Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Chronicles 14:14 in Tamil

Home Bible 1 Chronicles 1 Chronicles 14 1 Chronicles 14:14

1 நாளாகமம் 14:14
அப்பொழுது தாவீது திரும்ப தேவனிடத்தில் விசாரித்ததற்கு, தேவன் நீ அவர்களுக்குப் பின்னாலே போகாமல், அவர்களுக்குப் பக்கமாய்ச் சுற்றி, முசுக்கட்டைச் செடிகளுக்கு எதிரேயிருந்து, அவர்கள்மேல் பாய்ந்து,

Tamil Indian Revised Version
அப்பொழுது தாவீது திரும்ப தேவனிடம் விசாரித்ததற்கு, தேவன் நீ அவர்களுக்குப் பின்னாலே போகாமல், அவர்களைச் சுற்றிவளைத்து, முசுக்கட்டைச் செடிகளுக்கு எதிராக இருந்து, அவர்கள்மேல் பாய்ந்து,

Tamil Easy Reading Version
தாவீது மீண்டும் தேவனிடம் ஜெபித்தான். தாவீதின் ஜெபத்திற்குத் தேவன் பதில் சொன்னார், தேவன், “நீ பெலிஸ்தர்களைத் தாக்கும்போது அவர்களுக்கு முன்பாகப் போகாதே. அதற்குப் பதிலாக அவர்களைச் சுற்றிக்கொண்டு செல். நறுமணம் வீசும் திரவங்கள் வடியும் மரங்களுக்குப்பின் மறைந்துக்கொள்.

Thiru Viviliam
தாவீது திரும்பவும் கடவுளின் ஆலோசனையைக் கேட்டார். கடவுள், “நீ அவர்களை எதிர்த்து நேராகச் செல்லாமல் அவர்களைச் சுற்றிவளைத்து பிசின் மரத்தோப்புக்கு வா.

1 Chronicles 14:131 Chronicles 141 Chronicles 14:15

King James Version (KJV)
Therefore David inquired again of God; and God said unto him, Go not up after them; turn away from them, and come upon them over against the mulberry trees.

American Standard Version (ASV)
And David inquired again of God; and God said unto him, Thou shalt not go up after them: turn away from them, and come upon them over against the mulberry-trees.

Bible in Basic English (BBE)
And David went for directions to God; and God said to him, You are not to go up after them; but, turning away from them, come face to face with them opposite the spice-trees.

Darby English Bible (DBY)
And David inquired again of God; and God said to him, Go not up after them; turn round them and come upon them opposite the mulberry-trees.

Webster’s Bible (WBT)
Therefore David inquired again of God: and God said to him, Go not up after them; turn away from them, and come upon them over against the mulberry trees.

World English Bible (WEB)
David inquired again of God; and God said to him, You shall not go up after them: turn away from them, and come on them over against the mulberry trees.

Young’s Literal Translation (YLT)
and David asketh again of God, and God saith to him, `Do not go up after them, turn round from them, and thou hast come to them from over-against the mulberries;

1 நாளாகமம் 1 Chronicles 14:14
அப்பொழுது தாவீது திரும்ப தேவனிடத்தில் விசாரித்ததற்கு, தேவன் நீ அவர்களுக்குப் பின்னாலே போகாமல், அவர்களுக்குப் பக்கமாய்ச் சுற்றி, முசுக்கட்டைச் செடிகளுக்கு எதிரேயிருந்து, அவர்கள்மேல் பாய்ந்து,
Therefore David inquired again of God; and God said unto him, Go not up after them; turn away from them, and come upon them over against the mulberry trees.

Therefore
David
וַיִּשְׁאַ֨לwayyišʾalva-yeesh-AL
inquired
ע֤וֹדʿôdode
again
דָּוִיד֙dāwîdda-VEED
of
God;
בֵּֽאלֹהִ֔יםbēʾlōhîmbay-loh-HEEM
God
and
וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
said
לוֹ֙loh
unto
him,
Go
not
up
הָֽאֱלֹהִ֔יםhāʾĕlōhîmha-ay-loh-HEEM

לֹ֥אlōʾloh
after
תַֽעֲלֶ֖הtaʿăleta-uh-LEH
them;
turn
away
אַֽחֲרֵיהֶ֑םʾaḥărêhemah-huh-ray-HEM
from
הָסֵב֙hāsēbha-SAVE
them,
and
come
מֵֽעֲלֵיהֶ֔םmēʿălêhemmay-uh-lay-HEM
against
over
them
upon
וּבָ֥אתָûbāʾtāoo-VA-ta
the
mulberry
trees.
לָהֶ֖םlāhemla-HEM
מִמּ֥וּלmimmûlMEE-mool
הַבְּכָאִֽים׃habbĕkāʾîmha-beh-ha-EEM


Tags அப்பொழுது தாவீது திரும்ப தேவனிடத்தில் விசாரித்ததற்கு தேவன் நீ அவர்களுக்குப் பின்னாலே போகாமல் அவர்களுக்குப் பக்கமாய்ச் சுற்றி முசுக்கட்டைச் செடிகளுக்கு எதிரேயிருந்து அவர்கள்மேல் பாய்ந்து
1 Chronicles 14:14 in Tamil Concordance 1 Chronicles 14:14 in Tamil Interlinear 1 Chronicles 14:14 in Tamil Image