Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Chronicles 13:10 in Tamil

Home Bible 1 Chronicles 1 Chronicles 13 1 Chronicles 13:10

1 நாளாகமம் 13:10
அப்பொழுது கர்த்தர் ஊசாவின்மேல் கோபம் மூண்டவராகி, அவன் தன்கையை பெட்டியண்டைக்கு நீட்டினதினிமித்தம் அவனை அடித்தார்; அங்கே அவன் தேவசமுகத்தில் செத்தான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது கர்த்தர் ஊசாவின்மேல் கோபம்மூண்டவராக, அவன் தன்னுடைய கையைப் பெட்டியின் அருகில் நீட்டியதால் அவனை அடித்தார்; அங்கே அவன் தேவசமுகத்தில் செத்தான்.

Tamil Easy Reading Version
ஊசாவின் மேல் கர்த்தருக்கு பெருங் கோபம் உண்டாயிற்று, ஊசா பெட்டியைத் தொட்டதால் கர்த்தர் அவனைக் கொன்றுப்போட்டார். எனவே அவன் தேவனுக்கு முன்னால் மரித்துப் போனான்.

Thiru Viviliam
நீட்டவே, ஆண்டவரின் சினம் உசாவுக்கு எதிராகக் கிளர்ந்து, அவன் தன் கையைப் பேழையை நோக்கி நீட்டினதால் அவனைச் சாகடித்தார்; அவன் அங்கேயே கடவுள் திருமுன் இறந்தான்.

1 Chronicles 13:91 Chronicles 131 Chronicles 13:11

King James Version (KJV)
And the anger of the LORD was kindled against Uzza, and he smote him, because he put his hand to the ark: and there he died before God.

American Standard Version (ASV)
And the anger of Jehovah was kindled against Uzza, and he smote him, because he put forth his hand to the ark; and there he died before God.

Bible in Basic English (BBE)
And the wrath of the Lord, burning against Uzza, sent destruction on him because he had put his hand on the ark, and death came to him there before God.

Darby English Bible (DBY)
And the anger of Jehovah was kindled against Uzza, and he smote him, because he had put forth his hand to the ark; and there he died before God.

Webster’s Bible (WBT)
And the anger of the LORD was kindled against Uzza, and he smote him, because he put his hand to the ark: and there he died before God.

World English Bible (WEB)
The anger of Yahweh was kindled against Uzza, and he struck him, because he put forth his hand to the ark; and there he died before God.

Young’s Literal Translation (YLT)
and the anger of Jehovah is kindled against Uzza, and He smiteth him, because that he hath put forth his hand on the ark, and he dieth there before God.

1 நாளாகமம் 1 Chronicles 13:10
அப்பொழுது கர்த்தர் ஊசாவின்மேல் கோபம் மூண்டவராகி, அவன் தன்கையை பெட்டியண்டைக்கு நீட்டினதினிமித்தம் அவனை அடித்தார்; அங்கே அவன் தேவசமுகத்தில் செத்தான்.
And the anger of the LORD was kindled against Uzza, and he smote him, because he put his hand to the ark: and there he died before God.

And
the
anger
וַיִּֽחַרwayyiḥarva-YEE-hahr
of
the
Lord
אַ֤ףʾapaf
kindled
was
יְהוָה֙yĕhwāhyeh-VA
against
Uzza,
בְּעֻזָּ֔אbĕʿuzzāʾbeh-oo-ZA
and
he
smote
וַיַּכֵּ֕הוּwayyakkēhûva-ya-KAY-hoo
because
him,
עַ֛לʿalal

אֲשֶׁרʾăšeruh-SHER
he
put
שָׁלַ֥חšālaḥsha-LAHK
his
hand
יָד֖וֹyādôya-DOH
to
עַלʿalal
ark:
the
הָֽאָר֑וֹןhāʾārônha-ah-RONE
and
there
וַיָּ֥מָתwayyāmotva-YA-mote
he
died
שָׁ֖םšāmshahm
before
לִפְנֵ֥יlipnêleef-NAY
God.
אֱלֹהִֽים׃ʾĕlōhîmay-loh-HEEM


Tags அப்பொழுது கர்த்தர் ஊசாவின்மேல் கோபம் மூண்டவராகி அவன் தன்கையை பெட்டியண்டைக்கு நீட்டினதினிமித்தம் அவனை அடித்தார் அங்கே அவன் தேவசமுகத்தில் செத்தான்
1 Chronicles 13:10 in Tamil Concordance 1 Chronicles 13:10 in Tamil Interlinear 1 Chronicles 13:10 in Tamil Image