1 நாளாகமம் 24:31
இவர்களும் ராஜாவாகிய தாவீதுக்கும் சாதோக்குக்கும் அகிமெலேக்குக்கும் ஆசாரியரிலும் லேவியரிலும் பிதாக்களாயிருக்கிற தலைவருக்கும் முன்பாக, தங்கள் சகோதரராகிய ஆரோனின் புத்திரர் செய்ததுபோல, தங்களிலிருக்கிற பிதாக்களான தலைவருக்கும், அவர்களுடைய சிறிய சகோதரருக்கும், சரிசமானமாய்ச் சீட்டுப்போட்டுக்கொண்டார்கள்.
Tamil Indian Revised Version
இவர்களும் ராஜாவாகிய தாவீதுக்கும் சாதோக்குக்கும் அகிமெலேக்குக்கும் ஆசாரியர்களிலும் லேவியர்களிலும் குடும்பத் தலைவர்களாக இருக்கிற தலைவர்களுக்கும் முன்பாக, தங்கள் சகோதரர்களாகிய ஆரோனின் சந்ததி செய்ததுபோல, தங்களில் இருக்கிற குடும்பத் தலைவர்களான தலைவர்களுக்கும், அவர்களுடைய சிறிய சகோதரர்களுக்கும் சரிசமமாக சீட்டு போட்டுக்கொண்டார்கள்.
Tamil Easy Reading Version
இவர்கள் சிறப்பு வேலைகளுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் ஆசாரியர்களான தங்கள் உறவினர்களைப்போன்று, சீட்டுக் குலுக்கல் போட்டனர். ஆரோனின் சந்ததியினர் ஆசாரியரானார்கள். அரசனான தாவீது, சாதோக், அகிமெலேக், ஆசாரியர்களின் தலைவர்கள் மற்றும் லேவியர் குடும்பத்தினர் முன்னால் இவர்கள் சீட்டுக் குலுக்கல் போட்டனர். வேலைகளைத் தேர்ந்தெடுப் பதில் மூத்த வம்சத்தினரும் இளைய வம்சத்தினரும் ஒன்று போலவே நடத்தப்பட்டனர்.
Thiru Viviliam
இவர்களும், தங்கள் சகோதரர்களாகிய ஆரோனின் புதல்வர் செய்ததுபோல, தாவீது அரசர், சாதோக்கு, அகிமலேக்கு, குருத்துவக் குடும்பங்களின் தலைவர், லேவியர் குடும்பங்களின் தலைவர் ஆகியோர் முன்னிலையில் ஒவ்வொரு குடும்பத்தின் தலைவரும் அவர் இளைய சகோதரருள் ஒருவருமாகச் சீட்டுப் போட்டு, தங்கள் பணிகளைப் பங்கிட்டுக் கொண்டனர்.
King James Version (KJV)
These likewise cast lots over against their brethren the sons of Aaron in the presence of David the king, and Zadok, and Ahimelech, and the chief of the fathers of the priests and Levites, even the principal fathers over against their younger brethren.
American Standard Version (ASV)
These likewise cast lots even as their brethren the sons of Aaron in the presence of David the king, and Zadok, and Ahimelech, and the heads of the fathers’ `houses’ of the priests and of the Levites; the fathers’ `houses’ of the chief even as those of his younger brother.
Bible in Basic English (BBE)
Selection was made of these in the same way as of their brothers the sons of Aaron, David the king being present, with Zadok, and Ahimelech, and the heads of families of the priests and of the Levites; the families of the chief in the same way as those of his younger brother.
Darby English Bible (DBY)
These likewise cast lots just as their brethren the sons of Aaron before David the king, and Zadok, and Ahimelech, and the chief fathers of the priests and Levites, — the chief fathers just as the youngest of their brethren.
Webster’s Bible (WBT)
These likewise cast lots over against their brethren the sons of Aaron in the presence of David the king, and Zadok, and Ahimelech, and the chief of the fathers of the priests and Levites, even the principal fathers over against their younger brethren.
