1 நாளாகமம் 21:28
எபூசியனாகிய ஒர்னானின் களத்திலே கர்த்தர் தனக்கு உத்தரவு அருளினதைத் தாவீது அக்காலத்திலே, கண்டு அங்கேதானே பலியிட்டான்.
Tamil Indian Revised Version
எபூசியனாகிய ஒர்னானின் களத்திலே கர்த்தர் தனக்கு பதில் சொன்னதை தாவீது அந்த காலத்திலே கண்டு அங்கேயே பலியிட்டான்.
Tamil Easy Reading Version
ஓர்னாவின் களத்தில் கர்த்தர் தனக்குப் பதில் சொன்னதை தாவீது கண்டான். எனவே, தாவீது கர்த்தருக்கு தானே பலிகளைச் செலுத்தினான்.
Thiru Viviliam
அப்பொழுது தாவீது எபூசியரான ஒர்னானின் களத்தில் ஆண்டவர் தமக்குப் பதிலளித்ததைக் கண்டு அங்கேயே பலி செலுத்தினார்.
King James Version (KJV)
At that time when David saw that the LORD had answered him in the threshingfloor of Ornan the Jebusite, then he sacrificed there.
American Standard Version (ASV)
At that time, when David saw that Jehovah had answered him in the threshing-floor of Ornan the Jebusite, then he sacrificed there.
Bible in Basic English (BBE)
At that time, when David saw that the Lord had given him an answer on the grain-floor of Ornan the Jebusite, he made an offering there.
Darby English Bible (DBY)
At that time when David saw that Jehovah had answered him in the threshing-floor of Ornan the Jebusite, then he sacrificed there.
Webster’s Bible (WBT)
At that time when David saw that the LORD had answered him in the threshing-floor of Ornan the Jebusite, then he sacrificed there.
World English Bible (WEB)
At that time, when David saw that Yahweh had answered him in the threshing floor of Ornan the Jebusite, then he sacrificed there.
Young’s Literal Translation (YLT)
At that time when David seeth that Jehovah hath answered him in the threshing-floor of Ornan the Jebusite, then he sacrificeth there;
1 நாளாகமம் 1 Chronicles 21:28
எபூசியனாகிய ஒர்னானின் களத்திலே கர்த்தர் தனக்கு உத்தரவு அருளினதைத் தாவீது அக்காலத்திலே, கண்டு அங்கேதானே பலியிட்டான்.
At that time when David saw that the LORD had answered him in the threshingfloor of Ornan the Jebusite, then he sacrificed there.
| At that | בָּעֵ֣ת | bāʿēt | ba-ATE |
| time | הַהִ֔יא | hahîʾ | ha-HEE |
| when David | בִּרְא֤וֹת | birʾôt | beer-OTE |
| saw | דָּוִיד֙ | dāwîd | da-VEED |
| that | כִּֽי | kî | kee |
| the Lord | עָנָ֣הוּ | ʿānāhû | ah-NA-hoo |
| had answered | יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA |
| threshingfloor the in him | בְּגֹ֖רֶן | bĕgōren | beh-ɡOH-ren |
| of Ornan | אָרְנָ֣ן | ʾornān | ore-NAHN |
| Jebusite, the | הַיְבוּסִ֑י | haybûsî | hai-voo-SEE |
| then he sacrificed | וַיִּזְבַּ֖ח | wayyizbaḥ | va-yeez-BAHK |
| there. | שָֽׁם׃ | šām | shahm |
Tags எபூசியனாகிய ஒர்னானின் களத்திலே கர்த்தர் தனக்கு உத்தரவு அருளினதைத் தாவீது அக்காலத்திலே கண்டு அங்கேதானே பலியிட்டான்
1 Chronicles 21:28 in Tamil Concordance 1 Chronicles 21:28 in Tamil Interlinear 1 Chronicles 21:28 in Tamil Image