VA
battle,
the
for
fit
לַמִּלְחָמָ֔הlammilḥāmâla-meel-ha-MA
that
could
handle
עֹֽרְכֵ֥יʿōrĕkêoh-reh-HAY
shield
צִנָּ֖הṣinnâtsee-NA
buckler,
and
וָרֹ֑מַחwārōmaḥva-ROH-mahk
whose
faces
וּפְנֵ֤יûpĕnêoo-feh-NAY
faces
the
like
were
אַרְיֵה֙ʾaryēhar-YAY
of
lions,
פְּנֵיהֶ֔םpĕnêhempeh-nay-HEM
swift
as
were
and
וְכִצְבָאיִ֥םwĕkiṣbāʾyimveh-heets-va-YEEM
as
the
roes
עַלʿalal
upon
הֶֽהָרִ֖יםhehārîmheh-ha-REEM
the
mountains;
לְמַהֵֽר׃lĕmahērleh-ma-HARE


Tags காத்தியரில் பரிசையும் ஈட்டியும் பிடித்து சிங்கமுகம் போன்ற முகமும் மலைகளிலிருக்கிற வெளிமான் வேகம்போன்ற வேகமுமுள்ளவர்களாயிருந்து யுத்தசேவகரான பராக்கிரமசாலிகள் சிலரும் வனாந்தரத்திலுள்ள அரணான இடத்தில் இருக்கிற தாவீது பட்சமாய்ச் சேர்ந்தார்கள்
1 Chronicles 12:8 in Tamil Concordance 1 Chronicles 12:8 in Tamil Interlinear 1 Chronicles 12:8 in Tamil Image