1 நாளாகமம் 5:18
ரூபன் புத்திரரிலும், காத்தியரிலும், மனாசேயின் பாதிக்கோத்திரத்தாரிலும் கேடகமும் பட்டயமும் எடுத்து, வில்லெய்து, யுத்தத்திற்குப் பழகி, படைக்குப் போகத்தக்க, சேவகர் நாற்பத்து நாலாயிரத்து எழுநூற்று அறுபதுபேராயிருந்தார்கள்.
Tamil Indian Revised Version
ரூபனியர்களிலும், காத்தியர்களிலும், மனாசேயின் பாதிக்கோத்திரத்தார்களிலும் கேடகமும் பட்டயமும் எடுத்து, வில் எய்து, யுத்தத்திற்குப் பழகி, படைக்குப் போகத்தக்க வீரர்கள் நாற்பத்துநான்காயிரத்து எழுநூற்று அறுபதுபேராக இருந்தார்கள்.
Tamil Easy Reading Version
ரூபனின் ஜனங்களிலும், காத்தியரிலும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தினரிலும் 44,760 பேர் போர் செய்வதற்குத் தயாராக இருந்தனர். அவர்கள் போரில் திறமை உடையவர்கள். அவர்கள் கேடயங்களையும் வாட்களையும் தாங்கினார்கள். வில்லிலும் அம்புகளிலும் வல்லவர்களாக இருந்தனர்.
Thiru Viviliam
ரூபனின் புதல்வர், காத்தின் புதல்வர், மனாசேயின் பாதிக்குலத்தார் ஆகியோர்களிடையே கேடயத்தையும் வாளையும் ஏந்தி, வில் எய்து, போர்ப்பயிற்சி பெற்ற வலிமைமிக்கோர் நாற்பத்து நாலாயிரத்து எழுநூற்று அறுபது பேர் இருந்தனர்.
Title
சில வீரர்களின் போர்த் திறமை
Other Title
கிழக்குப் பழங்குடிகளின் படைகள்
King James Version (KJV)
The sons of Reuben, and the Gadites, and half the tribe of Manasseh, of valiant men, men able to bear buckler and sword, and to shoot with bow, and skillful in war, were four and forty thousand seven hundred and threescore, that went out to the war.
American Standard Version (ASV)
The sons of Reuben, and the Gadites, and the half-tribe of Manasseh, of valiant men, men able to bear buckler and sword, and to shoot with bow, and skilful in war, were forty and four thousand seven hundred and threescore, that were able to go forth to war.
Bible in Basic English (BBE)
There were forty-four thousand, seven hundred and sixty of the sons of Reuben and of the Gadites and of the half-tribe of Manasseh, all strong men, expert in the use of the body-cover, the sword, and the bow, and in the art of war, all able to take up arms.
Darby English Bible (DBY)
The children of Reuben and the Gadites and half the tribe of Manasseh, of valiant men, men who carried shield and sword, drawing the bow and skilful in war, were forty-four thousand seven hundred and sixty, able to go forth to war.
Webster’s Bible (WBT)
The sons of Reuben, and the Gadites, and half the tribe of Manasseh, of valiant men, men able to bear buckler and sword, and to shoot with bow, and skillful in war, were four and forty thousand seven hundred and sixty, that went out to the war.
World English Bible (WEB)
The sons of Reuben, and the Gadites, and the half-tribe of Manasseh, of valiant men, men able to bear buckler and sword, and to shoot with bow, and skillful in war, were forty-four thousand seven hundred and sixty, that were able to go forth to war.
Young’s Literal Translation (YLT)
Sons of Reuben, and the Gadite, and the half of the tribe of Manasseh, of sons of valour, men bearing shield and sword, and treading bow, and taught in battle, `are’ forty and four thousand and seven hundred and sixty, going out to the host.
1 நாளாகமம் 1 Chronicles 5:18
ரூபன் புத்திரரிலும், காத்தியரிலும், மனாசேயின் பாதிக்கோத்திரத்தாரிலும் கேடகமும் பட்டயமும் எடுத்து, வில்லெய்து, யுத்தத்திற்குப் பழகி, படைக்குப் போகத்தக்க, சேவகர் நாற்பத்து நாலாயிரத்து எழுநூற்று அறுபதுபேராயிருந்தார்கள்.
The sons of Reuben, and the Gadites, and half the tribe of Manasseh, of valiant men, men able to bear buckler and sword, and to shoot with bow, and skillful in war, were four and forty thousand seven hundred and threescore, that went out to the war.
| The sons | בְּנֵֽי | bĕnê | beh-NAY |
| of Reuben, | רְאוּבֵ֨ן | rĕʾûbēn | reh-oo-VANE |
| Gadites, the and | וְגָדִ֜י | wĕgādî | veh-ɡa-DEE |
| and half | וַֽחֲצִ֥י | waḥăṣî | va-huh-TSEE |
| the tribe | שֵֽׁבֶט | šēbeṭ | SHAY-vet |
| Manasseh, of | מְנַשֶּׁה֮ | mĕnaššeh | meh-na-SHEH |
| of | מִן | min | meen |
| valiant men, | בְּנֵי | bĕnê | beh-NAY |
| חַיִל֒ | ḥayil | ha-YEEL | |
| men | אֲ֠נָשִׁים | ʾănāšîm | UH-na-sheem |
| bear to able | נֹֽשְׂאֵ֨י | nōśĕʾê | noh-seh-A |
| buckler | מָגֵ֤ן | māgēn | ma-ɡANE |
| and sword, | וְחֶ֙רֶב֙ | wĕḥereb | veh-HEH-REV |
| shoot to and | וְדֹ֣רְכֵי | wĕdōrĕkê | veh-DOH-reh-hay |
| with bow, | קֶ֔שֶׁת | qešet | KEH-shet |
| and skilful | וּלְמוּדֵ֖י | ûlĕmûdê | oo-leh-moo-DAY |
| war, in | מִלְחָמָ֑ה | milḥāmâ | meel-ha-MA |
| were four | אַרְבָּעִ֨ים | ʾarbāʿîm | ar-ba-EEM |
| and forty | וְאַרְבָּעָ֥ה | wĕʾarbāʿâ | veh-ar-ba-AH |
| thousand | אֶ֛לֶף | ʾelep | EH-lef |
| seven | וּשְׁבַע | ûšĕbaʿ | oo-sheh-VA |
| hundred | מֵא֥וֹת | mēʾôt | may-OTE |
| and threescore, | וְשִׁשִּׁ֖ים | wĕšiššîm | veh-shee-SHEEM |
| out went that | יֹֽצְאֵ֥י | yōṣĕʾê | yoh-tseh-A |
| to the war. | צָבָֽא׃ | ṣābāʾ | tsa-VA |
Tags ரூபன் புத்திரரிலும் காத்தியரிலும் மனாசேயின் பாதிக்கோத்திரத்தாரிலும் கேடகமும் பட்டயமும் எடுத்து வில்லெய்து யுத்தத்திற்குப் பழகி படைக்குப் போகத்தக்க சேவகர் நாற்பத்து நாலாயிரத்து எழுநூற்று அறுபதுபேராயிருந்தார்கள்
1 Chronicles 5:18 in Tamil Concordance 1 Chronicles 5:18 in Tamil Interlinear 1 Chronicles 5:18 in Tamil Image