Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Chronicles 28:1 in Tamil

Home Bible 1 Chronicles 1 Chronicles 28 1 Chronicles 28:1

1 நாளாகமம் 28:1
கோத்திரங்களின் தலைவரும், ராஜாவைச் சேவிக்கிற வகுப்புகளின் தலைவரும், ஆயிரம்பேருக்கு அதிபதிகளும், நூறுபேருக்கு அதிபதிகளும் ராஜாவுக்கும் ராஜகுமாரருக்கும் உண்டான எல்லா ஆஸ்தியையும் மிருகஜீவன்களையும் விசாரிக்கிற தலைவருமாகிய இஸ்ரவேலின் சகல பிரபுக்களையும், பிரதானிகளையும், பலசாலிகளையும், சகல பராக்கிரமசாலிகளையும் தாவீது எருசலேமிலே கூடிவரச்செய்தான்.

Tamil Indian Revised Version
கோத்திரங்களின் தலைவர்களும், ராஜாவுக்கு பணிவிடை செய்கிற வகுப்புகளின் தலைவர்களும், ஆயிரம்பேர்களுக்கு தலைவர்களும், நூறுபேர்களுக்கு தலைவர்களும், ராஜாவுக்கும் ராஜாவின் மகன்களுக்கும் உண்டான எல்லா சொத்தையும் மிருகஜீவன்களையும் விசாரிக்கிற தலைவர்களுமாகிய இஸ்ரவேலின் எல்லா பிரபுக்களையும், முதன்மையானவர்களையும், பெலசாலிகளையும், எல்லா பெலசாலிகளையும் தாவீது எருசலேமிலே கூடிவரச்செய்தான்.

Tamil Easy Reading Version
இஸ்ரவேல் ஜனங்களின் தலைவர்களையெல்லாம் தாவீது கூட்டினான். அவர்களை எருசலேமிற்கு வரும்படி கட்டளையிட்டான். தாவீது கோத்திரங்களின் தலைவர்களையும், அரசனது படையில் பணியாற்றும் தளபதிகளையும், பிரதானிகளையும் கூட்டினான். அரசனுக்கும் அவனது மகன்களுக்கும் உரிய சொத்துக்களையும் மிருகங்களையும் நிர்வகிக்கும் அதிகாரிகளையும் கூட்டினான், அதோடு முக்கியமான அதிகாரிகளையும், வலிமைமிக்க வீரர்களையும், தைரியமிக்க வீரத்தலைவர்களையும் கூட்டினான்.

Thiru Viviliam
பின்பு, தாவீது, குலத்தலைவர்கள், அரசருக்குப் பணியாற்றிவந்த பிரிவுகளின் தலைவர்கள், ஆயிரத்தவர் தலைவர்கள், நூற்றுவர் தலைவர்கள், அரசருக்கும் அவர் புதல்வருக்கும் உடைமையான அனைத்துச் சொத்துக்கள் மற்றும் மந்தைகளைக் கண்காணித்து வந்த தலைவர்கள் ஆகிய இஸ்ரயேலின் அனைத்துத் தலைவர்களையும், மற்றும் அரண்மனை அலுவலர்கள், போர்வீரர்கள், வலிமைமிகு எல்லா வீரர்கள் ஆகியோரையும் எருசலேமில் கூடிவரச் செய்தார்.⒫

Title
ஆலயத்திற்கான தாவீதின் திட்டங்கள்

Other Title
கோவிலுக்கான தாவீதின் ஆணைகள்

1 Chronicles 281 Chronicles 28:2

King James Version (KJV)
And David assembled all the princes of Israel, the princes of the tribes, and the captains of the companies that ministered to the king by course, and the captains over the thousands, and captains over the hundreds, and the stewards over all the substance and possession of the king, and of his sons, with the officers, and with the mighty men, and with all the valiant men, unto Jerusalem.

American Standard Version (ASV)
And David assembled all the princes of Israel, the princes of the tribes, and the captains of the companies that served the king by course, and the captains of thousands, and the captains of hundreds, and the rulers over all the substance and possessions of the king and of his sons, with the officers, and the mighty men, even all the mighty men of valor, unto Jerusalem.

Bible in Basic English (BBE)
And David got together at Jerusalem all the rulers of Israel, the chiefs of the tribes and the captains of the divisions waiting on the king in turn, and the captains of thousands and the captains of hundreds and the controllers of all the goods and property of the king and his sons, with the unsexed servants and the great men of war.

Darby English Bible (DBY)
And David assembled all the princes of Israel, the princes of the tribes, and the princes of the divisions that ministered to the king, and the captains over thousands, and the captains over hundreds, and the comptrollers of all the substance and possessions of the king and of his sons, with the chamberlains, and the mighty men, and all the men of valour, unto Jerusalem.

Webster’s Bible (WBT)
And David assembled all the princes of Israel, the princes of the tribes, and the captains of the companies that ministered to the king by course, and the captains over the thousands, and captains over the hundreds, and the stewards over all the substance and possession of the king, and of his sons, with the officers, and with the mighty men, and with all the valiant men to Jerusalem.

