1 நாளாகமம் 27:15
பன்னிரண்டாவது மாதத்தின் பன்னிரண்டாம் சேனாபதி ஒத்னியேல் சந்ததியான எல்தாயி என்னும் நெத்தோபாத்தியன்; அவன் வகுப்பில் இருபத்துநாலாயிரம்பேர் இருந்தார்கள்.
Tamil Indian Revised Version
பன்னிரண்டாவது மாதத்தின் பன்னிரண்டாம் தளபதி ஒத்னியேல் சந்ததியான எல்தாயி என்னும் நெத்தோபாத்தியன்; அவனுடைய வகுப்பில் இருபத்து நான்காயிரம்பேர் இருந்தார்கள்.
Tamil Easy Reading Version
பன்னிரெண்டாவது தளபதி எல்தாயி. இவன் பன்னிரெண்டாவது மாதத்திற்குரியவன். இவன் நெத்தோபாத்தியன், ஒத்னியேல் குடும்பத்தைச் சேர்ந்தவன். இவனது குழுவில் 24,000 பேர் இருந்தனர்.
Thiru Viviliam
பன்னிரண்டாம் மாதத்தில், பன்னிரண்டாம் படைப்பிரிவுக்கு ஒத்னியேல் வழிவந்த நெற்றோபாயரான கெல்தாய் தலைவராய் இருந்தார். அவர் பிரிவில் இருபத்து நாலாயிரம் பேர் இருந்தனர்.
King James Version (KJV)
The twelfth captain for the twelfth month was Heldai the Netophathite, of Othniel: and in his course were twenty and four thousand.
American Standard Version (ASV)
The twelfth `captain’ for the twelfth month was Heldai the Netophathite, of Othniel: and in his course were twenty and four thousand.
Bible in Basic English (BBE)
The twelfth captain for the twelfth month was Heldai the Netophathite, of Othniel; and in his division were twenty-four thousand.
Darby English Bible (DBY)
The twelfth for the twelfth month was Heldai the Netophathite, of Othniel; and in his division were twenty-four thousand.
Webster’s Bible (WBT)
The twelfth captain for the twelfth month was Heldai the Netophathite, of Othniel: and in his course were twenty and four thousand.
World English Bible (WEB)
The twelfth [captain] for the twelfth month was Heldai the Netophathite, of Othniel: and in his division were twenty-four thousand.
Young’s Literal Translation (YLT)
The twelfth, for the twelfth month, `is’ Heldai the Netophathite, of Othniel, and on his course `are’ twenty and four thousand.
1 நாளாகமம் 1 Chronicles 27:15
பன்னிரண்டாவது மாதத்தின் பன்னிரண்டாம் சேனாபதி ஒத்னியேல் சந்ததியான எல்தாயி என்னும் நெத்தோபாத்தியன்; அவன் வகுப்பில் இருபத்துநாலாயிரம்பேர் இருந்தார்கள்.
The twelfth captain for the twelfth month was Heldai the Netophathite, of Othniel: and in his course were twenty and four thousand.
| The twelfth | הַשְּׁנֵ֤ים | haššĕnêm | ha-sheh-NAME |
| עָשָׂר֙ | ʿāśār | ah-SAHR | |
| twelfth the for captain | לִשְׁנֵ֣ים | lišnêm | leesh-NAME |
| עָשָׂ֣ר | ʿāśār | ah-SAHR | |
| month | הַחֹ֔דֶשׁ | haḥōdeš | ha-HOH-desh |
| was Heldai | חֶלְדַּ֥י | ḥelday | hel-DAI |
| Netophathite, the | הַנְּטֽוֹפָתִ֖י | hannĕṭôpātî | ha-neh-toh-fa-TEE |
| of Othniel: | לְעָתְנִיאֵ֑ל | lĕʿotnîʾēl | leh-ote-nee-ALE |
| and in | וְעַל֙ | wĕʿal | veh-AL |
| course his | מַֽחֲלֻקְתּ֔וֹ | maḥăluqtô | ma-huh-look-TOH |
| were twenty | עֶשְׂרִ֥ים | ʿeśrîm | es-REEM |
| and four | וְאַרְבָּעָ֖ה | wĕʾarbāʿâ | veh-ar-ba-AH |
| thousand. | אָֽלֶף׃ | ʾālep | AH-lef |
Tags பன்னிரண்டாவது மாதத்தின் பன்னிரண்டாம் சேனாபதி ஒத்னியேல் சந்ததியான எல்தாயி என்னும் நெத்தோபாத்தியன் அவன் வகுப்பில் இருபத்துநாலாயிரம்பேர் இருந்தார்கள்
1 Chronicles 27:15 in Tamil Concordance 1 Chronicles 27:15 in Tamil Interlinear 1 Chronicles 27:15 in Tamil Image