1 நாளாகமம் 8:8
அவர்களை அனுப்பிவிட்டபின், சகராயீம் மோவாப் தேசத்திலே ஊகிம் பாராள் என்னும் தன் பெண்ஜாதிகளிடத்திலே பெற்ற பிள்ளைகளைத்தவிர,
Tamil Indian Revised Version
அவர்களை அனுப்பிவிட்டபின்பு, சகராயீம் மோவாப் தேசத்திலே ஊசிம், பாராள் என்னும் தன்னுடைய மனைவிகளிடம் பெற்ற பிள்ளைகளைத்தவிர,
Tamil Easy Reading Version
மோவாப்பில் சகாராயீம் தன் மனைவிகளான ஊசிம், பாராள் ஆகியோரை விவாகரத்து செய்தான். பின்னர் பிற மனைவியோடு சில பிள்ளைகளைப் பெற்றான்.
Thiru Viviliam
சகரயிம், தம் மனைவியர் கூசீம், பாரா என்பவர்களைத் தள்ளிவைத்தபின், மோவாபு நாட்டில் அவருக்குப் பிள்ளைகள் பிறந்தனர்.
King James Version (KJV)
And Shaharaim begat children in the country of Moab, after he had sent them away; Hushim and Baara were his wives.
American Standard Version (ASV)
And Shaharaim begat children in the field of Moab, after he had sent them away; Hushim and Baara were his wives.
Bible in Basic English (BBE)
And Shaharaim became the father of children in the country of the Moabites after driving out Hushim and Beerah his wives;
Darby English Bible (DBY)
And Shaharaim begot [children] in the land of Moab after he had sent away Hushim and Baara his wives.
Webster’s Bible (WBT)
And Shaharaim begat children in the country of Moab, after he had sent them away; Hushim and Baara were his wives.
World English Bible (WEB)
Shaharaim became the father of children in the field of Moab, after he had sent them away; Hushim and Baara were his wives.
Young’s Literal Translation (YLT)
And Shaharaim begat in the field of Moab, after his sending them away; Hushim and Baara `are’ his wives.
1 நாளாகமம் 1 Chronicles 8:8
அவர்களை அனுப்பிவிட்டபின், சகராயீம் மோவாப் தேசத்திலே ஊகிம் பாராள் என்னும் தன் பெண்ஜாதிகளிடத்திலே பெற்ற பிள்ளைகளைத்தவிர,
And Shaharaim begat children in the country of Moab, after he had sent them away; Hushim and Baara were his wives.
| And Shaharaim | וְשַֽׁחֲרַ֗יִם | wĕšaḥărayim | veh-sha-huh-RA-yeem |
| begat | הוֹלִיד֙ | hôlîd | hoh-LEED |
| country the in children | בִּשְׂדֵ֣ה | biśdē | bees-DAY |
| of Moab, | מוֹאָ֔ב | môʾāb | moh-AV |
| after | מִן | min | meen |
| away; them sent had he | שִׁלְח֖וֹ | šilḥô | sheel-HOH |
| אֹתָ֑ם | ʾōtām | oh-TAHM | |
| Hushim | חוּשִׁ֥ים | ḥûšîm | hoo-SHEEM |
| and Baara | וְאֶֽת | wĕʾet | veh-ET |
| were his wives. | בַּעֲרָ֖א | baʿărāʾ | ba-uh-RA |
| נָשָֽׁיו׃ | nāšāyw | na-SHAIV |
Tags அவர்களை அனுப்பிவிட்டபின் சகராயீம் மோவாப் தேசத்திலே ஊகிம் பாராள் என்னும் தன் பெண்ஜாதிகளிடத்திலே பெற்ற பிள்ளைகளைத்தவிர
1 Chronicles 8:8 in Tamil Concordance 1 Chronicles 8:8 in Tamil Interlinear 1 Chronicles 8:8 in Tamil Image