1 நாளாகமம் 19:2
அப்பொழுது தாவீது: ஆனூனின் தகப்பனாகிய நாகாஸ் எனக்குத் தயவுசெய்ததுபோல, நானும் அவன் குமாரனாகிய இவனுக்குத் தயவுசெய்வேன் என்று சொல்லி, அவன் தகப்பனுக்காக அவனுக்கு ஆறுதல்சொல்ல ஸ்தானாபதிகளை அனுப்பினான்; தாவீதின் ஊழியக்காரர் ஆனூனுக்கு ஆறுதல் சொல்ல அம்மோன் புத்திரரின் தேசத்திலே வந்தபோது,
Tamil Indian Revised Version
அப்பொழுது தாவீது: ஆனூனின் தகப்பனாகிய நாகாஸ் எனக்கு தயவு செய்ததுபோல, நானும் அவனுடைய மகனாகிய இவனுக்கு தயவுசெய்வேன் என்று சொல்லி, அவனுடைய தகப்பனுக்காக அவனுக்கு ஆறுதல் சொல்ல தூதுவர்களை அனுப்பினான்; தாவீதின் வேலைக்காரர்கள் ஆனூனுக்கு ஆறுதல் சொல்ல அம்மோனியர்களின் தேசத்திலே வந்தபோது,
Tamil Easy Reading Version
பிறகு தாவீது, “நாகாஸ் என்னிடம் அன்பாய் Ԕஇருந்தான், எனவே நான் அவனது மகன் ஆனூனிடம் அன்பாய் இருப்பேன்” என்றான். அதனால் தாவீது தூதுவர்களை ஆனூனுக்கு ஆறுதல் சொல்ல அனுப்பினான். தாவீதின் தூதுவர்கள் அம்மோன் நாட்டிற்கு ஆனூனுக்கு ஆறுதல் சொல்லச் சென்றனர்.
Thiru Viviliam
அப்பொழுது தாவீது, “ஆனூனின் தந்தையாகிய நாகாசு எனக்கு அன்பு காட்டியதுபோல், நானும் அவன் மகனாகிய இவனுக்கு அன்பு காட்டுவேன்” என்று கூறி, அவர் தமது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவிக்கும்படி தூதர்களை அனுப்பினார். அவர்கள் ஆனூனுக்கு ஆறுதல் சொல்ல அம்மோனியரின் நாட்டை அடைந்தனர்.⒫
King James Version (KJV)
And David said, I will show kindness unto Hanun the son of Nahash, because his father showed kindness to me. And David sent messengers to comfort him concerning his father. So the servants of David came into the land of the children of Ammon to Hanun, to comfort him.
American Standard Version (ASV)
And David said, I will show kindness unto Hanun the son of Nahash, because his father showed kindness to me. So David sent messengers to comfort him concerning his father. And David’s servants came into the land of the children of Ammon to Hanun, to comfort him.
Bible in Basic English (BBE)
And David said, I will be a friend to Hanun, the son of Nahash, because his father was a friend to me. So David sent men to him, to give him words of comfort on account of his father. And the servants of David came to Hanun, to the land of the children of Ammon, offering him comfort.
Darby English Bible (DBY)
And David said, I will shew kindness to Hanun the son of Nahash, because his father shewed kindness to me. And David sent messengers to comfort him concerning his father. And David’s servants came into the land of the children of Ammon to Hanun, to comfort him.
Webster’s Bible (WBT)
And David said, I will show kindness to Hanun the son of Nahash, because his father showed kindness to me. And David sent messengers to comfort him concerning his father. So the servants of David came into the land of the children of Ammon to Hanun, to comfort him.
World English Bible (WEB)
David said, I will show kindness to Hanun the son of Nahash, because his father shown kindness to me. So David sent messengers to comfort him concerning his father. David’s servants came into the land of the children of Ammon to Hanun, to comfort him.