World English Bible (WEB)
These likewise cast lots even as their brothers the sons of Aaron in the presence of David the king, and Zadok, and Ahimelech, and the heads of the fathers’ [houses] of the priests and of the Levites; the fathers’ [houses] of the chief even as those of his younger brother.
Young’s Literal Translation (YLT)
and they cast, they also, lots over-against their brethren the sons of Aaron, before David the king, and Zadok, and Ahimelech, and heads of the fathers, for priests and for Levites; the chief father over-against his younger brother.
1 நாளாகமம் 1 Chronicles 24:31
இவர்களும் ராஜாவாகிய தாவீதுக்கும் சாதோக்குக்கும் அகிமெலேக்குக்கும் ஆசாரியரிலும் லேவியரிலும் பிதாக்களாயிருக்கிற தலைவருக்கும் முன்பாக, தங்கள் சகோதரராகிய ஆரோனின் புத்திரர் செய்ததுபோல, தங்களிலிருக்கிற பிதாக்களான தலைவருக்கும், அவர்களுடைய சிறிய சகோதரருக்கும், சரிசமானமாய்ச் சீட்டுப்போட்டுக்கொண்டார்கள்.
These likewise cast lots over against their brethren the sons of Aaron in the presence of David the king, and Zadok, and Ahimelech, and the chief of the fathers of the priests and Levites, even the principal fathers over against their younger brethren.
| These | וַיַּפִּילוּ֩ | wayyappîlû | va-ya-pee-LOO |
| likewise | גַם | gam | ɡahm |
| cast | הֵ֨ם | hēm | hame |
| lots | גּֽוֹרָל֜וֹת | gôrālôt | ɡoh-ra-LOTE |
| against over | לְעֻמַּ֣ת׀ | lĕʿummat | leh-oo-MAHT |
| their brethren | אֲחֵיהֶ֣ם | ʾăḥêhem | uh-hay-HEM |
| the sons | בְּנֵֽי | bĕnê | beh-NAY |
| Aaron of | אַהֲרֹ֗ן | ʾahărōn | ah-huh-RONE |
| in the presence | לִפְנֵ֨י | lipnê | leef-NAY |
| David of | דָוִ֤יד | dāwîd | da-VEED |
| the king, | הַמֶּ֙לֶךְ֙ | hammelek | ha-MEH-lek |
| and Zadok, | וְצָד֣וֹק | wĕṣādôq | veh-tsa-DOKE |
| Ahimelech, and | וַֽאֲחִימֶ֔לֶךְ | waʾăḥîmelek | va-uh-hee-MEH-lek |
| and the chief | וְרָאשֵׁי֙ | wĕrāʾšēy | veh-ra-SHAY |
| fathers the of | הָֽאָב֔וֹת | hāʾābôt | ha-ah-VOTE |
| of the priests | לַכֹּֽהֲנִ֖ים | lakkōhănîm | la-koh-huh-NEEM |
| Levites, and | וְלַלְוִיִּ֑ם | wĕlalwiyyim | veh-lahl-vee-YEEM |
| even the principal | אָב֣וֹת | ʾābôt | ah-VOTE |
| fathers | הָרֹ֔אשׁ | hārōš | ha-ROHSH |
| against over | לְעֻמַּ֖ת | lĕʿummat | leh-oo-MAHT |
| their younger | אָחִ֥יו | ʾāḥîw | ah-HEEOO |
| brethren. | הַקָּטָֽן׃ | haqqāṭān | ha-ka-TAHN |
Tags இவர்களும் ராஜாவாகிய தாவீதுக்கும் சாதோக்குக்கும் அகிமெலேக்குக்கும் ஆசாரியரிலும் லேவியரிலும் பிதாக்களாயிருக்கிற தலைவருக்கும் முன்பாக தங்கள் சகோதரராகிய ஆரோனின் புத்திரர் செய்ததுபோல தங்களிலிருக்கிற பிதாக்களான தலைவருக்கும் அவர்களுடைய சிறிய சகோதரருக்கும் சரிசமானமாய்ச் சீட்டுப்போட்டுக்கொண்டார்கள்
1 Chronicles 24:31 in Tamil Concordance 1 Chronicles 24:31 in Tamil Interlinear 1 Chronicles 24:31 in Tamil Image