Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Chronicles 9:1 in Tamil

Home Bible 1 Chronicles 1 Chronicles 9 1 Chronicles 9:1

1 நாளாகமம் 9:1
இஸ்ரவேலர் எல்லாரும் தங்கள் வம்ச வரலாற்றின்படி எண்ணப்பட்டார்கள்; இவர்கள் நாமங்கள் இஸ்ரவேல் ராஜாக்களின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது, யூதா கோத்திரத்தார் தங்கள் துரோகத்தினிமித்தம், பாபிலோனுக்குச் சிறைபிடித்துக்கொண்டுபோகப்பட்டார்கள்.

Tamil Indian Revised Version
இஸ்ரவேல் எல்லோரும் தங்கள் வம்சவரலாற்றின்படி பதிவுசெய்யப்பட்டார்கள்; இவர்களுடைய பெயர்கள் இஸ்ரவேல் ராஜாக்களின் புத்தகத்தில் எழுதியிருக்கிறது, யூதா கோத்திரத்தார்கள் தங்களுடைய துரோகத்தினால், பாபிலோனுக்கு சிறைபிடித்துக்கொண்டுபோகப்பட்டார்கள்.

Tamil Easy Reading Version
இஸ்ரவேலர்களின் பெயர்கள் எல்லாம் குடும்ப வரலாற்றில் சேர்க்கப்பட்டது. அந்த குடும்பங்களின் வரலாறு இஸ்ரவேல் அரசர்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. யூதாஜனங்கள் கைதிகளாக்கப்பட்டு பாபிலோனுக்குப் பலவந்தமாகக் கொண்டுப் போகப்பட்டார்கள். அவர்கள் தேவனுக்கு உண்மையுள்ளவர்களாக இல்லாதபடியால் அந்த இடத்துக்குக் கொண்டுப் போகப்பட்டார்கள்.

Thiru Viviliam
இஸ்ரயேலர் அனைவரும் தங்கள் தலைமுறை அட்டவணையின்படி புதிவு செய்யப்பட்டனர். இவை இஸ்ரயேல் அரசர்களின் வரலாற்று நூலில் எழுதப்பட்டுள்ளன. யூதா மக்கள் அவர்களது துரோகத்தை முன்னிட்டு பாபிலோனுக்கு நாடு கடத்தப்பட்டனர்.

Other Title
சிறைமீண்ட மக்கள்

1 Chronicles 91 Chronicles 9:2

King James Version (KJV)
So all Israel were reckoned by genealogies; and, behold, they were written in the book of the kings of Israel and Judah, who were carried away to Babylon for their transgression.

American Standard Version (ASV)
So all Israel were reckoned by genealogies; and, behold, they are written in the book of the kings of Israel: and Judah was carried away captive to Babylon for their transgression.

Bible in Basic English (BBE)
So all Israel was listed by their families; and, truly, they are recorded in the book of the kings of Israel. And Judah was taken away as prisoners to Babylon because of their sin.

Darby English Bible (DBY)
And all Israel were registered by genealogy; and behold, they are written in the book of the kings of Israel. And Judah was carried away to Babylon because of their transgression.

Webster’s Bible (WBT)
So all Israel were reckoned by genealogies; and behold, they were written in the book of the kings of Israel and Judah, who were carried away to Babylon for their transgression.

World English Bible (WEB)
So all Israel were reckoned by genealogies; and, behold, they are written in the book of the kings of Israel: and Judah was carried away captive to Babylon for their disobedience.

Young’s Literal Translation (YLT)
And all Israel have reckoned themselves by genealogy, and lo, they are written on the book of the kings of Israel and Judah — they were removed to Babylon for their trespass.

1 நாளாகமம் 1 Chronicles 9:1
இஸ்ரவேலர் எல்லாரும் தங்கள் வம்ச வரலாற்றின்படி எண்ணப்பட்டார்கள்; இவர்கள் நாமங்கள் இஸ்ரவேல் ராஜாக்களின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது, யூதா கோத்திரத்தார் தங்கள் துரோகத்தினிமித்தம், பாபிலோனுக்குச் சிறைபிடித்துக்கொண்டுபோகப்பட்டார்கள்.
So all Israel were reckoned by genealogies; and, behold, they were written in the book of the kings of Israel and Judah, who were carried away to Babylon for their transgression.

So
all
וְכָלwĕkālveh-HAHL
Israel
יִשְׂרָאֵל֙yiśrāʾēlyees-ra-ALE
were
reckoned
by
genealogies;
הִתְיַחְשׂ֔וּhityaḥśûheet-yahk-SOO
behold,
and,
וְהִנָּ֣םwĕhinnāmveh-hee-NAHM
they
were
written
כְּתוּבִ֔יםkĕtûbîmkeh-too-VEEM
in
עַלʿalal
the
book
סֵ֖פֶרsēperSAY-fer
kings
the
of
מַלְכֵ֣יmalkêmahl-HAY
of
Israel
יִשְׂרָאֵ֑לyiśrāʾēlyees-ra-ALE
and
Judah,
וִֽיהוּדָ֛הwîhûdâvee-hoo-DA
away
carried
were
who
הָגְל֥וּhoglûhoɡe-LOO
to
Babylon
לְבָבֶ֖לlĕbābelleh-va-VEL
for
their
transgression.
בְּמַֽעֲלָֽם׃bĕmaʿălāmbeh-MA-uh-LAHM


Tags இஸ்ரவேலர் எல்லாரும் தங்கள் வம்ச வரலாற்றின்படி எண்ணப்பட்டார்கள் இவர்கள் நாமங்கள் இஸ்ரவேல் ராஜாக்களின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது யூதா கோத்திரத்தார் தங்கள் துரோகத்தினிமித்தம் பாபிலோனுக்குச் சிறைபிடித்துக்கொண்டுபோகப்பட்டார்கள்
1 Chronicles 9:1 in Tamil Concordance 1 Chronicles 9:1 in Tamil Interlinear 1 Chronicles 9:1 in Tamil Image