1 நாளாகமம் 27:24
செருயாவின் குமாரன் யோவாப் எண்ணத்துவக்கியும் முடிக்காதேபோனான்; அதற்காக இஸ்ரவேலின்மேல் கடுங்கோபம் வந்தது; ஆதலால் அந்தத்தொகை தாவீது ராஜாவின் நாளாகமக்கணக்கிலே ஏறவில்லை.
Tamil Indian Revised Version
செருயாவின் மகன் யோவாப் எண்ணத்துவங்கியும் முடிக்காமற்போனான்; அதற்காக இஸ்ரவேலின்மேல் கடுங்கோபம் வந்தது; ஆதலால் அந்த எண்ணிக்கை தாவீது ராஜாவின் நாளாகமக் கணக்கிலே எழுதப்படவில்லை.
Tamil Easy Reading Version
செருயாவின் மகனான யோவாப் இஸ்ரவேலர்களை எண்ணத் தொடங்கினான். ஆனால் அவன் அதைச் செய்து முடிக்கவில்லை. தேவன் இஸ்ரவேல் ஜனங்களிடம் கோபங்கொண்டார். இதனால்தான், தாவீது அரசனின் வரலாறு, என்ற புத்தகத்தில் ஜனங்கள் தொகை குறிக்கப்படவில்லை.
Thiru Viviliam
செருயாவின் மகன் யோவாபு கணக்கெடுக்கத் தொடங்கியபொழுது, இஸ்ரயேலின்மேல் கடுஞ்சினம் வீழ்ந்ததால், அவர் அதை முடிக்கவில்லை. எனவே, அரசர் தாவீதின் குறிப்பேட்டில் எண்ணிக்கை இடம் பெறவில்லை.
King James Version (KJV)
Joab the son of Zeruiah began to number, but he finished not, because there fell wrath for it against Israel; neither was the number put in the account of the chronicles of king David.
American Standard Version (ASV)
Joab the son of Zeruiah began to number, but finished not; and there came wrath for this upon Israel; neither was the number put into the account in the chronicles of king David.
Bible in Basic English (BBE)
The numbering was started by Joab, the son of Zeruiah, but he did not go on to the end; and because of it, wrath came on Israel and the number was not recorded in the history of King David.
Darby English Bible (DBY)
Joab the son of Zeruiah began to number, but he did not finish; and there fell wrath for it upon Israel; and the number was not put in the account of the chronicles of king David.
Webster’s Bible (WBT)
Joab the son of Zeruiah began to number, but he finished not, because there fell wrath for it against Israel; neither was the number put in the account of the chronicles of king David.
World English Bible (WEB)
Joab the son of Zeruiah began to number, but didn’t finish; and there came wrath for this on Israel; neither was the number put into the account in the chronicles of king David.
Young’s Literal Translation (YLT)
Joab son of Zeruiah hath begun to number — and hath not finished — and there is for this wrath against Israel, and the number hath not gone up in the account of the Chronicles of king David.
1 நாளாகமம் 1 Chronicles 27:24
செருயாவின் குமாரன் யோவாப் எண்ணத்துவக்கியும் முடிக்காதேபோனான்; அதற்காக இஸ்ரவேலின்மேல் கடுங்கோபம் வந்தது; ஆதலால் அந்தத்தொகை தாவீது ராஜாவின் நாளாகமக்கணக்கிலே ஏறவில்லை.
Joab the son of Zeruiah began to number, but he finished not, because there fell wrath for it against Israel; neither was the number put in the account of the chronicles of king David.
| Joab | יוֹאָ֨ב | yôʾāb | yoh-AV |
| the son | בֶּן | ben | ben |
| of Zeruiah | צְרוּיָ֜ה | ṣĕrûyâ | tseh-roo-YA |
| began | הֵחֵ֤ל | hēḥēl | hay-HALE |
| to number, | לִמְנוֹת֙ | limnôt | leem-NOTE |
| finished he but | וְלֹ֣א | wĕlōʾ | veh-LOH |
| not, | כִלָּ֔ה | killâ | hee-LA |
| because there fell | וַיְהִ֥י | wayhî | vai-HEE |
| wrath | בָזֹ֛את | bāzōt | va-ZOTE |
| it for | קֶ֖צֶף | qeṣep | KEH-tsef |
| against | עַל | ʿal | al |
| Israel; | יִשְׂרָאֵ֑ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| neither | וְלֹ֤א | wĕlōʾ | veh-LOH |
| was the number | עָלָה֙ | ʿālāh | ah-LA |
| put | הַמִּסְפָּ֔ר | hammispār | ha-mees-PAHR |
| account the in | בְּמִסְפַּ֥ר | bĕmispar | beh-mees-PAHR |
| of the chronicles | דִּבְרֵֽי | dibrê | deev-RAY |
| הַיָּמִ֖ים | hayyāmîm | ha-ya-MEEM | |
| of king | לַמֶּ֥לֶךְ | lammelek | la-MEH-lek |
| David. | דָּוִֽיד׃ | dāwîd | da-VEED |
Tags செருயாவின் குமாரன் யோவாப் எண்ணத்துவக்கியும் முடிக்காதேபோனான் அதற்காக இஸ்ரவேலின்மேல் கடுங்கோபம் வந்தது ஆதலால் அந்தத்தொகை தாவீது ராஜாவின் நாளாகமக்கணக்கிலே ஏறவில்லை
1 Chronicles 27:24 in Tamil Concordance 1 Chronicles 27:24 in Tamil Interlinear 1 Chronicles 27:24 in Tamil Image