1 நாளாகமம் 22:19
இப்போதும் நீங்கள் உங்கள் இருதயத்தையும், உங்கள் ஆத்துமத்தையும், உங்கள் தேவனாகிய கர்த்தரைத் தேடுகிறதற்கு நேராக்கி, கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியையும் தேவனுடைய பரிசுத்தப் பணிமுட்டுகளையும், கர்த்தருடைய நாமத்திற்குக் கட்டப்படும் அந்த ஆலயத்திற்குள் கொண்டுபோகும்படிக்கு நீங்கள் எழும்பி, தேவனாகிய கர்த்தரின் பரிசுத்த ஸ்தலத்தைக் கட்டுங்கள் என்றான்.
Tamil Indian Revised Version
இப்போதும் நீங்கள் உங்கள் இருதயத்தையும், உங்கள் ஆத்துமாவையும், உங்கள் தேவனாகிய கர்த்தரைத் தேடுவதற்கு நேராக்கி, கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியையும், தேவனுடைய பரிசுத்தப் பணிபொருட்களையும், கர்த்தருடைய நாமத்திற்குக் கட்டப்படும் அந்த ஆலயத்திற்குள் கொண்டுபோகும்படி, நீங்கள் எழுந்து, தேவனாகிய கர்த்தரின் பரிசுத்த இடத்தைக் கட்டுங்கள் என்றான்.
Tamil Easy Reading Version
இப்போது உங்கள் தேவனாகிய கர்த்தரிடம் உங்கள் இதயத்தையும் ஆத்துமாவையும் கொடுங்கள். அவர் சொன்னபடி செய்யுங்கள். தேவனாகிய கர்த்தருக்கு பரிசுத்த இடத்தைக் கட்டுங்கள். கர்த்தருடைய நாமத்துக்காக ஆலயம் கட்டுங்கள். பிறகு உடன்படிக்கைப் பெட்டியைக் கொண்டு வாருங்கள். மற்ற பரிசுத்தமான பொருட்களையும் ஆலயத்திற்குள் கொண்டு வாருங்கள்” என்றான்.
Thiru Viviliam
இப்போது, உங்கள் இதயத்தாலும், உங்கள் உள்ளத்தாலும் உங்கள் கடவுளாகிய ஆண்டவரை நாடுங்கள். நீங்கள் சென்று, ஆண்டவரின் திருத்தலத்தை எழுப்புங்கள். ஆண்டவரின் பெயருக்கென எழுப்பப்படும் கோவிலுக்கு ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையும், கடவுளின் எல்லாப் புனித கலன்களும் கொண்டு வரப்படட்டும்.”
King James Version (KJV)
Now set your heart and your soul to seek the LORD your God; arise therefore, and build ye the sanctuary of the LORD God, to bring the ark of the covenant of the LORD, and the holy vessels of God, into the house that is to be built to the name of the LORD.
American Standard Version (ASV)
Now set your heart and your soul to seek after Jehovah your God; arise therefore, and build ye the sanctuary of Jehovah God, to bring the ark of the covenant of Jehovah, and the holy vessels of God, into the house that is to be built to the name of Jehovah.
Bible in Basic English (BBE)
Now give your heart and soul to the worship of the Lord your God; and get to work on the building of the holy place of the Lord God, so that you may put the ark of the Lord’s agreement and the holy vessels of God in the house which is to be made for the name of the Lord.
Darby English Bible (DBY)
Now set your heart and your soul to seek Jehovah your God; and arise and build the sanctuary of Jehovah Elohim, to bring the ark of the covenant of Jehovah, and the vessels of the sanctuary of God into the house that is to be built unto the name of Jehovah.
Webster’s Bible (WBT)
Now set your heart and your soul to seek the LORD your God; arise, therefore, and build ye the sanctuary of the LORD God, to bring the ark of the covenant of the LORD, and the holy vessels of God, into the house that is to be built to the name of the LORD.
World English Bible (WEB)
Now set your heart and your soul to seek after Yahweh your God; arise therefore, and build the sanctuary of Yahweh God, to bring the ark of the covenant of Yahweh, and the holy vessels of God, into the house that is to be built to the name of Yahweh.
