1 நாளாகமம் 22:15
வேலைசெய்யத்தக்க திரளான சிற்பாசாரிகளும், தச்சரும் கல்தச்சரும் எந்த வேலையிலும் நிபுணரானவர்களும் உன்னோடிருக்கிறார்கள்.
Tamil Indian Revised Version
வேலை செய்யத்தக்க திரளான சிற்பிகளும், தச்சர்களும், கொத்தனார்களும், எந்த வேலையிலும் திறமைவாய்ந்தவர்களும் உன்னோடு இருக்கிறார்கள்.
Tamil Easy Reading Version
உன்னிடம் ஏராளமான கல்தச்சர்களும் மரத்தச்சர்களும் உள்ளனர். எல்லா வேலைகளையும் செய்யும் திறமை உடையவர்களும் உனக்கு இருக்கின்றனர்.
Thiru Viviliam
❮15-16❯வேலை செய்யத் திரளான ஆள்களும், கல்தச்சர், கொத்தர், தச்சர் ஆகியோரும், பொன், வெள்ளி, வெண்கலம், இரும்பு ஆகியவற்றைக் கொண்டும் எல்லாவித வேலைப்பாடுகளையும் செய்யக்கூடிய எண்ணற்ற கைவினைஞர்களும் இருக்கின்றனர். எழு! செயல்படு! ஆண்டவர் உன்னோடு இருப்பராக!” என்றார்.⒫
King James Version (KJV)
Moreover there are workmen with thee in abundance, hewers and workers of stone and timber, and all manner of cunning men for every manner of work.
American Standard Version (ASV)
Moreover there are workmen with thee in abundance, hewers and workers of stone and timber, and all men that are skilful in every manner of work:
Bible in Basic English (BBE)
And you have a great number of workmen, cutters and workers of stone and wood, and experts in every sort of work,
Darby English Bible (DBY)
And there are workmen with thee in abundance, hewers and workers of stone and timber, and all manner of skilful men for every kind of work.
Webster’s Bible (WBT)
Moreover, there are workmen with thee in great numbers, hewers and workers of stone and timber, and all manner of skillful men for every manner of work.
World English Bible (WEB)
There are also workmen with you in abundance, cutters and workers of stone and timber, and all kinds of men who are skillful in every kind of work:
Young’s Literal Translation (YLT)
`And with thee in abundance `are’ workmen, hewers and artificers of stone and of wood, and every skilful man for every work.
1 நாளாகமம் 1 Chronicles 22:15
வேலைசெய்யத்தக்க திரளான சிற்பாசாரிகளும், தச்சரும் கல்தச்சரும் எந்த வேலையிலும் நிபுணரானவர்களும் உன்னோடிருக்கிறார்கள்.
Moreover there are workmen with thee in abundance, hewers and workers of stone and timber, and all manner of cunning men for every manner of work.
| Moreover there are workmen | וְעִמְּךָ֤ | wĕʿimmĕkā | veh-ee-meh-HA |
| לָרֹב֙ | lārōb | la-ROVE | |
| with | עֹשֵׂ֣י | ʿōśê | oh-SAY |
| abundance, in thee | מְלָאכָ֔ה | mĕlāʾkâ | meh-la-HA |
| hewers | חֹֽצְבִ֕ים | ḥōṣĕbîm | hoh-tseh-VEEM |
| and workers | וְחָֽרָשֵׁ֥י | wĕḥārāšê | veh-ha-ra-SHAY |
| stone of | אֶ֖בֶן | ʾeben | EH-ven |
| and timber, | וָעֵ֑ץ | wāʿēṣ | va-AYTS |
| and all manner | וְכָל | wĕkāl | veh-HAHL |
| men cunning of | חָכָ֖ם | ḥākām | ha-HAHM |
| for every manner | בְּכָל | bĕkāl | beh-HAHL |
| of work. | מְלָאכָֽה׃ | mĕlāʾkâ | meh-la-HA |
Tags வேலைசெய்யத்தக்க திரளான சிற்பாசாரிகளும் தச்சரும் கல்தச்சரும் எந்த வேலையிலும் நிபுணரானவர்களும் உன்னோடிருக்கிறார்கள்
1 Chronicles 22:15 in Tamil Concordance 1 Chronicles 22:15 in Tamil Interlinear 1 Chronicles 22:15 in Tamil Image