1 நாளாகமம் 4:21
யூதாவின் குமாரனாகிய சேலாகின் புத்திரர்: லேக்காவூர் மூப்பனான ஏரும் மரேசார் மூப்பனான லாதாகும், மெல்லிய புடவை நெய்த அஸ்பெயா வீட்டுவம்சங்களும்,
Tamil Indian Revised Version
யூதாவின் மகனாகிய சேலாகின் மகன்கள்: லேக்காவூர் மூப்பனான ஏரும், மரேசாவூர் மூப்பனான லாதாகும், மெல்லிய புடவை நெய்த அஸ்பெயா வீட்டு வம்சங்களும்,
Tamil Easy Reading Version
யூதாவின் மகன் சேலாக். ஏர், லெகா, லாதா, யோக்கீம் ஆகியோரும் கோசேபாவின் ஆண்களும், யோவாஸும், சாராப்பும் சேலாக்கின் ஜனங்களாவர். ஏர்லேக்காவூரின் தந்தை. லாதா மரேசாவூரின் தந்தை. அஸ்பெயா வீட்டு கோத்திரத்தினர் மெல்லிய புடவை நெய்யும் தொழிலாளர் ஆயினர். யோவாஸும் சாராப்பும் மோவாபிய பெண்களை மணந்துகொண்டனர். பிறகு அவர்கள் பெத்லெகேமுக்குத் திரும்பிப்போயினர். இக்குடும்பத்தைப் பற்றிய எழுத்துக்கள் எல்லாம் பழையவை.
Thiru Viviliam
யூதாவின் மகன் சேலாவின் புதல்வர்: லேக்காவின் மூதாதை ஏர், மாரேசாவின் மூதாதை இலாதா, பெத்தஸ் பெயவில் நார்ப்பட்டு நெய்த தொழிலாளர் குடும்பங்கள்,
Other Title
சேலாவின் வழிமரபினர்
King James Version (KJV)
The sons of Shelah the son of Judah were, Er the father of Lecah, and Laadah the father of Mareshah, and the families of the house of them that wrought fine linen, of the house of Ashbea,
American Standard Version (ASV)
The sons of Shelah the son of Judah: Er the father of Lecah, and Laadah the father of Mareshah, and the families of the house of them that wrought fine linen, of the house of Ashbea;
Bible in Basic English (BBE)
The sons of Shelah, the son of Judah: Er, the father of Lecah, and Laadah, the father of Mareshah, and the families of those who made delicate linen, of the family of Ashbea;
Darby English Bible (DBY)
The sons of Shelah the son of Judah: Er the father of Lechah, and Laadah the father of Mareshah, and the families of the house of byssus-workers, of the house of Ashbea,
Webster’s Bible (WBT)
The sons of Shelah the son of Judah were, Er the father of Lecah, and Laadah the father of Mareshah, and the families of the house of them that wrought fine linen, of the house of Ashbea,
World English Bible (WEB)
The sons of Shelah the son of Judah: Er the father of Lecah, and Laadah the father of Mareshah, and the families of the house of those who worked fine linen, of the house of Ashbea;
Young’s Literal Translation (YLT)
Sons of Shelah son of Judah: Er father of Lecah, and Laadah father of Mareshah, and the families of the house of the service of fine linen, of the house of Ashbea;
1 நாளாகமம் 1 Chronicles 4:21
யூதாவின் குமாரனாகிய சேலாகின் புத்திரர்: லேக்காவூர் மூப்பனான ஏரும் மரேசார் மூப்பனான லாதாகும், மெல்லிய புடவை நெய்த அஸ்பெயா வீட்டுவம்சங்களும்,
The sons of Shelah the son of Judah were, Er the father of Lecah, and Laadah the father of Mareshah, and the families of the house of them that wrought fine linen, of the house of Ashbea,
| The sons | בְּנֵי֙ | bĕnēy | beh-NAY |
| of Shelah | שֵׁלָ֣ה | šēlâ | shay-LA |
| the son | בֶן | ben | ven |
| of Judah | יְהוּדָ֔ה | yĕhûdâ | yeh-hoo-DA |
| Er were, | עֵ֚ר | ʿēr | are |
| the father | אֲבִ֣י | ʾăbî | uh-VEE |
| of Lecah, | לֵכָ֔ה | lēkâ | lay-HA |
| Laadah and | וְלַעְדָּ֖ה | wĕlaʿdâ | veh-la-DA |
| the father | אֲבִ֣י | ʾăbî | uh-VEE |
| Mareshah, of | מָֽרֵשָׁ֑ה | mārēšâ | ma-ray-SHA |
| and the families | וּמִשְׁפְּח֛וֹת | ûmišpĕḥôt | oo-meesh-peh-HOTE |
| of the house | בֵּית | bêt | bate |
| wrought that them of | עֲבֹדַ֥ת | ʿăbōdat | uh-voh-DAHT |
| fine linen, | הַבֻּ֖ץ | habbuṣ | ha-BOOTS |
| of the house | לְבֵ֥ית | lĕbêt | leh-VATE |
| of Ashbea, | אַשְׁבֵּֽעַ׃ | ʾašbēaʿ | ash-BAY-ah |
Tags யூதாவின் குமாரனாகிய சேலாகின் புத்திரர் லேக்காவூர் மூப்பனான ஏரும் மரேசார் மூப்பனான லாதாகும் மெல்லிய புடவை நெய்த அஸ்பெயா வீட்டுவம்சங்களும்
1 Chronicles 4:21 in Tamil Concordance 1 Chronicles 4:21 in Tamil Interlinear 1 Chronicles 4:21 in Tamil Image