Young’s Literal Translation (YLT)
`Now, give your heart and your soul to seek to Jehovah your God, and rise and build the sanctuary of Jehovah God, to bring in the ark of the covenant of Jehovah, and the holy vessels of God, to the house that is built to the name of Jehovah.’
1 நாளாகமம் 1 Chronicles 22:19
இப்போதும் நீங்கள் உங்கள் இருதயத்தையும், உங்கள் ஆத்துமத்தையும், உங்கள் தேவனாகிய கர்த்தரைத் தேடுகிறதற்கு நேராக்கி, கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியையும் தேவனுடைய பரிசுத்தப் பணிமுட்டுகளையும், கர்த்தருடைய நாமத்திற்குக் கட்டப்படும் அந்த ஆலயத்திற்குள் கொண்டுபோகும்படிக்கு நீங்கள் எழும்பி, தேவனாகிய கர்த்தரின் பரிசுத்த ஸ்தலத்தைக் கட்டுங்கள் என்றான்.
Now set your heart and your soul to seek the LORD your God; arise therefore, and build ye the sanctuary of the LORD God, to bring the ark of the covenant of the LORD, and the holy vessels of God, into the house that is to be built to the name of the LORD.
| Now | עַתָּ֗ה | ʿattâ | ah-TA |
| set | תְּנ֤וּ | tĕnû | teh-NOO |
| your heart | לְבַבְכֶם֙ | lĕbabkem | leh-vahv-HEM |
| and your soul | וְנַפְשְׁכֶ֔ם | wĕnapšĕkem | veh-nahf-sheh-HEM |
| seek to | לִדְר֖וֹשׁ | lidrôš | leed-ROHSH |
| the Lord | לַֽיהוָ֣ה | layhwâ | lai-VA |
| your God; | אֱלֹֽהֵיכֶ֑ם | ʾĕlōhêkem | ay-loh-hay-HEM |
| arise | וְק֗וּמוּ | wĕqûmû | veh-KOO-moo |
| build and therefore, | וּבְנוּ֙ | ûbĕnû | oo-veh-NOO |
| ye | אֶת | ʾet | et |
| the sanctuary | מִקְדַּשׁ֙ | miqdaš | meek-DAHSH |
| Lord the of | יְהוָ֣ה | yĕhwâ | yeh-VA |
| God, | הָֽאֱלֹהִ֔ים | hāʾĕlōhîm | ha-ay-loh-HEEM |
| to bring | לְהָבִ֞יא | lĕhābîʾ | leh-ha-VEE |
| אֶת | ʾet | et | |
| ark the | אֲר֣וֹן | ʾărôn | uh-RONE |
| of the covenant | בְּרִית | bĕrît | beh-REET |
| of the Lord, | יְהוָ֗ה | yĕhwâ | yeh-VA |
| holy the and | וּכְלֵי֙ | ûkĕlēy | oo-heh-LAY |
| vessels | קֹ֣דֶשׁ | qōdeš | KOH-desh |
| of God, | הָֽאֱלֹהִ֔ים | hāʾĕlōhîm | ha-ay-loh-HEEM |
| house the into | לַבַּ֖יִת | labbayit | la-BA-yeet |
| that is to be built | הַנִּבְנֶ֥ה | hannibne | ha-neev-NEH |
| name the to | לְשֵׁם | lĕšēm | leh-SHAME |
| of the Lord. | יְהוָֽה׃ | yĕhwâ | yeh-VA |
Tags இப்போதும் நீங்கள் உங்கள் இருதயத்தையும் உங்கள் ஆத்துமத்தையும் உங்கள் தேவனாகிய கர்த்தரைத் தேடுகிறதற்கு நேராக்கி கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியையும் தேவனுடைய பரிசுத்தப் பணிமுட்டுகளையும் கர்த்தருடைய நாமத்திற்குக் கட்டப்படும் அந்த ஆலயத்திற்குள் கொண்டுபோகும்படிக்கு நீங்கள் எழும்பி தேவனாகிய கர்த்தரின் பரிசுத்த ஸ்தலத்தைக் கட்டுங்கள் என்றான்
1 Chronicles 22:19 in Tamil Concordance 1 Chronicles 22:19 in Tamil Interlinear 1 Chronicles 22:19 in Tamil Image