1 நாளாகமம் 23:17
எலியேசருடைய குமாரரில் ரெகபியா என்னும் அவன் குமாரன் தலைமையாயிருந்தான்: எலியேசருக்கு வேறே குமாரர் இல்லை, ரெகபியாவின் குமாரர் அநேகராயிருந்தார்கள்.
Tamil Indian Revised Version
எலியேசருடைய மகன்களில் ரெகபியா என்னும் அவனுடைய மகன் தலைவனாக இருந்தான்; எலியேசருக்கு வேறே மகன்கள் இல்லை; ரெகபியாவின் மகன்கள் அநேகராக இருந்தார்கள்.
Tamil Easy Reading Version
ரெகபியா, எலியேசரின் மூத்த மகன். எலியேசருக்கு வேறு பிள்ளைகள் இல்லை. ஆனால் ரெகபியாவிற்கு ஏராளமான மகன்கள் இருந்தனர்.
Thiru Viviliam
எலியேசர் புதல்வருள் இரகபியா தலைவராய் இருந்தார். எலியேசருக்கு வேறு புதல்வர் இல்லை. ஆனால், இரகபியாவுக்குப் புதல்வர் பலர் இருந்தனர்.⒫
King James Version (KJV)
And the sons of Eliezer were, Rehabiah the chief. And Eliezer had none other sons; but the sons of Rehabiah were very many.
American Standard Version (ASV)
And the sons of Eliezer were: Rehabiah the chief; and Eliezer had no other sons; but the sons of Rehabiah were very many.
Bible in Basic English (BBE)
And the sons of Eliezer: Rehabiah the first; and Eliezer had no other sons, but Rehabiah had a great number.
Darby English Bible (DBY)
And the sons of Eliezer: Rehabiah the head; and Eliezer had no other sons, but the sons of Rehabiah were very many.
Webster’s Bible (WBT)
And the sons of Eliezer were, Rehabiah the chief. And Eliezer had no other sons; but the sons of Rehabiah were very many.
World English Bible (WEB)
The sons of Eliezer were: Rehabiah the chief; and Eliezer had no other sons; but the sons of Rehabiah were very many.
Young’s Literal Translation (YLT)
And sons of Eliezer are Rehabiah the head, and Eliezer had no other sons, and the sons of Rehabiah have multiplied exceedingly.
1 நாளாகமம் 1 Chronicles 23:17
எலியேசருடைய குமாரரில் ரெகபியா என்னும் அவன் குமாரன் தலைமையாயிருந்தான்: எலியேசருக்கு வேறே குமாரர் இல்லை, ரெகபியாவின் குமாரர் அநேகராயிருந்தார்கள்.
And the sons of Eliezer were, Rehabiah the chief. And Eliezer had none other sons; but the sons of Rehabiah were very many.
| And the sons | וַיִּֽהְי֥וּ | wayyihĕyû | va-yee-heh-YOO |
| of Eliezer | בְנֵֽי | bĕnê | veh-NAY |
| Rehabiah were, | אֱלִיעֶ֖זֶר | ʾĕlîʿezer | ay-lee-EH-zer |
| the chief. | רְחַבְיָ֣ה | rĕḥabyâ | reh-hahv-YA |
| And Eliezer | הָרֹ֑אשׁ | hārōš | ha-ROHSH |
| had | וְלֹֽא | wĕlōʾ | veh-LOH |
| none | הָיָ֤ה | hāyâ | ha-YA |
| other | לֶֽאֱלִיעֶ֙זֶר֙ | leʾĕlîʿezer | leh-ay-lee-EH-ZER |
| sons; | בָּנִ֣ים | bānîm | ba-NEEM |
| sons the but | אֲחֵרִ֔ים | ʾăḥērîm | uh-hay-REEM |
| of Rehabiah | וּבְנֵ֥י | ûbĕnê | oo-veh-NAY |
| were very | רְחַבְיָ֖ה | rĕḥabyâ | reh-hahv-YA |
| many. | רָב֥וּ | rābû | ra-VOO |
| לְמָֽעְלָה׃ | lĕmāʿĕlâ | leh-MA-eh-la |
Tags எலியேசருடைய குமாரரில் ரெகபியா என்னும் அவன் குமாரன் தலைமையாயிருந்தான் எலியேசருக்கு வேறே குமாரர் இல்லை ரெகபியாவின் குமாரர் அநேகராயிருந்தார்கள்
1 Chronicles 23:17 in Tamil Concordance 1 Chronicles 23:17 in Tamil Interlinear 1 Chronicles 23:17 in Tamil Image