1 நாளாகமம் 21:18
அப்பொழுது எபூசியனாகிய ஒர்னானின் களத்திலே கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தை உண்டாக்கும்படி, தாவீது அங்கே போகவேண்டுமென்று தாவீதுக்குச் சொல் என்று கர்த்தருடைய தூதன் காத்துக்குக் கட்டளையிட்டான்.
Tamil Indian Revised Version
அப்பொழுது எபூசியனாகிய ஒர்னானின் போரடிக்கிற களத்திலே கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தை உண்டாக்கும்படி, தாவீது அங்கே போகவேண்டுமென்று தாவீதுக்குச் சொல் என்று கர்த்தருடைய தூதன் காத்துக்குக் கட்டளையிட்டான்.
Tamil Easy Reading Version
பிறகு கர்த்தருடைய தூதன் காத்திடம் பேசினான். அவன், “தாவீதிடம் கர்த்தரை தொழுதுகொள்ள ஒரு பலிபீடம் கட்டுமாறு கூறு. தாவீது, அப்பலிபீடத்தை எபூசியனாகிய ஓர்னானின் களத்திலே கட்டவேண்டும்” என்றான்.
Thiru Viviliam
ஆண்டவரின் தூதர் காத்தை நோக்கி, “எபூசியனான ஒர்னாவின் களத்திற்குச் சென்று ஆண்டவருக்கு ஒரு பலி பீடம் எழுப்புமாறு தாவீதுக்குச் சொல்" என்றார்.
King James Version (KJV)
Then the angel of the LORD commanded Gad to say to David, that David should go up, and set up an altar unto the LORD in the threshingfloor of Ornan the Jebusite.
American Standard Version (ASV)
Then the angel of Jehovah commanded Gad to say to David, that David should go up, and rear an altar unto Jehovah in the threshing-floor of Ornan the Jebusite.
Bible in Basic English (BBE)
Then the angel of the Lord gave orders to Gad to say to David that he was to go and put up an altar to the Lord on the grain-floor of Ornan the Jebusite.
Darby English Bible (DBY)
And the angel of Jehovah commanded Gad to say to David, that David should go up and rear an altar to Jehovah in the threshing-floor of Ornan the Jebusite.
Webster’s Bible (WBT)
Then the angel of the LORD commanded Gad to say to David, that David should go up, and erect an altar to the LORD in the threshing-floor of Ornan the Jebusite.
World English Bible (WEB)
Then the angel of Yahweh commanded Gad to tell David, that David should go up, and raise an altar to Yahweh in the threshing floor of Ornan the Jebusite.
Young’s Literal Translation (YLT)
And the messenger of Jehovah spake unto Gad, saying for David, `Surely David doth go up to raise an altar to Jehovah in the threshing-floor of Ornan the Jebusite.’
1 நாளாகமம் 1 Chronicles 21:18
அப்பொழுது எபூசியனாகிய ஒர்னானின் களத்திலே கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தை உண்டாக்கும்படி, தாவீது அங்கே போகவேண்டுமென்று தாவீதுக்குச் சொல் என்று கர்த்தருடைய தூதன் காத்துக்குக் கட்டளையிட்டான்.
Then the angel of the LORD commanded Gad to say to David, that David should go up, and set up an altar unto the LORD in the threshingfloor of Ornan the Jebusite.
| Then the angel | וּמַלְאַ֧ךְ | ûmalʾak | oo-mahl-AK |
| of the Lord | יְהוָ֛ה | yĕhwâ | yeh-VA |
| commanded | אָמַ֥ר | ʾāmar | ah-MAHR |
| אֶל | ʾel | el | |
| Gad | גָּ֖ד | gād | ɡahd |
| to say | לֵאמֹ֣ר | lēʾmōr | lay-MORE |
| to David, | לְדָוִ֑יד | lĕdāwîd | leh-da-VEED |
| that | כִּ֣י׀ | kî | kee |
| David | יַֽעֲלֶ֣ה | yaʿăle | ya-uh-LEH |
| up, go should | דָוִ֗יד | dāwîd | da-VEED |
| and set up | לְהָקִ֤ים | lĕhāqîm | leh-ha-KEEM |
| an altar | מִזְבֵּ֙חַ֙ | mizbēḥa | meez-BAY-HA |
| Lord the unto | לַֽיהוָ֔ה | layhwâ | lai-VA |
| in the threshingfloor | בְּגֹ֖רֶן | bĕgōren | beh-ɡOH-ren |
| of Ornan | אָרְנָ֥ן | ʾornān | ore-NAHN |
| the Jebusite. | הַיְבֻסִֽי׃ | haybusî | hai-voo-SEE |
Tags அப்பொழுது எபூசியனாகிய ஒர்னானின் களத்திலே கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தை உண்டாக்கும்படி தாவீது அங்கே போகவேண்டுமென்று தாவீதுக்குச் சொல் என்று கர்த்தருடைய தூதன் காத்துக்குக் கட்டளையிட்டான்
1 Chronicles 21:18 in Tamil Concordance 1 Chronicles 21:18 in Tamil Interlinear 1 Chronicles 21:18 in Tamil Image