1 நாளாகமம் 25:6
இவர்கள் அனைவரும் ராஜாவுடைய கட்டளைப்பிரமாணமாய்க் கர்த்தருடைய ஆலயத்தில் தாளங்கள் தம்புருகள் சுரமண்டலங்களாகிய கீதவாத்தியம் வாசிக்க, தேவனுடைய ஆலயத்தின் ஊழியமாக அவரவர் தங்கள் தங்கள் தகப்பன்மாராகிய ஆசாப் எதுத்தூன், ஏமான் என்பவர்கள் வசத்தில் இருந்தார்கள்.
Tamil Indian Revised Version
இவர்கள் அனைவரும் ராஜாவுடைய கட்டளைப்படிக் கர்த்தருடைய ஆலயத்தில் தாளங்கள் தம்புருக்கள் சுரமண்டலங்களாகிய கீதவாத்தியம் வாசிக்க, தேவனுடைய ஆலயத்தின் ஊழியமாக அவரவர் தங்கள் தங்கள் தகப்பன்மார்களாகிய ஆசாப், எதுத்தூன், ஏமான் என்பவர்களிடத்தில் இருந்தார்கள்.
Tamil Easy Reading Version
ஏமான் தன் மகன்களை ஆலயத்தில் பாடுவதற்குப் பயிற்சிகொடுத்தான். அவர்கள் சுரமண்டலங்கள், தம்புருக்கள், கைத்தாளங்கள் போன்றவற்றைப் பயன்படுத்தினார்கள். இவ்வாறு அவர்கள் தேவாலயத்தில் பணிசெய்தனர். தாவீது அரசன் அவர்களைத் தேர்ந்தெடுத்தான்.
Thiru Viviliam
இவர்கள் எல்லாரும் தங்கள் தந்தையின் மேற்பார்வையில் ஆண்டவரின் கோவிலில் கைத்தாளம், தம்புரு, சுரமண்டலம் ஆகியவற்றை இசைத்துக் கடவுளின் கோவிலில் பணியாற்றினர். இவ்வாறு, ஆசாபு, எதுத்தூன், ஏமான் ஆகியோர் அரசரின் கட்டளைப்படி செயல்பட்டனர்.
King James Version (KJV)
All these were under the hands of their father for song in the house of the LORD, with cymbals, psalteries, and harps, for the service of the house of God, according to the king’s order to Asaph, Jeduthun, and Heman.
American Standard Version (ASV)
All these were under the hands of their father for song in the house of Jehovah, with cymbals, psalteries, and harps, for the service of the house of God; Asaph, Jeduthun, and Heman being under the order of the king.
Bible in Basic English (BBE)
All these, under the direction of their father, made music in the house of the Lord, with brass and corded instruments, for the worship of the house of God; Asaph, Jeduthun, and Heman being under the orders of the king.
Darby English Bible (DBY)
All these were under the direction of their fathers Asaph, Jeduthun, and Heman, for song in the house of Jehovah, with cymbals, lutes and harps, for the service of the house of God, under the direction of the king.
Webster’s Bible (WBT)
All these were under the hands of their father for song in the house of the LORD, with cymbals, psalteries, and harps, for the service of the house of God, according to the king’s order to Asaph, Jeduthun, and Heman.
World English Bible (WEB)
All these were under the hands of their father for song in the house of Yahweh, with cymbals, psalteries, and harps, for the service of the house of God; Asaph, Jeduthun, and Heman being under the order of the king.
Young’s Literal Translation (YLT)
All these `are’ by the side of their father in the song of the house of Jehovah, with cymbals, psalteries, and harps, for the service of the house of God; by the side of the king `are’ Asaph, and Jeduthun, and Heman.
1 நாளாகமம் 1 Chronicles 25:6
இவர்கள் அனைவரும் ராஜாவுடைய கட்டளைப்பிரமாணமாய்க் கர்த்தருடைய ஆலயத்தில் தாளங்கள் தம்புருகள் சுரமண்டலங்களாகிய கீதவாத்தியம் வாசிக்க, தேவனுடைய ஆலயத்தின் ஊழியமாக அவரவர் தங்கள் தங்கள் தகப்பன்மாராகிய ஆசாப் எதுத்தூன், ஏமான் என்பவர்கள் வசத்தில் இருந்தார்கள்.
All these were under the hands of their father for song in the house of the LORD, with cymbals, psalteries, and harps, for the service of the house of God, according to the king's order to Asaph, Jeduthun, and Heman.
| All | כָּל | kāl | kahl |
| these | אֵ֣לֶּה | ʾēlle | A-leh |
| were under | עַל | ʿal | al |
| hands the | יְדֵי֩ | yĕdēy | yeh-DAY |
| of their father | אֲבִיהֶ֨ם | ʾăbîhem | uh-vee-HEM |
| song for | בַּשִּׁ֜יר | baššîr | ba-SHEER |
| in the house | בֵּ֣ית | bêt | bate |
| Lord, the of | יְהוָ֗ה | yĕhwâ | yeh-VA |
| with cymbals, | בִּמְצִלְתַּ֙יִם֙ | bimṣiltayim | beem-tseel-TA-YEEM |
| psalteries, | נְבָלִ֣ים | nĕbālîm | neh-va-LEEM |
| harps, and | וְכִנֹּר֔וֹת | wĕkinnōrôt | veh-hee-noh-ROTE |
| for the service | לַֽעֲבֹדַ֖ת | laʿăbōdat | la-uh-voh-DAHT |
| house the of | בֵּ֣ית | bêt | bate |
| of God, | הָֽאֱלֹהִ֑ים | hāʾĕlōhîm | ha-ay-loh-HEEM |
| to according | עַ֚ל | ʿal | al |
| the king's | יְדֵ֣י | yĕdê | yeh-DAY |
| order | הַמֶּ֔לֶךְ | hammelek | ha-MEH-lek |
| to Asaph, | אָסָ֥ף | ʾāsāp | ah-SAHF |
| Jeduthun, | וִֽידוּת֖וּן | wîdûtûn | vee-doo-TOON |
| and Heman. | וְהֵימָֽן׃ | wĕhêmān | veh-hay-MAHN |
Tags இவர்கள் அனைவரும் ராஜாவுடைய கட்டளைப்பிரமாணமாய்க் கர்த்தருடைய ஆலயத்தில் தாளங்கள் தம்புருகள் சுரமண்டலங்களாகிய கீதவாத்தியம் வாசிக்க தேவனுடைய ஆலயத்தின் ஊழியமாக அவரவர் தங்கள் தங்கள் தகப்பன்மாராகிய ஆசாப் எதுத்தூன் ஏமான் என்பவர்கள் வசத்தில் இருந்தார்கள்
1 Chronicles 25:6 in Tamil Concordance 1 Chronicles 25:6 in Tamil Interlinear 1 Chronicles 25:6 in Tamil Image