1 நாளாகமம் 19:14
பின்பு யோவாபும் அவனோடிருந்த ஜனமும் சீரியரோடு யுத்தம்பண்ணச் சேர்ந்தார்கள்; அவர்கள் அவனுக்கு முன்பாக முறிந்தோடினார்கள்.
Tamil Indian Revised Version
பின்பு யோவாபும் அவனோடிருந்த மக்களும் சீரியர்களோடு யுத்தம்செய்ய நெருங்கினார்கள்; அவர்கள் அவனுக்கு முன்பாக தப்பியோடினார்கள்.
Tamil Easy Reading Version
யோவாபும், அவனது படையும் ஆராம் படையைத் தாக்கியது, ஆராம் படை தோற்று ஓடியது.
Thiru Viviliam
பின்பு, யோவாபும் அவரோடிருந்த மக்களும் சிரியரோடு போரிட நெருங்கினார்கள். அவர்களோ அவருக்கு முன்பாகப் புறமுதுகிட்டு ஓடினர்.
King James Version (KJV)
So Joab and the people that were with him drew nigh before the Syrians unto the battle; and they fled before him.
American Standard Version (ASV)
So Joab and the people that were with him drew nigh before the Syrians unto the battle; and they fled before him.
Bible in Basic English (BBE)
So Joab and the people who were with him went forward into the fight against the Aramaeans, and they went in flight before him.
Darby English Bible (DBY)
And Joab and the people that were with him drew near in front of the Syrians to the battle; and they fled before him.
Webster’s Bible (WBT)
So Joab and the people that were with him drew nigh before the Syrians to the battle; and they fled before him.
World English Bible (WEB)
So Joab and the people who were with him drew near before the Syrians to the battle; and they fled before him.
Young’s Literal Translation (YLT)
And Joab draweth nigh, and the people who `are’ with him, before Aram to battle, and they flee from his face;
1 நாளாகமம் 1 Chronicles 19:14
பின்பு யோவாபும் அவனோடிருந்த ஜனமும் சீரியரோடு யுத்தம்பண்ணச் சேர்ந்தார்கள்; அவர்கள் அவனுக்கு முன்பாக முறிந்தோடினார்கள்.
So Joab and the people that were with him drew nigh before the Syrians unto the battle; and they fled before him.
| So Joab | וַיִּגַּ֨שׁ | wayyiggaš | va-yee-ɡAHSH |
| and the people | יוֹאָ֜ב | yôʾāb | yoh-AV |
| that | וְהָעָ֧ם | wĕhāʿām | veh-ha-AM |
| were with | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| him drew nigh | עִמּ֛וֹ | ʿimmô | EE-moh |
| before | לִפְנֵ֥י | lipnê | leef-NAY |
| the Syrians | אֲרָ֖ם | ʾărām | uh-RAHM |
| unto the battle; | לַמִּלְחָמָ֑ה | lammilḥāmâ | la-meel-ha-MA |
| fled they and | וַיָּנ֖וּסוּ | wayyānûsû | va-ya-NOO-soo |
| before | מִפָּנָֽיו׃ | mippānāyw | mee-pa-NAIV |
Tags பின்பு யோவாபும் அவனோடிருந்த ஜனமும் சீரியரோடு யுத்தம்பண்ணச் சேர்ந்தார்கள் அவர்கள் அவனுக்கு முன்பாக முறிந்தோடினார்கள்
1 Chronicles 19:14 in Tamil Concordance 1 Chronicles 19:14 in Tamil Interlinear 1 Chronicles 19:14 in Tamil Image