Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Chronicles 26:30 in Tamil

Home Bible 1 Chronicles 1 Chronicles 26 1 Chronicles 26:30

1 நாளாகமம் 26:30
எப்ரோனியரில் அசபியாவும் அவன் சகோதரருமாகிய ஆயிரத்து எழுநூறுபராக்கிரமசாலிகள் யோர்தானுக்கு இப்பாலே, மேற்கே இருக்கிற இஸ்ரவேலின் கர்த்தருடைய எல்லா ஊழியத்திற்கும் ராஜாவின் வேலைக்கும், கீழ்ப்பட்டார்கள்.

Tamil Indian Revised Version
எப்ரோனியர்களில் அசபியாவும் அவனுடைய சகோதரர்களுமாகிய ஆயிரத்து எழுநூறு பெலசாலிகள் யோர்தானுக்கு இந்தப்பக்கம் மேற்கே இருக்கிற இஸ்ரவேலின்மேல் கர்த்தருடைய எல்லா ஊழியத்திற்கும் ராஜாவின் வேலைக்கும் வைக்கப்பட்டார்கள்.

Tamil Easy Reading Version
எப்ரோன் குடும்பத்தில் அசபியா தோன்றினான். இவனும் இவனது உறவினர்களும் கர்த்தருக்கான வேலைகள் அனைத்துக்கும் பொறுப்பாளிகளாக இருந்தனர். யோர்தான் ஆற்றுக்கு மேற்கே உள்ள இஸ்ரவேல் பகுதியில் அரசனது வேலைகளையும் கவனித்துக் கொண்டனர். 1,700 பலமிக்கவர்கள் அசபியாவின் குழுவில் இருந்தனர்.

Thiru Viviliam
எப்ரோனியரில், அசபெயாவும் அவர் உறவின்முறையினருள் திறமை மிக்க ஆயிரத்து எழுநூறு பேர் யோர்தானுக்கு மேற்குப்புற இஸ்ரயேலின் மேல் ஆண்டவரின் பணி, அரசரின் பணி அனைத்திலும் நிர்வாகப் பொறுப்பேற்றிருந்தனர்.

1 Chronicles 26:291 Chronicles 261 Chronicles 26:31

King James Version (KJV)
And of the Hebronites, Hashabiah and his brethren, men of valor, a thousand and seven hundred, were officers among them of Israel on this side Jordan westward in all the business of the LORD, and in the service of the king.

American Standard Version (ASV)
Of the Hebronites, Hashabiah and his brethren, men of valor, a thousand and seven hundred, had the oversight of Israel beyond the Jordan westward, for all the business of Jehovah, and for the service of the king.

Bible in Basic English (BBE)
Of the Hebronites, Hashabiah and his brothers, seventeen hundred able men, were overseers of Israel on the other side of the Jordan, to the west, being responsible for all the work of the Lord’s house and for the work done by the king’s servants.

Darby English Bible (DBY)
Of the Hebronites, Hashabiah and his brethren, men of valour, a thousand and seven hundred, for the administration of Israel on this side Jordan westward, for all the business of Jehovah, and for the service of the king.

Webster’s Bible (WBT)
And of the Hebronites, Hashabiah and his brethren, men of valor, a thousand and seven hundred, were officers among them of Israel on this side of Jordan westward in all the business of the LORD, and in the service of the king.

World English Bible (WEB)
Of the Hebronites, Hashabiah and his brothers, men of valor, one thousand seven hundred, had the oversight of Israel beyond the Jordan westward, for all the business of Yahweh, and for the service of the king.

Young’s Literal Translation (YLT)
Of the Hebronite, Hashabiah and his brethren, sons of valour, a thousand and seven hundred, `are’ over the inspection of Israel, beyond the Jordan westward, for all the work of Jehovah, and for the service of the king.

1 நாளாகமம் 1 Chronicles 26:30
எப்ரோனியரில் அசபியாவும் அவன் சகோதரருமாகிய ஆயிரத்து எழுநூறுபராக்கிரமசாலிகள் யோர்தானுக்கு இப்பாலே, மேற்கே இருக்கிற இஸ்ரவேலின் கர்த்தருடைய எல்லா ஊழியத்திற்கும் ராஜாவின் வேலைக்கும், கீழ்ப்பட்டார்கள்.
And of the Hebronites, Hashabiah and his brethren, men of valor, a thousand and seven hundred, were officers among them of Israel on this side Jordan westward in all the business of the LORD, and in the service of the king.

And
of
the
Hebronites,
לַֽחֶבְרוֹנִ֡יlaḥebrônîla-hev-roh-NEE
Hashabiah
חֲשַׁבְיָהוּ֩ḥăšabyāhûhuh-shahv-ya-HOO
brethren,
his
and
וְאֶחָ֨יוwĕʾeḥāywveh-eh-HAV
men
בְּנֵיbĕnêbeh-NAY
valour,
of
חַ֜יִלḥayilHA-yeel
a
thousand
אֶ֣לֶףʾelepEH-lef
and
seven
וּשְׁבַעûšĕbaʿoo-sheh-VA
hundred,
מֵא֗וֹתmēʾôtmay-OTE
were
officers
עַ֚לʿalal
among
פְּקֻדַּ֣תpĕquddatpeh-koo-DAHT
Israel
of
them
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
on
this
side
מֵעֵ֥בֶרmēʿēbermay-A-ver
Jordan
לַיַּרְדֵּ֖ןlayyardēnla-yahr-DANE
westward
מַעְרָ֑בָהmaʿrābâma-RA-va
in
all
לְכֹל֙lĕkōlleh-HOLE
the
business
מְלֶ֣אכֶתmĕleʾketmeh-LEH-het
Lord,
the
of
יְהוָ֔הyĕhwâyeh-VA
and
in
the
service
וְלַֽעֲבֹדַ֖תwĕlaʿăbōdatveh-la-uh-voh-DAHT
of
the
king.
הַמֶּֽלֶךְ׃hammelekha-MEH-lek


Tags எப்ரோனியரில் அசபியாவும் அவன் சகோதரருமாகிய ஆயிரத்து எழுநூறுபராக்கிரமசாலிகள் யோர்தானுக்கு இப்பாலே மேற்கே இருக்கிற இஸ்ரவேலின் கர்த்தருடைய எல்லா ஊழியத்திற்கும் ராஜாவின் வேலைக்கும் கீழ்ப்பட்டார்கள்
1 Chronicles 26:30 in Tamil Concordance 1 Chronicles 26:30 in Tamil Interlinear 1 Chronicles 26:30 in Tamil Image