Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Chronicles 20:1 in Tamil

Home Bible 1 Chronicles 1 Chronicles 20 1 Chronicles 20:1

1 நாளாகமம் 20:1
மறுவருஷம், ராஜாக்கள் யுத்தத்திற்குப் புறப்படும் காலம் வந்தபோது, யோவாப் இராணுவபலத்தைக் கூட்டிக்கொண்டுபோய், அம்மோன் புத்திரரின்தேசத்தைப் பாழ்க்கடித்து ரப்பாவுக்குவந்து அதை முற்றிக்கைபோட்டான்; தாவீதோ எருசலேமில் இருந்துவிட்டான்; யோவாப் ரப்பாவை அடித்துச் சங்கரித்தான்.

Tamil Indian Revised Version
அடுத்த வருடம், ராஜாக்கள் யுத்தத்திற்குப் புறப்படும் காலம் வந்தபோது, யோவாப் இராணுவ பலத்தைக் கூட்டிக்கொண்டுபோய், அம்மோனியர்களின் தேசத்தை அழித்து ரப்பாவுக்கு வந்து அதை முற்றுகையிட்டான்; தாவீதோ எருசலேமில் இருந்துவிட்டான்; யோவாப் ரப்பாவைத் தாக்கி அதைத் தோற்கடித்தான்.

Tamil Easy Reading Version
அடுத்த ஆண்டு வசந்தகால வேளையில், இஸ்ரவேல் படையைக் கூட்டி யோவாப் போருக்குத் தயார் செய்தான். பொதுவாக அரசர்கள் போருக்கு வெளியே புறப்பட்டுச் செல்லும் காலம் அது. ஆனால் தாவீது எருசலேமில் இருந்தான். இஸ்ரவேல் படை அம்மோன் நாட்டிற்குப் போய் அதை அழித்தது. பிறகு அவர்கள் ரப்பா நாட்டிற்குச் சென்று அங்கே முற்றுகையிட்டது. ஆட்களை உள்ளேயோ, வெளியேயோ போகவிடாமல் செய்தனர். யோவாப்பும் இஸ்ரவேல் படையும் அந்நகரம் அழியும்வரை போரிட்டனர்.

Thiru Viviliam
ஓர் ஆண்டு கழிந்தபின் அரசர்கள் போருக்குப் புறப்படும் காலம் வந்தபோது, யோவாபு ஆற்றல்மிக்க படையோடு சென்று அம்மோனியர் நாட்டை அழித்தார். பின்பு இரபாவுக்குச் சென்று அதை முற்றுகையிட்டார். தாவீதோ எருசலேமில் தங்கிவிட்டார். யோவாபு இரபாவைத் தாக்கி அதை வீழ்த்தினார்.

Title
யோவாப் அம்மோனியர்களை அழிக்கிறான்

Other Title
இரபாவின்மேல் வெற்றி§(2 சாமு 12:26-31)

1 Chronicles 201 Chronicles 20:2

King James Version (KJV)
And it came to pass, that after the year was expired, at the time that kings go out to battle, Joab led forth the power of the army, and wasted the country of the children of Ammon, and came and besieged Rabbah. But David tarried at Jerusalem. And Joab smote Rabbah, and destroyed it.

American Standard Version (ASV)
And it came to pass, at the time of the return of the year, at the time when kings go out `to battle’, that Joab led forth the army, and wasted the country of the children of Ammon, and came and besieged Rabbah. But David tarried at Jerusalem. And Joab smote Rabbah, and overthrew it.

Bible in Basic English (BBE)
Now in the spring, at the time when kings go out to war, Joab went out at the head of the armed forces and made waste all the land of the Ammonites and put his men in position before Rabbah, shutting it in. But David was still at Jerusalem. And Joab took Rabbah and made it waste.

Darby English Bible (DBY)
And it came to pass at the time of the return of the year, at the time when kings go forth, that Joab led forth the power of the army, and laid waste the land of the children of Ammon, and came and besieged Rabbah. But David abode at Jerusalem. And Joab smote Rabbah, and overthrew it.

Webster’s Bible (WBT)
And it came to pass, that after the year had expired, at the time that kings go out to battle, Joab led forth the power of the army, and wasted the country of the children of Ammon, and came and besieged Rabbah. But David tarried at Jerusalem. And Joab smote Rabbah, and destroyed it.

