1 நாளாகமம் 4:42
சிமியோனின் புத்திரராகிய இவர்களில் ஐந்நூறு மனுஷரும், அவர்கள் தலைமைக்காரராகிய இஷியின் குமாரரான பெலத்தியாவும், நெகரியாவும், ரெப்பாயாவும், ஊசியேலும், சேயீர் மலைத்தேசத்திற்குப் போய்,
Tamil Indian Revised Version
சிமியோனின் கோத்திரத்தார்களாகிய இவர்களில் ஐந்நூறு மனிதர்களும், அவர்களுடைய தலைவர்களாகிய இஷியின் மகன்களான பெலத்தியாவும், நெகரியாவும், ரெப்பாயாவும், ஊசியேலும், சேயீர் மலைத்தேசத்திற்குப் போய்,
Tamil Easy Reading Version
சிமியோனின் கோத்திரத்திலிருந்து 500 ஜனங்கள் சேயீர் மலைநாட்டுக்குச் சென்றனர். இஷியின் மகன்கள் இவர்களை வழிநடத்தினர். அவர்கள், பெலத்தியா, நெகரியா, ரெப்பாயா, ஊசியேல் ஆகியோராகும். சிமியோர் ஜனங்கள் அங்கே வாழ்ந்தவர்களோடு சண்டையிட்டனர்.
Thiru Viviliam
சிமியோன் புதல்வர்களாகிய அவர்களுள் ஐந்நூறு பேர், இசீயின் புதல்வர்களான பெலத்தியா, நெகரியா, இரபாயா, உசியேல் ஆகியோரின் தலைமையில் சேயிர் மலைக்குச் சென்றனர்.
King James Version (KJV)
And some of them, even of the sons of Simeon, five hundred men, went to mount Seir, having for their captains Pelatiah, and Neariah, and Rephaiah, and Uzziel, the sons of Ishi.
American Standard Version (ASV)
And some of them, even of the sons of Simeon, five hundred men, went to mount Seir, having for their captains Pelatiah, and Neariah, and Rephaiah, and Uzziel, the sons of Ishi.
Bible in Basic English (BBE)
And some of them, five hundred of the sons of Simeon, went to the hill-country of Seir, with Pelatiah and Neariah and Rephaiah and Uzziel, the sons of Ishi, at their head.
Darby English Bible (DBY)
And five hundred men of them, of the sons of Simeon, went to mount Seir, having at their head Pelatiah, and Neariah, and Rephaiah, and Uzziel, the sons of Jishi,
Webster’s Bible (WBT)
And some of them, even of the sons of Simeon, five hundred men, went to mount Seir, having for their captains Pelatiah, and Neariah, and Rephaiah, and Uzziel, the sons of Ishi.
World English Bible (WEB)
Some of them, even of the sons of Simeon, five hundred men, went to Mount Seir, having for their captains Pelatiah, and Neariah, and Rephaiah, and Uzziel, the sons of Ishi.
Young’s Literal Translation (YLT)
And of them, of the sons of Simeon, there have gone to mount Seir, five hundred men, and Pelatiah, and Neariah, and Rephaiah, and Uzziel, sons of Ishi, at their head,
1 நாளாகமம் 1 Chronicles 4:42
சிமியோனின் புத்திரராகிய இவர்களில் ஐந்நூறு மனுஷரும், அவர்கள் தலைமைக்காரராகிய இஷியின் குமாரரான பெலத்தியாவும், நெகரியாவும், ரெப்பாயாவும், ஊசியேலும், சேயீர் மலைத்தேசத்திற்குப் போய்,
And some of them, even of the sons of Simeon, five hundred men, went to mount Seir, having for their captains Pelatiah, and Neariah, and Rephaiah, and Uzziel, the sons of Ishi.
| And some of them, | וּמֵהֶ֣ם׀ | ûmēhem | oo-may-HEM |
| even of | מִן | min | meen |
| the sons | בְּנֵ֣י | bĕnê | beh-NAY |
| Simeon, of | שִׁמְע֗וֹן | šimʿôn | sheem-ONE |
| five | הָֽלְכוּ֙ | hālĕkû | ha-leh-HOO |
| hundred | לְהַ֣ר | lĕhar | leh-HAHR |
| men, | שֵׂעִ֔יר | śēʿîr | say-EER |
| went | אֲנָשִׁ֖ים | ʾănāšîm | uh-na-SHEEM |
| to mount | חֲמֵ֣שׁ | ḥămēš | huh-MAYSH |
| Seir, | מֵא֑וֹת | mēʾôt | may-OTE |
| having for their captains | וּפְלַטְיָ֡ה | ûpĕlaṭyâ | oo-feh-laht-YA |
| Pelatiah, | וּ֠נְעַרְיָה | ûnĕʿaryâ | OO-neh-ar-ya |
| and Neariah, | וּרְפָיָ֧ה | ûrĕpāyâ | oo-reh-fa-YA |
| Rephaiah, and | וְעֻזִּיאֵ֛ל | wĕʿuzzîʾēl | veh-oo-zee-ALE |
| and Uzziel, | בְּנֵ֥י | bĕnê | beh-NAY |
| the sons | יִשְׁעִ֖י | yišʿî | yeesh-EE |
| of Ishi. | בְּרֹאשָֽׁם׃ | bĕrōʾšām | beh-roh-SHAHM |
Tags சிமியோனின் புத்திரராகிய இவர்களில் ஐந்நூறு மனுஷரும் அவர்கள் தலைமைக்காரராகிய இஷியின் குமாரரான பெலத்தியாவும் நெகரியாவும் ரெப்பாயாவும் ஊசியேலும் சேயீர் மலைத்தேசத்திற்குப் போய்
1 Chronicles 4:42 in Tamil Concordance 1 Chronicles 4:42 in Tamil Interlinear 1 Chronicles 4:42 in Tamil Image