Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Chronicles 24:4 in Tamil

Home Bible 1 Chronicles 1 Chronicles 24 1 Chronicles 24:4

1 நாளாகமம் 24:4
அவர்களை வகுக்கிறபோது, இத்தாமாரின் புத்திரரைப்பார்க்கிலும் எலெயாசாரின் புத்திரருக்குள்ளே தலைமையானவர்கள் அதிகமானபேர் காணப்பட்டபடியினால், எலெயாசாரின் புத்திரரில் பதினாறுபேர் தங்கள் பிதாக்களுடைய குடும்பத்துக்கும், இத்தாமாரின் புத்திரரில் எட்டுப்பேர் தங்கள் பிதாக்களுடைய குடும்பத்துக்கும் தலைமையாக வைக்கப்பட்டார்கள்.

Tamil Indian Revised Version
அவர்களைப் பிரிக்கிறபோது, இத்தாமாரின் சந்ததிகளைவிட எலெயாசாரின் சந்ததிகளுக்குள்ளே தலைவர்கள் அதிகமானபேர் இருந்ததால், எலெயாசாரின் மகன்களில் பதினாறுபேர் தங்களுடைய பிதாக்களுடைய குடும்பத்திற்கும், இத்தாமாரின் மகன்களில் எட்டுபேர் தங்கள் பிதாக்களுடைய குடும்பத்திற்கும் தலைவர்களாக வைக்கப்பட்டார்கள்.

Tamil Easy Reading Version
இத்தாமாரின் குடும்பத்தைவிட எலெயாசாரின் குடும்பத்தில் ஏராளமான தலைவர்கள் இருந்தனர். எலெயாசாரின் குடும்பத்தில் 16 தலைவர்களும் இத்தாமாரின் குடும்பத்தில் இருந்து 8 தலைவர்களும் இருந்தனர்.

Thiru Viviliam
இத்தாமரின் குடும்பத்தை விட எலயாசரின் குடும்பம் மிகுதியான தலைவர்களைக் கொண்டிருந்தது. எனவே, எலயாசரின் புதல்வரில் பதினாறு பேர் அவர்கள் மூதாதையரின் குடும்பத்துக்கும், இத்தாமரின் புதல்வரில் எட்டுப்பேர் அவர்கள் மூதாதையரின் குடும்பத்துக்கும் தலைவர்களாக நியமிக்கப்பட்டனர்.

1 Chronicles 24:31 Chronicles 241 Chronicles 24:5

King James Version (KJV)
And there were more chief men found of the sons of Eleazar than of the sons of Ithamar, and thus were they divided. Among the sons of Eleazar there were sixteen chief men of the house of their fathers, and eight among the sons of Ithamar according to the house of their fathers.

American Standard Version (ASV)
And there were more chief men found of the sons of Eleazar than of the sons of Ithamar; and `thus’ were they divided: of the sons of Eleazar there were sixteen, heads of fathers’ houses; and of the sons of Ithamar, according to their fathers’ houses, eight.

Bible in Basic English (BBE)
And there were more chiefs among the sons of Eleazar than among the sons of Ithamar; and this is how they were grouped: of the sons of Eleazar there were sixteen, all heads of families; and of the sons of Ithamar, heads of families, there were eight.

Darby English Bible (DBY)
And there were more head-men found of the sons of Eleazar than of the sons of Ithamar, and [thus] were they divided: of the sons of Eleazar there were sixteen heads of fathers’ houses, and eight of the sons of Ithamar according to their fathers’ houses.

Webster’s Bible (WBT)
And there were more chief men found of the sons of Eleazar than of the sons of Ithamar; and thus were they divided. Among the sons of Eleazar there were sixteen chief men of the house of their fathers, and eight among the sons of Ithamar according to the house of their fathers.

World English Bible (WEB)
There were more chief men found of the sons of Eleazar than of the sons of Ithamar; and [thus] were they divided: of the sons of Eleazar there were sixteen, heads of fathers’ houses; and of the sons of Ithamar, according to their fathers’ houses, eight.

