1 நாளாகமம் 19:15
சீரியர் முறிந்தோடுகிறதை அம்மோன் புத்திரர் கண்டபோது, அவர்களும் அவன் சகோதரனாகிய அபிசாயிக்கு முன்பாக முறிந்தோடிப் பட்டணத்திற்கு உட்பட்டார்கள்; யோவாப் திரும்ப எருசலேமுக்கு வந்தான்.
Tamil Indian Revised Version
சீரியர்கள் தப்பியோடுவதை அம்மோன் இராணுவத்தினர்கள் கண்டபோது, அவர்களும் அவனுடைய சகோதரனாகிய அபிசாயிக்கு முன்பாக தப்பியோடிப் பட்டணத்திற்குள் நுழைந்தார்கள்; யோவாப் திரும்ப எருசலேமிற்கு வந்தான்.
Tamil Easy Reading Version
அம்மோனியரின் படை ஆராம் படை ஓடுவதைப் பார்த்து, தானும் ஓடியது. அது அபிசாயிடமும் அவனது படைகளிடமும் இருந்து ஓடியது. அம்மோனியர்கள் தம் நகரங்களுக்கும் யோவாப் எருசலேமிற்கும் திரும்பிச் சென்றனர்.
Thiru Viviliam
சிரியர் புறமுதுகிட்டு ஓடுவதை அம்மோனியர் கண்டபோது, அவர்களும் யோவாபின் சகோதரன் அபிசாயிக்கு முன்பாகச் சிதறியோடி நகருக்குள் புகுந்தனர். யோவாபும் எருசலேமுக்குத் திரும்பி வந்தார்.⒫
King James Version (KJV)
And when the children of Ammon saw that the Syrians were fled, they likewise fled before Abishai his brother, and entered into the city. Then Joab came to Jerusalem.
American Standard Version (ASV)
And when the children of Ammon saw that the Syrians were fled, they likewise fled before Abishai his brother, and entered into the city. Then Joab came to Jerusalem.
Bible in Basic English (BBE)
And when the children of Ammon saw the flight of the Aramaeans, they themselves went in flight from Abishai, his brother, and came into the town. Then Joab came back to Jerusalem.
Darby English Bible (DBY)
And when the children of Ammon saw that the Syrians fled, they likewise fled before Abishai his brother, and entered into the city. And Joab came to Jerusalem.
Webster’s Bible (WBT)
And when the children of Ammon saw that the Syrians had fled, they likewise fled before Abishai his brother, and entered into the city. Then Joab came to Jerusalem.
World English Bible (WEB)
When the children of Ammon saw that the Syrians were fled, they likewise fled before Abishai his brother, and entered into the city. Then Joab came to Jerusalem.
Young’s Literal Translation (YLT)
and the sons of Ammon have seen that Aram hath fled, and they flee — they also — from the face of Abishai his brother, and go in to the city. And Joab cometh in to Jerusalem.
1 நாளாகமம் 1 Chronicles 19:15
சீரியர் முறிந்தோடுகிறதை அம்மோன் புத்திரர் கண்டபோது, அவர்களும் அவன் சகோதரனாகிய அபிசாயிக்கு முன்பாக முறிந்தோடிப் பட்டணத்திற்கு உட்பட்டார்கள்; யோவாப் திரும்ப எருசலேமுக்கு வந்தான்.
And when the children of Ammon saw that the Syrians were fled, they likewise fled before Abishai his brother, and entered into the city. Then Joab came to Jerusalem.
| And when the children | וּבְנֵ֨י | ûbĕnê | oo-veh-NAY |
| of Ammon | עַמּ֤וֹן | ʿammôn | AH-mone |
| saw | רָאוּ֙ | rāʾû | ra-OO |
| that | כִּי | kî | kee |
| the Syrians | נָ֣ס | nās | nahs |
| were fled, | אֲרָ֔ם | ʾărām | uh-RAHM |
| they | וַיָּנ֣וּסוּ | wayyānûsû | va-ya-NOO-soo |
| likewise | גַם | gam | ɡahm |
| fled | הֵ֗ם | hēm | hame |
| before | מִפְּנֵי֙ | mippĕnēy | mee-peh-NAY |
| Abishai | אַבְשַׁ֣י | ʾabšay | av-SHAI |
| his brother, | אָחִ֔יו | ʾāḥîw | ah-HEEOO |
| and entered | וַיָּבֹ֖אוּ | wayyābōʾû | va-ya-VOH-oo |
| city. the into | הָעִ֑ירָה | hāʿîrâ | ha-EE-ra |
| Then Joab | וַיָּבֹ֥א | wayyābōʾ | va-ya-VOH |
| came | יוֹאָ֖ב | yôʾāb | yoh-AV |
| to Jerusalem. | יְרֽוּשָׁלִָֽם׃ | yĕrûšāloim | yeh-ROO-sha-loh-EEM |
Tags சீரியர் முறிந்தோடுகிறதை அம்மோன் புத்திரர் கண்டபோது அவர்களும் அவன் சகோதரனாகிய அபிசாயிக்கு முன்பாக முறிந்தோடிப் பட்டணத்திற்கு உட்பட்டார்கள் யோவாப் திரும்ப எருசலேமுக்கு வந்தான்
1 Chronicles 19:15 in Tamil Concordance 1 Chronicles 19:15 in Tamil Interlinear 1 Chronicles 19:15 in Tamil Image