1 நாளாகமம் 8:1
பென்யமீன், பேலா என்னும் தன் மூத்த குமாரனையும், அஸ்பால் என்னும் இரண்டாம் குமாரனையும், அகராக் என்னும் மூன்றாம் குமாரனையும்,
Tamil Indian Revised Version
பென்யமீன், பேலா என்னும் தன்னுடைய மூத்த மகனையும், அஸ்பேல் என்னும் இரண்டாம் மகனையும், அகராக் என்னும் மூன்றாம் மகனையும்,
Tamil Easy Reading Version
பென்யமீன் பேலாவின் தந்தை. பேலா பென்யமீனின் மூத்த மகன், அஸ்பால் பென்யமீனின் இரண்டாவது மகன். அகராக் பென்யமீனின் மூன்றாவது மகன்.
Thiru Viviliam
பென்யமினுக்குப் பிறந்தோர்; தலைமகன் பேலா, இரண்டாமவர் அஸ்பேல், மூன்றாமவர் அகிராகு,
Other Title
பென்யமினின் வழிமரபினர்
King James Version (KJV)
Now Benjamin begat Bela his firstborn, Ashbel the second, and Aharah the third,
American Standard Version (ASV)
And Benjamin begat Bela his first-born, Ashbel the second, and Aharah the third,
Bible in Basic English (BBE)
And Benjamin was the father of Bela his oldest son, Ashbel the second, and Aharah the third,
Darby English Bible (DBY)
And Benjamin begot Bela his firstborn, Ashbel the second, and Aharah the third,
Webster’s Bible (WBT)
Now Benjamin begat Bela his first-born, Ashbel the second, and Aharah the third.
World English Bible (WEB)
Benjamin became the father of Bela his firstborn, Ashbel the second, and Aharah the third,
Young’s Literal Translation (YLT)
And Benjamin begat Bela his first-born, Ashbel the second, and Aharah the third,
1 நாளாகமம் 1 Chronicles 8:1
பென்யமீன், பேலா என்னும் தன் மூத்த குமாரனையும், அஸ்பால் என்னும் இரண்டாம் குமாரனையும், அகராக் என்னும் மூன்றாம் குமாரனையும்,
Now Benjamin begat Bela his firstborn, Ashbel the second, and Aharah the third,
| Now Benjamin | וּבִ֨נְיָמִ֔ן | ûbinyāmin | oo-VEEN-ya-MEEN |
| begat | הוֹלִ֖יד | hôlîd | hoh-LEED |
| אֶת | ʾet | et | |
| Bela | בֶּ֣לַע | belaʿ | BEH-la |
| his firstborn, | בְּכֹר֑וֹ | bĕkōrô | beh-hoh-ROH |
| Ashbel | אַשְׁבֵּל֙ | ʾašbēl | ash-BALE |
| the second, | הַשֵּׁנִ֔י | haššēnî | ha-shay-NEE |
| and Aharah | וְאַחְרַ֖ח | wĕʾaḥraḥ | veh-ak-RAHK |
| the third, | הַשְּׁלִישִֽׁי׃ | haššĕlîšî | ha-sheh-lee-SHEE |
Tags பென்யமீன் பேலா என்னும் தன் மூத்த குமாரனையும் அஸ்பால் என்னும் இரண்டாம் குமாரனையும் அகராக் என்னும் மூன்றாம் குமாரனையும்
1 Chronicles 8:1 in Tamil Concordance 1 Chronicles 8:1 in Tamil Interlinear 1 Chronicles 8:1 in Tamil Image