Young’s Literal Translation (YLT)
and there are found of the sons of Eleazar more for heads of the mighty men than of the sons of Ithamar; and they distribute them: Of the sons of Eleazar, heads for a house of fathers, sixteen; and of the sons of Ithamar, for a house of their fathers, eight.

1 நாளாகமம் 1 Chronicles 24:4
அவர்களை வகுக்கிறபோது, இத்தாமாரின் புத்திரரைப்பார்க்கிலும் எலெயாசாரின் புத்திரருக்குள்ளே தலைமையானவர்கள் அதிகமானபேர் காணப்பட்டபடியினால், எலெயாசாரின் புத்திரரில் பதினாறுபேர் தங்கள் பிதாக்களுடைய குடும்பத்துக்கும், இத்தாமாரின் புத்திரரில் எட்டுப்பேர் தங்கள் பிதாக்களுடைய குடும்பத்துக்கும் தலைமையாக வைக்கப்பட்டார்கள்.
And there were more chief men found of the sons of Eleazar than of the sons of Ithamar, and thus were they divided. Among the sons of Eleazar there were sixteen chief men of the house of their fathers, and eight among the sons of Ithamar according to the house of their fathers.

And
there
were
more
וַיִּמָּֽצְא֣וּwayyimmāṣĕʾûva-yee-ma-tseh-OO
chief
בְֽנֵיbĕnêVEH-nay
men
אֶלְעָזָ֡רʾelʿāzārel-ah-ZAHR
found
רַבִּ֞יםrabbîmra-BEEM
sons
the
of
לְרָאשֵׁ֧יlĕrāʾšêleh-ra-SHAY
of
Eleazar
הַגְּבָרִ֛יםhaggĕbārîmha-ɡeh-va-REEM
than
מִןminmeen
sons
the
of
בְּנֵ֥יbĕnêbeh-NAY
of
Ithamar;
אִֽיתָמָ֖רʾîtāmāree-ta-MAHR
divided.
they
were
thus
and
וַֽיַּחְלְק֑וּםwayyaḥlĕqûmva-yahk-leh-KOOM
Among
the
sons
לִבְנֵ֨יlibnêleev-NAY
Eleazar
of
אֶלְעָזָ֜רʾelʿāzārel-ah-ZAHR
there
were
sixteen
רָאשִׁ֤יםrāʾšîmra-SHEEM

לְבֵיתlĕbêtleh-VATE
chief
men
אָבוֹת֙ʾābôtah-VOTE
house
the
of
שִׁשָּׁ֣הšiššâshee-SHA
of
their
fathers,
עָשָׂ֔רʿāśārah-SAHR
eight
and
וְלִבְנֵ֧יwĕlibnêveh-leev-NAY
among
the
sons
אִֽיתָמָ֛רʾîtāmāree-ta-MAHR
of
Ithamar
לְבֵ֥יתlĕbêtleh-VATE
house
the
to
according
אֲבוֹתָ֖םʾăbôtāmuh-voh-TAHM
of
their
fathers.
שְׁמוֹנָֽה׃šĕmônâsheh-moh-NA


Tags அவர்களை வகுக்கிறபோது இத்தாமாரின் புத்திரரைப்பார்க்கிலும் எலெயாசாரின் புத்திரருக்குள்ளே தலைமையானவர்கள் அதிகமானபேர் காணப்பட்டபடியினால் எலெயாசாரின் புத்திரரில் பதினாறுபேர் தங்கள் பிதாக்களுடைய குடும்பத்துக்கும் இத்தாமாரின் புத்திரரில் எட்டுப்பேர் தங்கள் பிதாக்களுடைய குடும்பத்துக்கும் தலைமையாக வைக்கப்பட்டார்கள்
1 Chronicles 24:4 in Tamil Concordance 1 Chronicles 24:4 in Tamil Interlinear 1 Chronicles 24:4 in Tamil Image