1 நாளாகமம் 3:21
அனனியாவின் குமாரர், பெலேத்தியா, எசாயா என்பவர்கள்; இவனுடைய குமாரன் ரெபாயா; இவனுடைய குமாரன் அர்னான்; இவனுடைய குமாரன் ஒபதியா; இவனுடைய குமாரன் செக்கனியா.
Tamil Indian Revised Version
அனனியாவின் மகன்கள், பெலத்தியா, எசாயா என்பவர்கள்; இவனுடைய மகன் ரெபாயா; இவனுடைய மகன் அர்னான்; இவனுடைய மகன் ஒபதியா; இவனுடைய மகன் செக்கனியா.
Tamil Easy Reading Version
அனனியாவின் மகன் பெலத்தியா. எசாயா இவனது மகன் ரெபாயா. ரெபாயாவின் மகன் அர்னான். இவனது மகன் ஒபதியா. ஒபதியாவின் மகன் செக்கனியா.
Thiru Viviliam
அனனியாவின் புதல்வர்: பெலற்றியா, ஏசாயா; அவர் மகன் இரபாயா; அவர் மகன் அர்னான்; அவர் மகன் ஒபதியா; அவர் மகன் செக்கனியா.
King James Version (KJV)
And the sons of Hananiah; Pelatiah, and Jesaiah: the sons of Rephaiah, the sons of Arnan, the sons of Obadiah, the sons of Shechaniah.
American Standard Version (ASV)
And the sons of Hananiah: Pelatiah, and Jeshaiah; the sons of Rephaiah, the sons of Arnan, the sons of Obadiah, the sons of Shecaniah.
Bible in Basic English (BBE)
And the sons of Hananiah: Pelatiah and Jeshaiah; the sons of Rephaiah, the sons of Arnan, the sons of Obadiah, the sons of Shecaniah.
Darby English Bible (DBY)
And the sons of Hananiah: Pelatiah and Isaiah; the sons of Rephaiah, the sons of Arnan, the sons of Obadiah, the sons of Shechaniah.
Webster’s Bible (WBT)
And the sons of Hananiah; Pelatiah, and Jesaiah: the sons of Rephaiah, the sons of Arnan, the sons of Obadiah, the sons of Shechaniah.
World English Bible (WEB)
The sons of Hananiah: Pelatiah, and Jeshaiah; the sons of Rephaiah, the sons of Arnan, the sons of Obadiah, the sons of Shecaniah.
Young’s Literal Translation (YLT)
And sons of Hananiah: Pelatiah, and Jesaiah, sons of Rephaiah, sons of Arnan, sons of Obadiah, sons of Shechaniah.
1 நாளாகமம் 1 Chronicles 3:21
அனனியாவின் குமாரர், பெலேத்தியா, எசாயா என்பவர்கள்; இவனுடைய குமாரன் ரெபாயா; இவனுடைய குமாரன் அர்னான்; இவனுடைய குமாரன் ஒபதியா; இவனுடைய குமாரன் செக்கனியா.
And the sons of Hananiah; Pelatiah, and Jesaiah: the sons of Rephaiah, the sons of Arnan, the sons of Obadiah, the sons of Shechaniah.
| And the sons | וּבֶן | ûben | oo-VEN |
| of Hananiah; | חֲנַנְיָ֖ה | ḥănanyâ | huh-nahn-YA |
| Pelatiah, | פְּלַטְיָ֣ה | pĕlaṭyâ | peh-laht-YA |
| Jesaiah: and | וִישַֽׁעְיָ֑ה | wîšaʿyâ | vee-sha-YA |
| the sons | בְּנֵ֤י | bĕnê | beh-NAY |
| of Rephaiah, | רְפָיָה֙ | rĕpāyāh | reh-fa-YA |
| sons the | בְּנֵ֣י | bĕnê | beh-NAY |
| of Arnan, | אַרְנָ֔ן | ʾarnān | ar-NAHN |
| the sons | בְּנֵ֥י | bĕnê | beh-NAY |
| Obadiah, of | עֹֽבַדְיָ֖ה | ʿōbadyâ | oh-vahd-YA |
| the sons | בְּנֵ֥י | bĕnê | beh-NAY |
| of Shechaniah. | שְׁכַנְיָֽה׃ | šĕkanyâ | sheh-hahn-YA |
Tags அனனியாவின் குமாரர் பெலேத்தியா எசாயா என்பவர்கள் இவனுடைய குமாரன் ரெபாயா இவனுடைய குமாரன் அர்னான் இவனுடைய குமாரன் ஒபதியா இவனுடைய குமாரன் செக்கனியா
1 Chronicles 3:21 in Tamil Concordance 1 Chronicles 3:21 in Tamil Interlinear 1 Chronicles 3:21 in Tamil Image