Young’s Literal Translation (YLT)
and David saith, `I do kindness with Hanun son of Nahash, for his father did with me kindness;’ and David sendeth messengers to comfort him concerning his father. And the servants of David come in unto the land of the sons of Ammon, unto Hanun, to comfort him,
1 நாளாகமம் 1 Chronicles 19:2
அப்பொழுது தாவீது: ஆனூனின் தகப்பனாகிய நாகாஸ் எனக்குத் தயவுசெய்ததுபோல, நானும் அவன் குமாரனாகிய இவனுக்குத் தயவுசெய்வேன் என்று சொல்லி, அவன் தகப்பனுக்காக அவனுக்கு ஆறுதல்சொல்ல ஸ்தானாபதிகளை அனுப்பினான்; தாவீதின் ஊழியக்காரர் ஆனூனுக்கு ஆறுதல் சொல்ல அம்மோன் புத்திரரின் தேசத்திலே வந்தபோது,
And David said, I will show kindness unto Hanun the son of Nahash, because his father showed kindness to me. And David sent messengers to comfort him concerning his father. So the servants of David came into the land of the children of Ammon to Hanun, to comfort him.
| And David | וַיֹּ֨אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| said, | דָּוִ֜יד | dāwîd | da-VEED |
| I will shew | אֶֽעֱשֶׂה | ʾeʿĕśe | EH-ay-seh |
| kindness | חֶ֣סֶד׀ | ḥesed | HEH-sed |
| unto | עִם | ʿim | eem |
| Hanun | חָנ֣וּן | ḥānûn | ha-NOON |
| the son | בֶּן | ben | ben |
| Nahash, of | נָחָ֗שׁ | nāḥāš | na-HAHSH |
| because | כִּֽי | kî | kee |
| his father | עָשָׂ֨ה | ʿāśâ | ah-SA |
| shewed | אָבִ֤יו | ʾābîw | ah-VEEOO |
| kindness | עִמִּי֙ | ʿimmiy | ee-MEE |
| to | חֶ֔סֶד | ḥesed | HEH-sed |
| me. And David | וַיִּשְׁלַ֥ח | wayyišlaḥ | va-yeesh-LAHK |
| sent | דָּוִ֛יד | dāwîd | da-VEED |
| messengers | מַלְאָכִ֖ים | malʾākîm | mahl-ah-HEEM |
| comfort to | לְנַֽחֲמ֣וֹ | lĕnaḥămô | leh-na-huh-MOH |
| him concerning | עַל | ʿal | al |
| his father. | אָבִ֑יו | ʾābîw | ah-VEEOO |
| servants the So | וַיָּבֹאוּ֩ | wayyābōʾû | va-ya-voh-OO |
| of David | עַבְדֵ֨י | ʿabdê | av-DAY |
| came | דָוִ֜יד | dāwîd | da-VEED |
| into | אֶל | ʾel | el |
| land the | אֶ֧רֶץ | ʾereṣ | EH-rets |
| of the children | בְּנֵֽי | bĕnê | beh-NAY |
| Ammon of | עַמּ֛וֹן | ʿammôn | AH-mone |
| to | אֶל | ʾel | el |
| Hanun, | חָנ֖וּן | ḥānûn | ha-NOON |
| to comfort | לְנַֽחֲמֽוֹ׃ | lĕnaḥămô | leh-NA-huh-MOH |
Tags அப்பொழுது தாவீது ஆனூனின் தகப்பனாகிய நாகாஸ் எனக்குத் தயவுசெய்ததுபோல நானும் அவன் குமாரனாகிய இவனுக்குத் தயவுசெய்வேன் என்று சொல்லி அவன் தகப்பனுக்காக அவனுக்கு ஆறுதல்சொல்ல ஸ்தானாபதிகளை அனுப்பினான் தாவீதின் ஊழியக்காரர் ஆனூனுக்கு ஆறுதல் சொல்ல அம்மோன் புத்திரரின் தேசத்திலே வந்தபோது
1 Chronicles 19:2 in Tamil Concordance 1 Chronicles 19:2 in Tamil Interlinear 1 Chronicles 19:2 in Tamil Image