1 நாளாகமம் 28:15
பொன் விளக்குத்தண்டுகளுக்கும் அவைகளின் பொன் விளக்குகளுக்கும், ஒவ்வொரு விளக்குத்தண்டுக்கும் அதின் விளக்குகளுக்கும் நிறையின்படி வேண்டிய பொன்னையும், வெள்ளி விளக்குத்தண்டுகளில் ஒவ்வொரு விளக்குத்தண்டுக்கும் அதின் விளக்குகளுக்கும் நிறையின்படி வேண்டிய வெள்ளியையும்,
Tamil Indian Revised Version
பொன் விளக்குத்தண்டுகளுக்கும் அவைகளின் பொன் விளக்குகளுக்கும், ஒவ்வொரு விளக்குத்தண்டுக்கும் அதின் விளக்குகளுக்கும் எடையின்படி வேண்டிய பொன்னையும், வெள்ளி விளக்குத்தண்டுகளிள் ஒவ்வொரு விளக்குத்தண்டுக்கும் அதின் விளக்குகளுக்கும் எடையின்படி வேண்டிய வெள்ளியையும்,
Tamil Easy Reading Version
தங்க விளக்குகள் மற்றும் விளக்குத் தண்டுகள் பற்றியும் திட்டங்களுண்டு. வெள்ளி விளக்குகள், மற்றும் விளக்குத் தண்டுகள் பற்றியும் திட்டங்களுண்டு. இவ்விளக்குகளுக்கும் விளக்குத் தண்டுகளுக்கும் எவ்வளவு தங்கமும் வெள்ளியும் தேவைப்படும் என்பதையும் சொன்னான். தேவைப்படுகிற இடங்களில் வெவ்வேறு விளக்குத் தண்டுகள் இருந்தன.
Thiru Viviliam
பொன் விளக்குத் தண்டுகளுக்கும் அவற்றின் பொன் அகல்களுக்கும் தேவையான பொன்னின் நிறையையும், வெள்ளி விளக்குத் தண்டுகளுக்கும் அவற்றின் அகல்களுக்கும் தேவையான வெள்ளியின் நிறையையும்,
King James Version (KJV)
Even the weight for the candlesticks of gold, and for their lamps of gold, by weight for every candlestick, and for the lamps thereof: and for the candlesticks of silver by weight, both for the candlestick, and also for the lamps thereof, according to the use of every candlestick.
American Standard Version (ASV)
by weight also for the candlesticks of gold, and for the lamps thereof, of gold, by weight for every candlestick and for the lamps thereof; and for the candlesticks of silver, `silver’ by weight for `every’ candlestick and for the lamps thereof, according to the use of every candlestick;
Bible in Basic English (BBE)
And gold by weight for the light-supports and the vessels for the lights, the weight of gold needed for every support and every vessel for lights; and for the silver light-supports, the weight of silver needed for every support and for the different vessels as every one was to be used;
Darby English Bible (DBY)
and the weight of the golden candlesticks, and of their golden lamps, by weight for every candlestick, and for its lamps; and for the silver candlesticks, by weight, for the candlestick and for its lamps, according to the use of every candlestick;
Webster’s Bible (WBT)
Even the weight for the candlesticks of gold, and for their lamps of gold, by weight for every candlestick, and for its lamps: and for the candlesticks of silver by weight, both for the candlestick, and also for its lamps, according to the use of every candlestick.
World English Bible (WEB)
by weight also for the lampstands of gold, and for the lamps of it, of gold, by weight for every lampstand and for the lamps of it; and for the lampstands of silver, [silver] by weight for [every] lampstand and for the lamps of it, according to the use of every lampstand;
Young’s Literal Translation (YLT)
and `by’ weight for the candlesticks of gold, and their lamps of gold, by weight `for’ candlestick and candlestick, and its lamps; and for the candlesticks of silver, by weight for a candlestick and its lamps, according to the service of candlestick and candlestick;
1 நாளாகமம் 1 Chronicles 28:15
பொன் விளக்குத்தண்டுகளுக்கும் அவைகளின் பொன் விளக்குகளுக்கும், ஒவ்வொரு விளக்குத்தண்டுக்கும் அதின் விளக்குகளுக்கும் நிறையின்படி வேண்டிய பொன்னையும், வெள்ளி விளக்குத்தண்டுகளில் ஒவ்வொரு விளக்குத்தண்டுக்கும் அதின் விளக்குகளுக்கும் நிறையின்படி வேண்டிய வெள்ளியையும்,
Even the weight for the candlesticks of gold, and for their lamps of gold, by weight for every candlestick, and for the lamps thereof: and for the candlesticks of silver by weight, both for the candlestick, and also for the lamps thereof, according to the use of every candlestick.
| Even the weight | וּמִשְׁקָ֞ל | ûmišqāl | oo-meesh-KAHL |
| for the candlesticks | לִמְנֹר֣וֹת | limnōrôt | leem-noh-ROTE |
| gold, of | הַזָּהָ֗ב | hazzāhāb | ha-za-HAHV |
| and for their lamps | וְנֵרֹֽתֵיהֶם֙ | wĕnērōtêhem | veh-nay-roh-tay-HEM |
| gold, of | זָהָ֔ב | zāhāb | za-HAHV |
| by weight | בְּמִשְׁקַל | bĕmišqal | beh-meesh-KAHL |
| for every candlestick, | מְנוֹרָ֥ה | mĕnôrâ | meh-noh-RA |
| וּמְנוֹרָ֖ה | ûmĕnôrâ | oo-meh-noh-RA | |
| and for the lamps | וְנֵֽרֹתֶ֑יהָ | wĕnērōtêhā | veh-nay-roh-TAY-ha |
| candlesticks the for and thereof: | וְלִמְנֹר֨וֹת | wĕlimnōrôt | veh-leem-noh-ROTE |
| of silver | הַכֶּ֤סֶף | hakkesep | ha-KEH-sef |
| by weight, | בְּמִשְׁקָל֙ | bĕmišqāl | beh-meesh-KAHL |
| candlestick, the for both | לִמְנוֹרָ֣ה | limnôrâ | leem-noh-RA |
| lamps the for also and | וְנֵֽרֹתֶ֔יהָ | wĕnērōtêhā | veh-nay-roh-TAY-ha |
| use the to according thereof, | כַּֽעֲבוֹדַ֖ת | kaʿăbôdat | ka-uh-voh-DAHT |
| of every candlestick. | מְנוֹרָ֥ה | mĕnôrâ | meh-noh-RA |
| וּמְנוֹרָֽה׃ | ûmĕnôrâ | oo-meh-noh-RA |
Tags பொன் விளக்குத்தண்டுகளுக்கும் அவைகளின் பொன் விளக்குகளுக்கும் ஒவ்வொரு விளக்குத்தண்டுக்கும் அதின் விளக்குகளுக்கும் நிறையின்படி வேண்டிய பொன்னையும் வெள்ளி விளக்குத்தண்டுகளில் ஒவ்வொரு விளக்குத்தண்டுக்கும் அதின் விளக்குகளுக்கும் நிறையின்படி வேண்டிய வெள்ளியையும்
1 Chronicles 28:15 in Tamil Concordance 1 Chronicles 28:15 in Tamil Interlinear 1 Chronicles 28:15 in Tamil Image