Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Chronicles 14:2 in Tamil

Home Bible 1 Chronicles 1 Chronicles 14 1 Chronicles 14:2

1 நாளாகமம் 14:2
கர்த்தர் தன்னை இஸ்ரவேலின்மேல் ராஜாவாகத் திடப்படுத்தி, இஸ்ரவேலென்னும் தம்முடைய ஜனத்தினிமித்தம் தன்னுடைய ராஜ்யத்தை மிகவும் உயர்த்தினார் என்று தாவீது அறிந்துகொண்டான்.

Tamil Indian Revised Version
கர்த்தர் தன்னை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக ஏற்படுத்தி, இஸ்ரவேல் என்னும் தம்முடைய மக்களுக்காக தன்னுடைய ராஜ்ஜியத்தை மிகவும் உயர்த்தினார் என்று தாவீது அறிந்துகொண்டான்.

Tamil Easy Reading Version
உண்மையிலேயே கர்த்தர் தன்னை இஸ்ரவேலின் அரசனாக்கியதை தாவீது அறிய முடிந்தது. தாவீதின் அரசாங்கத்தைக் கர்த்தர் பலமுள்ளதாகவும் பெரிதானதாகவும் ஆக்கினார். தேவன், தாவீதையும் இஸ்ரவேல் ஜனங்களையும் நேசித்ததால் இவ்வாறு செய்தார்.

Thiru Viviliam
இதனால், ஆண்டவர் இஸ்ரயேலின் மேல் தம்மை அரசராக உறுதிப்படுத்தினார் என்றும் அவருடைய மக்களாகிய இஸ்ரயேலின் பொருட்டுத் தமது அரசை மிகவும் சிறந்தோங்கச் செய்தார் என்றும் தாவீது அறிந்து கொண்டார்.⒫

1 Chronicles 14:11 Chronicles 141 Chronicles 14:3

King James Version (KJV)
And David perceived that the LORD had confirmed him king over Israel, for his kingdom was lifted up on high, because of his people Israel.

American Standard Version (ASV)
And David perceived that Jehovah had established him king over Israel; for his kingdom was exalted on high, for his people Israel’s sake.

Bible in Basic English (BBE)
And David saw that the Lord had made his position safe as king over Israel, lifting up his kingdom on high because of his people Israel.

Darby English Bible (DBY)
And David perceived that Jehovah had established him king over Israel, for his kingdom was highly exalted, because of his people Israel.

Webster’s Bible (WBT)
And David perceived that the LORD had confirmed him king over Israel, for his kingdom was exalted on high, because of his people Israel.

World English Bible (WEB)
David perceived that Yahweh had established him king over Israel; for his kingdom was exalted on high, for his people Israel’s sake.

Young’s Literal Translation (YLT)
And David knoweth that Jehovah hath established him for king over Israel, because of the lifting up on high of his kingdom, for the sake of His people Israel.

1 நாளாகமம் 1 Chronicles 14:2
கர்த்தர் தன்னை இஸ்ரவேலின்மேல் ராஜாவாகத் திடப்படுத்தி, இஸ்ரவேலென்னும் தம்முடைய ஜனத்தினிமித்தம் தன்னுடைய ராஜ்யத்தை மிகவும் உயர்த்தினார் என்று தாவீது அறிந்துகொண்டான்.
And David perceived that the LORD had confirmed him king over Israel, for his kingdom was lifted up on high, because of his people Israel.

And
David
וַיֵּ֣דַעwayyēdaʿva-YAY-da
perceived
דָּוִ֔ידdāwîdda-VEED
that
כִּֽיkee
the
Lord
הֱכִינ֧וֹhĕkînôhay-hee-NOH
confirmed
had
יְהוָ֛הyĕhwâyeh-VA
him
king
לְמֶ֖לֶךְlĕmelekleh-MEH-lek
over
עַלʿalal
Israel,
יִשְׂרָאֵ֑לyiśrāʾēlyees-ra-ALE
for
כִּֽיkee
his
kingdom
נִשֵּׂ֤אתniśśētnee-SATE
was
lifted
up
לְמַ֙עְלָה֙lĕmaʿlāhleh-MA-LA
high,
on
מַלְכוּת֔וֹmalkûtômahl-hoo-TOH
because
of
בַּֽעֲב֖וּרbaʿăbûrba-uh-VOOR
his
people
עַמּ֥וֹʿammôAH-moh
Israel.
יִשְׂרָאֵֽל׃yiśrāʾēlyees-ra-ALE


Tags கர்த்தர் தன்னை இஸ்ரவேலின்மேல் ராஜாவாகத் திடப்படுத்தி இஸ்ரவேலென்னும் தம்முடைய ஜனத்தினிமித்தம் தன்னுடைய ராஜ்யத்தை மிகவும் உயர்த்தினார் என்று தாவீது அறிந்துகொண்டான்
1 Chronicles 14:2 in Tamil Concordance 1 Chronicles 14:2 in Tamil Interlinear 1 Chronicles 14:2 in Tamil Image