1 நாளாகமம் 28:10
இப்போதும் எச்சரிக்கையாயிரு; பரிசுத்த ஸ்தலமாக ஒரு ஆலயத்தைக்கட்டுவதற்குக் கர்த்தர் உன்னைத் தெரிந்துகொண்டார்; நீ திடன்கொண்டு அதை நடப்பி என்று சொன்னான்.
Tamil Indian Revised Version
இப்போதும் எச்சரிக்கையாக இரு; பரிசுத்த இடமாக ஒரு ஆலயத்தைக் கட்டுவதற்காகக் கர்த்தர் உன்னைத் தெரிந்து கொண்டார்; நீ திடன்கொண்டு அதை நடத்து என்று சொன்னான்.
Tamil Easy Reading Version
சாலொமோன், கர்த்தர் தன் ஆலயத்தை கட்ட உன்னையே தேர்ந்தெடுத்திருக்கிறார் என்பதைத் தெரிந்துக்கொள். உறுதியாக இருந்து இதனைச் செய்துமுடி” என்றான்.
Thiru Viviliam
இதோ பார்! திருத்தலமாகக் கோவில் ஒன்று கட்டுவதற்கு ஆண்டவர் உன்னைத் தெரிந்தெடுத்துள்ளார்! துணிவுடன் அதைச் செய்வாயாக!”⒫
King James Version (KJV)
Take heed now; for the LORD hath chosen thee to build an house for the sanctuary: be strong, and do it.
American Standard Version (ASV)
Take heed now; for Jehovah hath chosen thee to build a house for the sanctuary: be strong, and do it.
Bible in Basic English (BBE)
Now then, take note; for the Lord has made selection of you to be the builder of a house for the holy place. Be strong and do it.
Darby English Bible (DBY)
Consider now, that Jehovah has chosen thee to build a house for the sanctuary: be strong, and do [it].
Webster’s Bible (WBT)
Take heed now; for the LORD hath chosen thee to build a house for the sanctuary: be strong, and do it.
World English Bible (WEB)
Take heed now; for Yahweh has chosen you to build a house for the sanctuary: be strong, and do it.
Young’s Literal Translation (YLT)
See, now, for Jehovah hath fixed on thee to build a house for a sanctuary; be strong, and do.’
1 நாளாகமம் 1 Chronicles 28:10
இப்போதும் எச்சரிக்கையாயிரு; பரிசுத்த ஸ்தலமாக ஒரு ஆலயத்தைக்கட்டுவதற்குக் கர்த்தர் உன்னைத் தெரிந்துகொண்டார்; நீ திடன்கொண்டு அதை நடப்பி என்று சொன்னான்.
Take heed now; for the LORD hath chosen thee to build an house for the sanctuary: be strong, and do it.
| Take heed | רְאֵ֣ה׀ | rĕʾē | reh-A |
| now; | עַתָּ֗ה | ʿattâ | ah-TA |
| for | כִּֽי | kî | kee |
| the Lord | יְהוָ֛ה | yĕhwâ | yeh-VA |
| hath chosen | בָּ֧חַר | bāḥar | BA-hahr |
| build to thee | בְּךָ֛ | bĕkā | beh-HA |
| an house | לִבְנֽוֹת | libnôt | leev-NOTE |
| sanctuary: the for | בַּ֥יִת | bayit | BA-yeet |
| be strong, | לַמִּקְדָּ֖שׁ | lammiqdāš | la-meek-DAHSH |
| and do | חֲזַ֥ק | ḥăzaq | huh-ZAHK |
| it. | וַֽעֲשֵֽׂה׃ | waʿăśē | VA-uh-SAY |
Tags இப்போதும் எச்சரிக்கையாயிரு பரிசுத்த ஸ்தலமாக ஒரு ஆலயத்தைக்கட்டுவதற்குக் கர்த்தர் உன்னைத் தெரிந்துகொண்டார் நீ திடன்கொண்டு அதை நடப்பி என்று சொன்னான்
1 Chronicles 28:10 in Tamil Concordance 1 Chronicles 28:10 in Tamil Interlinear 1 Chronicles 28:10 in Tamil Image