Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Chronicles 5:10 in Tamil

Home Bible 1 Chronicles 1 Chronicles 5 1 Chronicles 5:10

1 நாளாகமம் 5:10
சவுலின் நாட்களில் ஆகாரியரோடு அவர்கள் யுத்தம்பண்ணி, தங்கள் கையால் அவர்கள் விழுந்தபின், அவர்கள் கூடாரங்களிலே கீலேயாத்தின் கீழ்ப்புறமெல்லாம் குடியேறினார்கள்.

Tamil Indian Revised Version
சவுலின் நாட்களில் ஆகாரியர்களோடு அவர்கள் யுத்தம்செய்து, தங்களுடைய கையால் அவர்கள் விழுந்தபின்பு, அவர்களுடைய கூடாரங்களிலே கீலேயாத்தின் கிழக்கில் குடியேறினார்கள்.

Tamil Easy Reading Version
சவுல் அரசனாக இருந்தபோது, பேலாவின் ஜனங்கள் ஆகாரியரோடு சண்டையிட்டனர். இவர்கள் அவர்களைத் தோற்கடித்தனர். ஆகாரியரின் கூடாரங்களில் பேலா ஜனங்கள் வாழ்ந்தனர். அதோடு கீலேயாத்தின் கீழ்ப்பகுதி முழுவதும் பயணம்செய்தனர்.

Thiru Viviliam
அவர்கள் சவுலின் நாள்களில் அகாரியருடன் போர்த்தொடுத்துத் தம் கையால் அவர்களை வீழ்த்தினர்; கிலயாதின் கிழக்குப் புறம் எங்கும் தங்கள் கூடாரங்களில் வாழ்ந்தனர்.

1 Chronicles 5:91 Chronicles 51 Chronicles 5:11

King James Version (KJV)
And in the days of Saul they made war with the Hagarites, who fell by their hand: and they dwelt in their tents throughout all the east land of Gilead.

American Standard Version (ASV)
And in the days of Saul, they made war with the Hagrites, who fell by their hand; and they dwelt in their tents throughout all the `land’ east of Gilead.

Bible in Basic English (BBE)
And in the days of Saul they made war on the Hagarites, and overcame them; and they put up their tents through all the land east of Gilead.

Darby English Bible (DBY)
And in the days of Saul they made war with the Hagarites, who fell by their hand; and they dwelt in their tents throughout the east side of Gilead.

Webster’s Bible (WBT)
And in the days of Saul they made war with the Hagarites, who fell by their hand: and they dwelt in their tents throughout all the east land of Gilead.

World English Bible (WEB)
In the days of Saul, they made war with the Hagrites, who fell by their hand; and they lived in their tents throughout all the [land] east of Gilead.

Young’s Literal Translation (YLT)
And in the days of Saul they have made war with the Hagarites, who fall by their hand, and they dwell in their tents over all the face of the east of Gilead.

1 நாளாகமம் 1 Chronicles 5:10
சவுலின் நாட்களில் ஆகாரியரோடு அவர்கள் யுத்தம்பண்ணி, தங்கள் கையால் அவர்கள் விழுந்தபின், அவர்கள் கூடாரங்களிலே கீலேயாத்தின் கீழ்ப்புறமெல்லாம் குடியேறினார்கள்.
And in the days of Saul they made war with the Hagarites, who fell by their hand: and they dwelt in their tents throughout all the east land of Gilead.

And
in
the
days
וּבִימֵ֣יûbîmêoo-vee-MAY
of
Saul
שָׁא֗וּלšāʾûlsha-OOL
made
they
עָשׂ֤וּʿāśûah-SOO
war
מִלְחָמָה֙milḥāmāhmeel-ha-MA
with
עִםʿimeem
the
Hagarites,
הַֽהַגְרִאִ֔יםhahagriʾîmha-hahɡ-ree-EEM
who
fell
וַֽיִּפְּל֖וּwayyippĕlûva-yee-peh-LOO
hand:
their
by
בְּיָדָ֑םbĕyādāmbeh-ya-DAHM
and
they
dwelt
וַיֵּֽשְׁבוּ֙wayyēšĕbûva-yay-sheh-VOO
in
their
tents
בְּאָ֣הֳלֵיהֶ֔םbĕʾāhŏlêhembeh-AH-hoh-lay-HEM
throughout
עַֽלʿalal
all
כָּלkālkahl

פְּנֵ֖יpĕnêpeh-NAY
the
east
מִזְרָ֥חmizrāḥmeez-RAHK
land
of
Gilead.
לַגִּלְעָֽד׃laggilʿādla-ɡeel-AD


Tags சவுலின் நாட்களில் ஆகாரியரோடு அவர்கள் யுத்தம்பண்ணி தங்கள் கையால் அவர்கள் விழுந்தபின் அவர்கள் கூடாரங்களிலே கீலேயாத்தின் கீழ்ப்புறமெல்லாம் குடியேறினார்கள்
1 Chronicles 5:10 in Tamil Concordance 1 Chronicles 5:10 in Tamil Interlinear 1 Chronicles 5:10 in Tamil Image