1 நாளாகமம் 16:22
நான் அபிஷேகம்பண்ணினவர்களை நீங்கள் தொடாமலும், என்னுடைய தீர்க்கதரிசிகளுக்குத் தீங்குசெய்யாமலும் இருங்கள் என்றார்.
Tamil Indian Revised Version
நான் அபிஷேகம்செய்தவர்களை நீங்கள் தொடாமலும், என்னுடைய தீர்க்கதரிசிகளுக்குத் தீங்குசெய்யாமலும் இருங்கள் என்றார்.
Tamil Easy Reading Version
கர்த்தர் அந்த அரசர்களிடம் சொன்னது, “என்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனங்களையும் எனது தீர்க்கதரிசிகளையும் புண்படுத்தாதீர்கள்.”
Thiru Viviliam
⁽‘நான் அருள்பொழிவு செய்தாரைத்␢ தொடாதீர்;␢ என் இறைவாக்கினர்க்குத்␢ தீங்கிழைக்காதீர்’, என்றார் அவர்.⁾
King James Version (KJV)
Saying, Touch not mine anointed, and do my prophets no harm.
American Standard Version (ASV)
`Saying’, Touch not mine anointed ones, And do my prophets no harm.
Bible in Basic English (BBE)
Saying, Put not your hand on those who have been marked with my holy oil, and do my prophets no wrong.
Darby English Bible (DBY)
[Saying,] Touch not mine anointed ones, And do my prophets no harm.
Webster’s Bible (WBT)
Saying, Touch not my anointed, and do my prophets no harm.
World English Bible (WEB)
[Saying], Don’t touch my anointed ones, Do my prophets no harm.
Young’s Literal Translation (YLT)
Come not against Mine anointed ones, And against My prophets do not evil.
1 நாளாகமம் 1 Chronicles 16:22
நான் அபிஷேகம்பண்ணினவர்களை நீங்கள் தொடாமலும், என்னுடைய தீர்க்கதரிசிகளுக்குத் தீங்குசெய்யாமலும் இருங்கள் என்றார்.
Saying, Touch not mine anointed, and do my prophets no harm.
| Saying, Touch | אַֽל | ʾal | al |
| not | תִּגְּעוּ֙ | tiggĕʿû | tee-ɡeh-OO |
| mine anointed, | בִּמְשִׁיחָ֔י | bimšîḥāy | beem-shee-HAI |
| prophets my do and | וּבִנְבִיאַ֖י | ûbinbîʾay | oo-veen-vee-AI |
| no | אַל | ʾal | al |
| harm. | תָּרֵֽעוּ׃ | tārēʿû | ta-ray-OO |
Tags நான் அபிஷேகம்பண்ணினவர்களை நீங்கள் தொடாமலும் என்னுடைய தீர்க்கதரிசிகளுக்குத் தீங்குசெய்யாமலும் இருங்கள் என்றார்
1 Chronicles 16:22 in Tamil Concordance 1 Chronicles 16:22 in Tamil Interlinear 1 Chronicles 16:22 in Tamil Image