Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Chronicles 19:17 in Tamil

Home Bible 1 Chronicles 1 Chronicles 19 1 Chronicles 19:17

1 நாளாகமம் 19:17
அது தாவீதுக்கு அறிவிக்கப்பட்டது, அவன் இஸ்ரவேலைக் கூட்டிக்கொண்டு, யோர்தானைக் கடந்து, அவர்களுக்குச் சமீபமாய் வந்தபோது, அவர்களுக்கு எதிராக இராணுவங்களை நிறுத்தினார்கள்; தாவீது சீரியருக்கு எதிராக இராணுவங்களைப் போருக்கு ஆயத்தப்படுத்தினபின் அவனோடு யுத்தம்பண்ணினார்கள்.

Tamil Indian Revised Version
அது தாவீதுக்கு அறிவிக்கப்பட்டபோது, அவன் இஸ்ரவேலையெல்லாம் கூட்டிக்கொண்டு, யோர்தானைக் கடந்து, அவர்களுக்கு அருகில் வந்தபோது, அவர்களுக்கு எதிராக இராணுவங்களை நிறுத்தினான்; தாவீது சீரியர்களுக்கு எதிராக இராணுவங்களைப் போருக்கு ஆயத்தப்படுத்தினபின்பு அவனோடு யுத்தம்செய்தார்கள்.

Tamil Easy Reading Version
ஆராமியர்கள் மீண்டும் போருக்குத் தயாராகக் கூடுவதை தாவீது கேள்விப்பட்டான். எனவே அவனும் எல்லா இஸ்ரவேலர்களையும் கூட்டினான். யோர்தான் நதியைக் கடந்து தாவீது வழிநடத்தினான். அவர்கள் ஆராமியர்களுக்கு நேருக்கு நேராக வந்தனர். தாவீது போருக்குத் தயாராகி ஆராமியர்களைத் தாக்கினான்.

Thiru Viviliam
அதைக் கேள்வியுற்ற தாவீது இஸ்ரயேலர் அனைவரையும் ஒன்றுதிரட்டி, யோர்தானைக் கடந்து சென்று, சிரியருக்கு எதிராக அணிவகுத்து நிறுத்தினார். அவ்வாறு, தாவீது போருக்கு அணிவகுத்து நிற்கையில் சிரியப் படைகள் அவரோடு மோதின.

1 Chronicles 19:161 Chronicles 191 Chronicles 19:18

King James Version (KJV)
And it was told David; and he gathered all Israel, and passed over Jordan, and came upon them, and set the battle in array against them. So when David had put the battle in array against the Syrians, they fought with him.

American Standard Version (ASV)
And it was told David; and he gathered all Israel together, and passed over the Jordan, and came upon them, and set the battle in array against them. So when David had put the battle in array against the Syrians, they fought with him.

Bible in Basic English (BBE)
And word of this was given to David; and he got all Israel together and went over Jordan and came to Helam and put his forces in position against them. And when David’s forces were in position against the Aramaeans, the fight was started.

Darby English Bible (DBY)
And it was told David; and he gathered all Israel, and passed over the Jordan, and came upon them, and set [the battle] in array against them. And David put the battle in array against the Syrians, and they fought with him.

Webster’s Bible (WBT)
And it was told to David; and he gathered all Israel, and passed over Jordan, and came upon them, and set the battle in array against them. So when David had put the battle in array against the Syrians, they fought with him.

World English Bible (WEB)
It was told David; and he gathered all Israel together, and passed over the Jordan, and came on them, and set the battle in array against them. So when David had put the battle in array against the Syrians, they fought with him.

Young’s Literal Translation (YLT)
And it is declared to David, and he gathereth all Israel, and passeth over the Jordan, and cometh in unto them, and setteth in array against them; yea, David setteth in array the battle to meet Aram, and they fight with him;

1 நாளாகமம் 1 Chronicles 19:17
அது தாவீதுக்கு அறிவிக்கப்பட்டது, அவன் இஸ்ரவேலைக் கூட்டிக்கொண்டு, யோர்தானைக் கடந்து, அவர்களுக்குச் சமீபமாய் வந்தபோது, அவர்களுக்கு எதிராக இராணுவங்களை நிறுத்தினார்கள்; தாவீது சீரியருக்கு எதிராக இராணுவங்களைப் போருக்கு ஆயத்தப்படுத்தினபின் அவனோடு யுத்தம்பண்ணினார்கள்.
And it was told David; and he gathered all Israel, and passed over Jordan, and came upon them, and set the battle in array against them. So when David had put the battle in array against the Syrians, they fought with him.

And
it
was
told
וַיֻּגַּ֣דwayyuggadva-yoo-ɡAHD
David;
לְדָוִ֗ידlĕdāwîdleh-da-VEED
gathered
he
and
וַיֶּֽאֱסֹ֤ףwayyeʾĕsōpva-yeh-ay-SOFE

אֶתʾetet
all
כָּלkālkahl
Israel,
יִשְׂרָאֵל֙yiśrāʾēlyees-ra-ALE
and
passed
over
וַיַּֽעֲבֹ֣רwayyaʿăbōrva-ya-uh-VORE
Jordan,
הַיַּרְדֵּ֔ןhayyardēnha-yahr-DANE
came
and
וַיָּבֹ֣אwayyābōʾva-ya-VOH
upon
אֲלֵהֶ֔םʾălēhemuh-lay-HEM
array
in
battle
the
set
and
them,
וַֽיַּעֲרֹ֖ךְwayyaʿărōkva-ya-uh-ROKE
against
אֲלֵהֶ֑םʾălēhemuh-lay-HEM
David
when
So
them.
וַיַּֽעֲרֹ֨ךְwayyaʿărōkva-ya-uh-ROKE
battle
the
put
had
דָּוִ֜ידdāwîdda-VEED
in
array
לִקְרַ֤אתliqratleek-RAHT
against
אֲרָם֙ʾărāmuh-RAHM
Syrians,
the
מִלְחָמָ֔הmilḥāmâmeel-ha-MA
they
fought
וַיִּֽלָּחֲמ֖וּwayyillāḥămûva-yee-la-huh-MOO
with
עִמּֽוֹ׃ʿimmôee-moh


Tags அது தாவீதுக்கு அறிவிக்கப்பட்டது அவன் இஸ்ரவேலைக் கூட்டிக்கொண்டு யோர்தானைக் கடந்து அவர்களுக்குச் சமீபமாய் வந்தபோது அவர்களுக்கு எதிராக இராணுவங்களை நிறுத்தினார்கள் தாவீது சீரியருக்கு எதிராக இராணுவங்களைப் போருக்கு ஆயத்தப்படுத்தினபின் அவனோடு யுத்தம்பண்ணினார்கள்
1 Chronicles 19:17 in Tamil Concordance 1 Chronicles 19:17 in Tamil Interlinear 1 Chronicles 19:17 in Tamil Image