1 நாளாகமம் 13:11
அப்பொழுது கர்த்தர் ஊசாவை அடித்ததினிமித்தம் தாவீது விசனப்பட்டு, அந்த ஸ்தலத்திற்கு இந்நாள்மட்டும் வழங்கிவருகிற பேரேஸ்ஊசா என்னும் பேரிட்டு,
Tamil Indian Revised Version
அப்பொழுது கர்த்தர் ஊசாவை அடித்ததால் தாவீது கவலைப்பட்டு, அந்த இடத்திற்கு இந்த நாள்வரை சொல்லப்பட்டவருகிற பேரேஸ் ஊசா என்னும் பெயரிட்டு,
Tamil Easy Reading Version
தேவன் தனது கோபத்தை ஊசாவின் மேல் காட்டினார். இதனால் தாவீதுக்குக் கோபம் வந்தது. அன்று முதல் இன்றுவரை இந்த இடம் “பேரேஸ் ஊசா” என்றே அழைக்கப்படுகிறது.
Thiru Viviliam
ஆண்டவர் உசாவை அழித்ததை முன்னிட்டுத் தாவீது பெருந்துயருற்றார். அந்த இடத்துக்குப் ‘பேரேட்சு உசா’* என்று பெயரிட்டார். அப்பெயர் இந்நாள்வரை வழங்கி வருகிறது.⒫
King James Version (KJV)
And David was displeased, because the LORD had made a breach upon Uzza: wherefore that place is called Perezuzza to this day.
American Standard Version (ASV)
And David was displeased, because Jehovah had broken forth upon Uzza; and he called that place Perez-uzza, unto this day.
Bible in Basic English (BBE)
And David was angry because of the Lord’s outburst of wrath against Uzza, and he gave that place the name Perez-uzza, to this day.
Darby English Bible (DBY)
And David was indignant; for Jehovah had made a breach upon Uzza; and he called that place Perez-Uzza to this day.
Webster’s Bible (WBT)
And David was displeased, because the LORD had made a breach upon Uzza: wherefore that place is called Perez-uzza to this day.
World English Bible (WEB)
David was displeased, because Yahweh had broken forth on Uzza; and he called that place Perez Uzza, to this day.
Young’s Literal Translation (YLT)
And it is displeasing to David, because Jehovah hath made a breach upon Uzza, and one calleth that place `Breach of Uzza’ unto this day.
1 நாளாகமம் 1 Chronicles 13:11
அப்பொழுது கர்த்தர் ஊசாவை அடித்ததினிமித்தம் தாவீது விசனப்பட்டு, அந்த ஸ்தலத்திற்கு இந்நாள்மட்டும் வழங்கிவருகிற பேரேஸ்ஊசா என்னும் பேரிட்டு,
And David was displeased, because the LORD had made a breach upon Uzza: wherefore that place is called Perezuzza to this day.
| And David | וַיִּ֣חַר | wayyiḥar | va-YEE-hahr |
| was displeased, | לְדָוִ֔יד | lĕdāwîd | leh-da-VEED |
| because | כִּֽי | kî | kee |
| Lord the | פָרַ֧ץ | pāraṣ | fa-RAHTS |
| had made | יְהוָ֛ה | yĕhwâ | yeh-VA |
| a breach | פֶּ֖רֶץ | pereṣ | PEH-rets |
| Uzza: upon | בְּעֻזָּ֑א | bĕʿuzzāʾ | beh-oo-ZA |
| wherefore that | וַיִּקְרָ֞א | wayyiqrāʾ | va-yeek-RA |
| place | לַמָּק֤וֹם | lammāqôm | la-ma-KOME |
| called is | הַהוּא֙ | hahûʾ | ha-HOO |
| Perez-uzza | פֶּ֣רֶץ | pereṣ | PEH-rets |
| to | עֻזָּ֔א | ʿuzzāʾ | oo-ZA |
| this | עַ֖ד | ʿad | ad |
| day. | הַיּ֥וֹם | hayyôm | HA-yome |
| הַזֶּֽה׃ | hazze | ha-ZEH |
Tags அப்பொழுது கர்த்தர் ஊசாவை அடித்ததினிமித்தம் தாவீது விசனப்பட்டு அந்த ஸ்தலத்திற்கு இந்நாள்மட்டும் வழங்கிவருகிற பேரேஸ்ஊசா என்னும் பேரிட்டு
1 Chronicles 13:11 in Tamil Concordance 1 Chronicles 13:11 in Tamil Interlinear 1 Chronicles 13:11 in Tamil Image