1 நாளாகமம் 16:33
அப்பொழுது கர்த்தருக்கு முன்பாகக் காட்டுவிருட்சங்களும் கெம்பீரிக்கும்; அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார்.
Tamil Indian Revised Version
அப்பொழுது கர்த்தருக்கு முன்பாகக் காட்டுமரங்களும் முழக்கமிடும்; அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார்.
Tamil Easy Reading Version
கர்த்தருக்கு முன்னால் காட்டு மரங்களும் மகிழ்ச்சியுடன் பாடட்டும்! ஏனென்றால், கர்த்தர் வந்துக்கொண்டிருக்கிறார். உலகை நியாயந்தீர்க்க அவர் வருகிறார்.
Thiru Viviliam
⁽அப்பொழுது காட்டு மரங்கள்␢ ஆண்டவர் திருமுன் மகிழ்ந்து␢ பாடட்டும்!␢ ஏனெனில்,␢ அவர் மண்ணுலகிற்கு நீதித் தீர்ப்பு␢ வழங்க வருகின்றார்.⁾
King James Version (KJV)
Then shall the trees of the wood sing out at the presence of the LORD, because he cometh to judge the earth.
American Standard Version (ASV)
Then shall the trees of the wood sing for joy before Jehovah; For he cometh to judge the earth.
Bible in Basic English (BBE)
Then let all the trees of the wood be sounding with joy before the Lord, for he is come to be the judge of the earth.
Darby English Bible (DBY)
Then shall the trees of the forest sing out at the presence of Jehovah, For he cometh to judge the earth.
Webster’s Bible (WBT)
Then shall the trees of the wood sing at the presence of the LORD, because he cometh to judge the earth.
World English Bible (WEB)
Then shall the trees of the wood sing for joy before Yahweh; For he comes to judge the earth.
Young’s Literal Translation (YLT)
Then sing do trees of the forest, From the presence of Jehovah, For He hath come to judge the earth!
1 நாளாகமம் 1 Chronicles 16:33
அப்பொழுது கர்த்தருக்கு முன்பாகக் காட்டுவிருட்சங்களும் கெம்பீரிக்கும்; அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார்.
Then shall the trees of the wood sing out at the presence of the LORD, because he cometh to judge the earth.
| Then | אָ֥ז | ʾāz | az |
| shall the trees | יְרַנְּנ֖וּ | yĕrannĕnû | yeh-ra-neh-NOO |
| wood the of | עֲצֵ֣י | ʿăṣê | uh-TSAY |
| sing out | הַיָּ֑עַר | hayyāʿar | ha-YA-ar |
| presence the at | מִלִּפְנֵ֣י | millipnê | mee-leef-NAY |
| of the Lord, | יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA |
| because | כִּי | kî | kee |
| cometh he | בָ֖א | bāʾ | va |
| to judge | לִשְׁפּ֥וֹט | lišpôṭ | leesh-POTE |
| אֶת | ʾet | et | |
| the earth. | הָאָֽרֶץ׃ | hāʾāreṣ | ha-AH-rets |
Tags அப்பொழுது கர்த்தருக்கு முன்பாகக் காட்டுவிருட்சங்களும் கெம்பீரிக்கும் அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார்
1 Chronicles 16:33 in Tamil Concordance 1 Chronicles 16:33 in Tamil Interlinear 1 Chronicles 16:33 in Tamil Image