Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Chronicles 20:4 in Tamil

Home Bible 1 Chronicles 1 Chronicles 20 1 Chronicles 20:4

1 நாளாகமம் 20:4
அதற்குப்பின்பு கேசேரிலே பெலிஸ்தரோடு யுத்தம் உண்டாயிற்று; அப்பொழுது சாத்தியனாகிய சிபெக்காய் இராட்சத புத்திரரில் ஒருவனான சிப்பாயி என்பவனைக் கொன்றான்; அதினால் அவர்கள் வசப்படுத்தப்பட்டார்கள்.

Tamil Indian Revised Version
அதற்குப்பின்பு கேசேரிலே பெலிஸ்தர்களோடு யுத்தம் உண்டாயிற்று; அப்பொழுது ஊசாத்தியனாகிய சிபெக்காய் இராட்சத சந்ததியர்களில் ஒருவனான சிப்பாயி என்பவனைக் கொன்றான்; அதினால் அவர்கள் அடக்கப்பட்டார்கள்.

Tamil Easy Reading Version
பிறகு இஸ்ரவேல் ஜனங்கள் பெலிஸ்தர்களுடன் கேசேர் நகரில் போரிட்டனர். அப்போது ஊசாத்தியனாகிய சிபெக்காய் இராட்சத மகனான சிப்பாயி என்பவனைக் கொன்றான். எனவே பெலிஸ்தர்கள் இஸ்ரவேலர்களுக்கு அடிமைகளானார்கள்.

Thiru Viviliam
அதன் பின்னர், கெசேரில் பெலிஸ்தியரோடு போர் நடந்தது. அதில் ஊசாவியனான சிபக்காய் அரக்கர் இனத்தானான சிபாயைக் கொன்றான். அதனால் பெலிஸ்தியரும் அடிபணிந்தனர்.⒫

Title
இராட்சத பெலிஸ்தர் வீரர்கள் கொல்லப்படுகிறார்கள்

Other Title
பெலிஸ்தியர்மேல் படையெடுப்பு§(2 சாமு 21:15-22)

1 Chronicles 20:31 Chronicles 201 Chronicles 20:5

King James Version (KJV)
And it came to pass after this, that there arose war at Gezer with the Philistines; at which time Sibbechai the Hushathite slew Sippai, that was of the children of the giant: and they were subdued.

American Standard Version (ASV)
And it came to pass after this, that there arose war at Gezer with the Philistines: then Sibbecai the Hushathite slew Sippai, of the sons of the giant; and they were subdued.

Bible in Basic English (BBE)
Now after this there was war with the Philistines at Gezer; then Sibbecai the Hushathite put to death Sippai, one of the offspring of the Rephaim; and they were overcome.

Darby English Bible (DBY)
And it came to pass after this, that there arose war at Gezer with the Philistines; then Sibbechai the Hushathite smote Sippai, one of the children of Rapha; and they were subdued.

Webster’s Bible (WBT)
And it came to pass after this, that there arose war at Gezer with the Philistines: at which time Sibbechai the Hushathite slew Sippai, that was of the children of the giant: and they were subdued.

World English Bible (WEB)
It happened after this, that there arose war at Gezer with the Philistines: then Sibbecai the Hushathite killed Sippai, of the sons of the giant; and they were subdued.

Young’s Literal Translation (YLT)
And it cometh to pass, after this, that there remaineth war in Gezer with the Philistines, then hath Sibbechai the Hushathite smitten Sippai, of the children of the giant, and they are humbled.

1 நாளாகமம் 1 Chronicles 20:4
அதற்குப்பின்பு கேசேரிலே பெலிஸ்தரோடு யுத்தம் உண்டாயிற்று; அப்பொழுது சாத்தியனாகிய சிபெக்காய் இராட்சத புத்திரரில் ஒருவனான சிப்பாயி என்பவனைக் கொன்றான்; அதினால் அவர்கள் வசப்படுத்தப்பட்டார்கள்.
And it came to pass after this, that there arose war at Gezer with the Philistines; at which time Sibbechai the Hushathite slew Sippai, that was of the children of the giant: and they were subdued.

And
it
came
to
pass
וַֽיְהִי֙wayhiyva-HEE
after
this,
אַחֲרֵיכֵ֔ןʾaḥărêkēnah-huh-ray-HANE
arose
there
that
וַתַּֽעֲמֹ֧דwattaʿămōdva-ta-uh-MODE
war
מִלְחָמָ֛הmilḥāmâmeel-ha-MA
at
Gezer
בְּגֶ֖זֶרbĕgezerbeh-ɡEH-zer
with
עִםʿimeem
the
Philistines;
פְּלִשְׁתִּ֑יםpĕlištîmpeh-leesh-TEEM
time
which
at
אָ֣זʾāzaz
Sibbechai
הִכָּ֞הhikkâhee-KA
the
Hushathite
סִבְּכַ֣יsibbĕkaysee-beh-HAI
slew
הַחֻֽשָׁתִ֗יhaḥušātîha-hoo-sha-TEE

אֶתʾetet
Sippai,
סִפַּ֛יsippaysee-PAI
children
the
of
was
that
מִֽילִידֵ֥יmîlîdêmee-lee-DAY
of
the
giant:
הָֽרְפָאִ֖יםhārĕpāʾîmha-reh-fa-EEM
and
they
were
subdued.
וַיִּכָּנֵֽעוּ׃wayyikkānēʿûva-yee-ka-nay-OO


Tags அதற்குப்பின்பு கேசேரிலே பெலிஸ்தரோடு யுத்தம் உண்டாயிற்று அப்பொழுது சாத்தியனாகிய சிபெக்காய் இராட்சத புத்திரரில் ஒருவனான சிப்பாயி என்பவனைக் கொன்றான் அதினால் அவர்கள் வசப்படுத்தப்பட்டார்கள்
1 Chronicles 20:4 in Tamil Concordance 1 Chronicles 20:4 in Tamil Interlinear 1 Chronicles 20:4 in Tamil Image