1 நாளாகமம் 16:1
அவர்கள் தேவனுடைய பெட்டியை உள்ளே கொண்டுவந்தபோது, தாவீது அதற்குப் போட்ட கூடாரத்தின் நடுவே அவர்கள் அதை வைத்து, தேவனுடைய சந்நிதியில் சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தினார்கள்.
Tamil Indian Revised Version
அவர்கள் தேவனுடைய பெட்டியை உள்ளே கொண்டுவந்தபோது, தாவீது அதற்குப் போட்ட கூடாரத்தின் நடுவே அவர்கள் அதை வைத்து, தேவனுடைய சந்நிதியில் சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தினார்கள்.
Tamil Easy Reading Version
லேவியர்கள், உடன்படிக்கைப் பெட்டியைக் கொண்டுவந்து அதற்காகத் தாவீது கட்டியிருந்த இடத்தில் வைத்தனர். பிறகு தேவனுக்கு அவர்கள் சர்வாங்க தகன பலியையும், சமாதான பலியையும் கொடுத்தனர்.
Thiru Viviliam
அவர்கள் கடவுளின் பேழையைக் கொண்டு வந்து, தாவீது அதற்கென்று அமைத்திருந்த கூடாரத்தின் நடுவே வைத்தனர். பின்பு, கடவுளின் முன் எரிபலிகளையும், நல்லுறவுப் பலிகளையும் செலுத்தினர்.
King James Version (KJV)
So they brought the ark of God, and set it in the midst of the tent that David had pitched for it: and they offered burnt sacrifices and peace offerings before God.
American Standard Version (ASV)
And they brought in the ark of God, and set it in the midst of the tent that David had pitched for it: and they offered burnt-offerings and peace-offerings before God.
Bible in Basic English (BBE)
Then they took in the ark of God and put it inside the tent which David had put up for it; and they made offerings, burned offerings and peace-offerings before God.
Darby English Bible (DBY)
And they brought in the ark of God, and set it in the midst of the tent that David had spread for it; and they presented burnt-offerings and peace-offerings before God.
Webster’s Bible (WBT)
So they brought the ark of God, and set it in the midst of the tent that David had pitched for it: and they offered burnt-sacrifices and peace-offerings before God.
World English Bible (WEB)
They brought in the ark of God, and set it in the midst of the tent that David had pitched for it: and they offered burnt offerings and peace-offerings before God.
Young’s Literal Translation (YLT)
And they bring in the ark of God, and set it up in the midst of the tent that David hath stretched out for it, and they bring near burnt-offerings and peace-offerings before God;
1 நாளாகமம் 1 Chronicles 16:1
அவர்கள் தேவனுடைய பெட்டியை உள்ளே கொண்டுவந்தபோது, தாவீது அதற்குப் போட்ட கூடாரத்தின் நடுவே அவர்கள் அதை வைத்து, தேவனுடைய சந்நிதியில் சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தினார்கள்.
So they brought the ark of God, and set it in the midst of the tent that David had pitched for it: and they offered burnt sacrifices and peace offerings before God.
| So they brought | וַיָּבִ֙יאוּ֙ | wayyābîʾû | va-ya-VEE-OO |
| אֶת | ʾet | et | |
| the ark | אֲר֣וֹן | ʾărôn | uh-RONE |
| God, of | הָֽאֱלֹהִ֔ים | hāʾĕlōhîm | ha-ay-loh-HEEM |
| and set | וַיַּצִּ֣יגוּ | wayyaṣṣîgû | va-ya-TSEE-ɡoo |
| it in the midst | אֹת֔וֹ | ʾōtô | oh-TOH |
| tent the of | בְּת֣וֹךְ | bĕtôk | beh-TOKE |
| that | הָאֹ֔הֶל | hāʾōhel | ha-OH-hel |
| David | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| had pitched | נָֽטָה | nāṭâ | NA-ta |
| offered they and it: for | ל֖וֹ | lô | loh |
| burnt sacrifices | דָּוִ֑יד | dāwîd | da-VEED |
| and peace offerings | וַיַּקְרִ֛יבוּ | wayyaqrîbû | va-yahk-REE-voo |
| before | עֹל֥וֹת | ʿōlôt | oh-LOTE |
| God. | וּשְׁלָמִ֖ים | ûšĕlāmîm | oo-sheh-la-MEEM |
| לִפְנֵ֥י | lipnê | leef-NAY | |
| הָֽאֱלֹהִֽים׃ | hāʾĕlōhîm | HA-ay-loh-HEEM |
Tags அவர்கள் தேவனுடைய பெட்டியை உள்ளே கொண்டுவந்தபோது தாவீது அதற்குப் போட்ட கூடாரத்தின் நடுவே அவர்கள் அதை வைத்து தேவனுடைய சந்நிதியில் சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தினார்கள்
1 Chronicles 16:1 in Tamil Concordance 1 Chronicles 16:1 in Tamil Interlinear 1 Chronicles 16:1 in Tamil Image