1 நாளாகமம் 3:15
யோசியாவின் குமாரர், முதல் பிறந்த யோகனானும், யோயாக்கீம் என்னும் இரண்டாம் குமாரனும், சிதேக்கியா என்னும் மூன்றாம் குமாரனும், சல்லூம் என்னும் நாலாம் குமாரனுமே.
Tamil Indian Revised Version
யோசியாவின் மகன்கள், முதலில் பிறந்த யோகனானும், யோயாக்கீம் என்னும் இரண்டாம் மகனும், சிதேக்கியா என்னும் மூன்றாம் மகனும், சல்லூம் என்னும் நான்காம் மகனுமே.
Tamil Easy Reading Version
யோசியாவின் மகன்களின் பட்டியல் இது: முதல் மகன் யோகனான். இரண்டாம் மகன் யோயாக்கீம். மூன்றாம் மகன் சிதேக்கியா. நான்காம் மகன் சல்லூம்.
Thiru Viviliam
யோசியாவின் புதல்வர்: தலைமகன் யோகனான், இரண்டாமவர் யோயாக்கிம், மூன்றாமவர் செதேக்கியா, நான்காமவர் சல்லூம்.
King James Version (KJV)
And the sons of Josiah were, the firstborn Johanan, the second Jehoiakim, the third Zedekiah, the fourth Shallum.
American Standard Version (ASV)
And the sons of Josiah: the first-born Johanan, the second Jehoiakim, the third Zedekiah, the fourth Shallum.
Bible in Basic English (BBE)
And the sons of Josiah: the oldest Johanan, the second Jehoiakim, the third Zedekiah, the fourth Shallum.
Darby English Bible (DBY)
And the sons of Josiah: the firstborn Johanan, the second Jehoiakim, the third Zedekiah, the fourth Shallum.
Webster’s Bible (WBT)
And the sons of Josiah were, the first-born Johanan, the second Jehoiakim, the third Zedekiah, the fourth Shallum.
World English Bible (WEB)
The sons of Josiah: the firstborn Johanan, the second Jehoiakim, the third Zedekiah, the fourth Shallum.
Young’s Literal Translation (YLT)
And sons of Josiah: the first-born Johanan, the second Jehoiakim, the third Zedekiah, the fourth Shallum.
1 நாளாகமம் 1 Chronicles 3:15
யோசியாவின் குமாரர், முதல் பிறந்த யோகனானும், யோயாக்கீம் என்னும் இரண்டாம் குமாரனும், சிதேக்கியா என்னும் மூன்றாம் குமாரனும், சல்லுூம் என்னும் நாலாம் குமாரனுமே.
And the sons of Josiah were, the firstborn Johanan, the second Jehoiakim, the third Zedekiah, the fourth Shallum.
| And the sons | וּבְנֵי֙ | ûbĕnēy | oo-veh-NAY |
| of Josiah | יֹֽאשִׁיָּ֔הוּ | yōʾšiyyāhû | yoh-shee-YA-hoo |
| firstborn the were, | הַבְּכוֹר֙ | habbĕkôr | ha-beh-HORE |
| Johanan, | יֽוֹחָנָ֔ן | yôḥānān | yoh-ha-NAHN |
| second the | הַשֵּׁנִ֖י | haššēnî | ha-shay-NEE |
| Jehoiakim, | יְהֽוֹיָקִ֑ים | yĕhôyāqîm | yeh-hoh-ya-KEEM |
| the third | הַשְּׁלִשִׁי֙ | haššĕlišiy | ha-sheh-lee-SHEE |
| Zedekiah, | צִדְקִיָּ֔הוּ | ṣidqiyyāhû | tseed-kee-YA-hoo |
| the fourth | הָֽרְבִיעִ֖י | hārĕbîʿî | ha-reh-vee-EE |
| Shallum. | שַׁלּֽוּם׃ | šallûm | sha-loom |
Tags யோசியாவின் குமாரர் முதல் பிறந்த யோகனானும் யோயாக்கீம் என்னும் இரண்டாம் குமாரனும் சிதேக்கியா என்னும் மூன்றாம் குமாரனும் சல்லுூம் என்னும் நாலாம் குமாரனுமே
1 Chronicles 3:15 in Tamil Concordance 1 Chronicles 3:15 in Tamil Interlinear 1 Chronicles 3:15 in Tamil Image