World English Bible (WEB)
It happened, at the time of the return of the year, at the time when kings go out [to battle], that Joab led forth the army, and wasted the country of the children of Ammon, and came and besieged Rabbah. But David stayed at Jerusalem. Joab struck Rabbah, and overthrew it.

Young’s Literal Translation (YLT)
And it cometh to pass, at the time of the turn of the year — at the time of the going out of the messengers — that Joab leadeth out the force of the host, and destroyeth the land of the sons of Ammon, and cometh in and beseigeth Rabbah — David is abiding in Jerusalem — and Joab smiteth Rabbah, and breaketh it down.

1 நாளாகமம் 1 Chronicles 20:1
மறுவருஷம், ராஜாக்கள் யுத்தத்திற்குப் புறப்படும் காலம் வந்தபோது, யோவாப் இராணுவபலத்தைக் கூட்டிக்கொண்டுபோய், அம்மோன் புத்திரரின்தேசத்தைப் பாழ்க்கடித்து ரப்பாவுக்குவந்து அதை முற்றிக்கைபோட்டான்; தாவீதோ எருசலேமில் இருந்துவிட்டான்; யோவாப் ரப்பாவை அடித்துச் சங்கரித்தான்.
And it came to pass, that after the year was expired, at the time that kings go out to battle, Joab led forth the power of the army, and wasted the country of the children of Ammon, and came and besieged Rabbah. But David tarried at Jerusalem. And Joab smote Rabbah, and destroyed it.

And
it
came
to
pass,
וַיְהִ֡יwayhîvai-HEE
that
after
לְעֵת֩lĕʿētleh-ATE
year
the
תְּשׁוּבַ֨תtĕšûbatteh-shoo-VAHT
was
expired,
הַשָּׁנָ֜הhaššānâha-sha-NA
at
the
time
לְעֵ֣ת׀lĕʿētleh-ATE
kings
that
צֵ֣אתṣēttsate
go
out
הַמְּלָכִ֗יםhammĕlākîmha-meh-la-HEEM
to
battle,
Joab
וַיִּנְהַ֣גwayyinhagva-yeen-HAHɡ
forth
led
יוֹאָב֩yôʾābyoh-AV

אֶתʾetet
the
power
חֵ֨ילḥêlhale
of
the
army,
הַצָּבָ֜אhaṣṣābāʾha-tsa-VA
wasted
and
וַיַּשְׁחֵ֣ת׀wayyašḥētva-yahsh-HATE

אֶתʾetet
the
country
אֶ֣רֶץʾereṣEH-rets
of
the
children
בְּנֵֽיbĕnêbeh-NAY
Ammon,
of
עַמּ֗וֹןʿammônAH-mone
and
came
וַיָּבֹא֙wayyābōʾva-ya-VOH
and
besieged
וַיָּ֣צַרwayyāṣarva-YA-tsahr

אֶתʾetet
Rabbah.
רַבָּ֔הrabbâra-BA
But
David
וְדָוִ֖ידwĕdāwîdveh-da-VEED
tarried
יֹשֵׁ֣בyōšēbyoh-SHAVE
at
Jerusalem.
בִּירֽוּשָׁלִָ֑םbîrûšālāimbee-roo-sha-la-EEM
Joab
And
וַיַּ֥ךְwayyakva-YAHK
smote
יוֹאָ֛בyôʾābyoh-AV

אֶתʾetet
Rabbah,
רַבָּ֖הrabbâra-BA
and
destroyed
וַיֶּֽהֶרְסֶֽהָ׃wayyehersehāva-YEH-her-SEH-ha


Tags மறுவருஷம் ராஜாக்கள் யுத்தத்திற்குப் புறப்படும் காலம் வந்தபோது யோவாப் இராணுவபலத்தைக் கூட்டிக்கொண்டுபோய் அம்மோன் புத்திரரின்தேசத்தைப் பாழ்க்கடித்து ரப்பாவுக்குவந்து அதை முற்றிக்கைபோட்டான் தாவீதோ எருசலேமில் இருந்துவிட்டான் யோவாப் ரப்பாவை அடித்துச் சங்கரித்தான்
1 Chronicles 20:1 in Tamil Concordance 1 Chronicles 20:1 in Tamil Interlinear 1 Chronicles 20:1 in Tamil Image