1 நாளாகமம் 19:19
தாங்கள் இஸ்ரவேலுக்கு முன்பாகமுறிய அடிக்கப்பட்டதை ஆதாரேசரின் சேவகர் கண்டபோது அவர்கள் தாவீதோடே சமாதானம்பண்ணி, அவனைச் சேவித்தார்கள்; அப்புறம் அம்மோன் புத்திரருக்கு உதவிசெய்ய சீரியர் மனதில்லாதிருந்தார்கள்.
Tamil Indian Revised Version
தாங்கள் இஸ்ரவேலுக்கு முன்பாக தோற்கடிக்கப்பட்டதை ஆதாரேசருக்குப் பணிவிடை செய்கிற எல்லா ராஜாக்களும் கண்டபோது, அவர்கள் தாவீதோடு சமாதானம்செய்து, அவனுக்குப் பணிவிடை செய்தார்கள்; அதன்பின்பு அம்மோன் மக்களுக்கு உதவிசெய்ய சீரியர்கள் மனமில்லாதிருந்தார்கள்.
Tamil Easy Reading Version
ஆதாரேசரின் அதிகாரிகள், தாம் இஸ்ரவேலர்களால் தோற்கடிக்கப்படுவது அறிந்ததும் தாவீதோடு சமாதானம் செய்துகொண்டனர். அவர்கள் தாவீதின் வேலைக்காரர்கள் ஆனார்கள். எனவே ஆராமியர்கள் அம்மோனியர்களுக்கு மீண்டும் உதவ மறுத்துவிட்டனர்.
Thiru Viviliam
அதரேசரின் அலுவலர், தாங்கள் இஸ்ரயேலரால் முறியடிக்கப்பட்டதைக் கண்டு, தாவீதோடு சமாதானம் செய்து அவருக்கு அடிபணிந்தனர். அதன்பின் அம்மோனியருக்கு உதவி செய்ய சிரியர் என்றுமே விரும்பவில்லை.
King James Version (KJV)
And when the servants of Hadarezer saw that they were put to the worse before Israel, they made peace with David, and became his servants: neither would the Syrians help the children of Ammon any more.
American Standard Version (ASV)
And when the servants of Hadarezer saw that they were put to the worse before Israel, they made peace with David, and served him: neither would the Syrians help the children of Ammon any more.
Bible in Basic English (BBE)
And when the servants of Hadadezer saw that they were overcome by Israel, they made peace with David and became his servants: and the Aramaeans would give no more help to the children of Ammon.
Darby English Bible (DBY)
And the servants of Hadarezer saw that they were routed before Israel, and they made peace with David, and became his servants. And the Syrians would no more help the children of Ammon.
Webster’s Bible (WBT)
And when the servants of Hadarezer saw that they were defeated before Israel, they made peace with David, and became his servants: neither would the Syrians help the children of Ammon any more.
World English Bible (WEB)
When the servants of Hadarezer saw that they were put to the worse before Israel, they made peace with David, and served him: neither would the Syrians help the children of Ammon any more.
Young’s Literal Translation (YLT)
And the servants of Hadarezer see that they have been smitten before Israel, and they make peace with David and serve him, and Aram hath not been willing to help the sons of Ammon any more.
1 நாளாகமம் 1 Chronicles 19:19
தாங்கள் இஸ்ரவேலுக்கு முன்பாகமுறிய அடிக்கப்பட்டதை ஆதாரேசரின் சேவகர் கண்டபோது அவர்கள் தாவீதோடே சமாதானம்பண்ணி, அவனைச் சேவித்தார்கள்; அப்புறம் அம்மோன் புத்திரருக்கு உதவிசெய்ய சீரியர் மனதில்லாதிருந்தார்கள்.
And when the servants of Hadarezer saw that they were put to the worse before Israel, they made peace with David, and became his servants: neither would the Syrians help the children of Ammon any more.
| And when the servants | וַיִּרְא֞וּ | wayyirʾû | va-yeer-OO |
| Hadarezer of | עַבְדֵ֣י | ʿabdê | av-DAY |
| saw | הֲדַדְעֶ֗זֶר | hădadʿezer | huh-dahd-EH-zer |
| that | כִּ֤י | kî | kee |
| worse the to put were they | נִגְּפוּ֙ | niggĕpû | nee-ɡeh-FOO |
| before | לִפְנֵ֣י | lipnê | leef-NAY |
| Israel, | יִשְׂרָאֵ֔ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| peace made they | וַיַּשְׁלִ֥ימוּ | wayyašlîmû | va-yahsh-LEE-moo |
| with | עִם | ʿim | eem |
| David, | דָּוִ֖יד | dāwîd | da-VEED |
| servants: his became and | וַיַּֽעַבְדֻ֑הוּ | wayyaʿabduhû | va-ya-av-DOO-hoo |
| neither | וְלֹֽא | wĕlōʾ | veh-LOH |
| would | אָבָ֣ה | ʾābâ | ah-VA |
| Syrians the | אֲרָ֔ם | ʾărām | uh-RAHM |
| help | לְהוֹשִׁ֥יעַ | lĕhôšîaʿ | leh-hoh-SHEE-ah |
| אֶת | ʾet | et | |
| the children | בְּנֵֽי | bĕnê | beh-NAY |
| of Ammon | עַמּ֖וֹן | ʿammôn | AH-mone |
| any more. | עֽוֹד׃ | ʿôd | ode |
Tags தாங்கள் இஸ்ரவேலுக்கு முன்பாகமுறிய அடிக்கப்பட்டதை ஆதாரேசரின் சேவகர் கண்டபோது அவர்கள் தாவீதோடே சமாதானம்பண்ணி அவனைச் சேவித்தார்கள் அப்புறம் அம்மோன் புத்திரருக்கு உதவிசெய்ய சீரியர் மனதில்லாதிருந்தார்கள்
1 Chronicles 19:19 in Tamil Concordance 1 Chronicles 19:19 in Tamil Interlinear 1 Chronicles 19:19 in Tamil Image