World English Bible (WEB)
David assembled all the princes of Israel, the princes of the tribes, and the captains of the companies who served the king by division, and the captains of thousands, and the captains of hundreds, and the rulers over all the substance and possessions of the king and of his sons, with the officers, and the mighty men, even all the mighty men of valor, to Jerusalem.

Young’s Literal Translation (YLT)
And David assembleth all the heads of Israel, heads of the tribes, and heads of the courses who are serving the king, and heads of the thousands, and heads of the hundreds, and heads of all the substance and possessions of the king, and of his sons, with the officers and the mighty ones, even to every mighty one of valour — unto Jerusalem.

1 நாளாகமம் 1 Chronicles 28:1
கோத்திரங்களின் தலைவரும், ராஜாவைச் சேவிக்கிற வகுப்புகளின் தலைவரும், ஆயிரம்பேருக்கு அதிபதிகளும், நூறுபேருக்கு அதிபதிகளும் ராஜாவுக்கும் ராஜகுமாரருக்கும் உண்டான எல்லா ஆஸ்தியையும் மிருகஜீவன்களையும் விசாரிக்கிற தலைவருமாகிய இஸ்ரவேலின் சகல பிரபுக்களையும், பிரதானிகளையும், பலசாலிகளையும், சகல பராக்கிரமசாலிகளையும் தாவீது எருசலேமிலே கூடிவரச்செய்தான்.
And David assembled all the princes of Israel, the princes of the tribes, and the captains of the companies that ministered to the king by course, and the captains over the thousands, and captains over the hundreds, and the stewards over all the substance and possession of the king, and of his sons, with the officers, and with the mighty men, and with all the valiant men, unto Jerusalem.

And
David
וַיַּקְהֵ֣לwayyaqhēlva-yahk-HALE
assembled
דָּוִ֣ידdāwîdda-VEED

אֶתʾetet
all
כָּלkālkahl
princes
the
שָׂרֵ֣יśārêsa-RAY
of
Israel,
יִשְׂרָאֵ֡לyiśrāʾēlyees-ra-ALE
princes
the
שָׂרֵ֣יśārêsa-RAY
of
the
tribes,
הַשְּׁבָטִ֣יםhaššĕbāṭîmha-sheh-va-TEEM
and
the
captains
וְשָׂרֵ֣יwĕśārêveh-sa-RAY
companies
the
of
הַמַּחְלְק֣וֹתhammaḥlĕqôtha-mahk-leh-KOTE
that
ministered
הַמְשָֽׁרְתִ֪יםhamšārĕtîmhahm-sha-reh-TEEM

אֶתʾetet
to
the
king
הַמֶּ֟לֶךְhammelekha-MEH-lek
captains
the
and
course,
by
וְשָׂרֵ֣יwĕśārêveh-sa-RAY
over
the
thousands,
הָֽאֲלָפִ֣יםhāʾălāpîmha-uh-la-FEEM
and
captains
וְשָׂרֵ֣יwĕśārêveh-sa-RAY
hundreds,
the
over
הַמֵּא֡וֹתhammēʾôtha-may-OTE
and
the
stewards
וְשָׂרֵ֣יwĕśārêveh-sa-RAY
over
all
כָלkālhahl
the
substance
רְכוּשׁrĕkûšreh-HOOSH
possession
and
וּמִקְנֶה֩׀ûmiqnehoo-meek-NEH
of
the
king,
לַמֶּ֨לֶךְlammelekla-MEH-lek
and
of
his
sons,
וּלְבָנָ֜יוûlĕbānāywoo-leh-va-NAV
with
עִםʿimeem
the
officers,
הַסָּֽרִיסִ֧יםhassārîsîmha-sa-ree-SEEM
and
with
the
mighty
men,
וְהַגִּבּוֹרִ֛יםwĕhaggibbôrîmveh-ha-ɡee-boh-REEM
all
with
and
וּֽלְכָלûlĕkolOO-leh-hole
the
valiant
men,
גִּבּ֥וֹרgibbôrɡEE-bore

חָ֖יִלḥāyilHA-yeel
unto
אֶלʾelel
Jerusalem.
יְרֽוּשָׁלִָֽם׃yĕrûšāloimyeh-ROO-sha-loh-EEM


Tags கோத்திரங்களின் தலைவரும் ராஜாவைச் சேவிக்கிற வகுப்புகளின் தலைவரும் ஆயிரம்பேருக்கு அதிபதிகளும் நூறுபேருக்கு அதிபதிகளும் ராஜாவுக்கும் ராஜகுமாரருக்கும் உண்டான எல்லா ஆஸ்தியையும் மிருகஜீவன்களையும் விசாரிக்கிற தலைவருமாகிய இஸ்ரவேலின் சகல பிரபுக்களையும் பிரதானிகளையும் பலசாலிகளையும் சகல பராக்கிரமசாலிகளையும் தாவீது எருசலேமிலே கூடிவரச்செய்தான்
1 Chronicles 28:1 in Tamil Concordance 1 Chronicles 28:1 in Tamil Interlinear 1 Chronicles 28:1 in Tamil Image