1 யோவான் 2:8
மேலும், நான் புதிய கற்பனையையும் உங்களுக்கு எழுதுகிறேன், இது அவருக்குள்ளும் உங்களுக்குள்ளும் மெய்யாயிருக்கிறது; ஏனென்றால், இருள் நீங்கிப்போகிறது, மெய்யான ஒளி இப்பொழுது பிரகாசிக்கிறது.
Tamil Indian Revised Version
மேலும், நான் புதிய கட்டளையையும் உங்களுக்கு எழுதுகிறேன், இது அவருக்குள்ளும் உங்களுக்குள்ளும் உண்மையாக இருக்கிறது; ஏனென்றால், இருள் நீங்கிப்போகிறது, உண்மையான ஒளி இப்பொழுது பிரகாசிக்கிறது.
Tamil Easy Reading Version
இருந்த போதிலும் இக்கட்டளையை ஒரு புதிய கட்டளையாக உங்களுக்கு எழுதுகிறேன். இக்கட்டளை உண்மையானது. இதன் உண்மையை இயேசுவிலும் மற்றும் உங்களிலும் நீங்கள் காணலாம். இருள் நீங்கிக்கொண்டிருக்கிறது. உண்மை ஒளி ஏற்கெனவே ஒளி வீசிக்கொண்டிருக்கிறது.
Thiru Viviliam
இருப்பினும் நான் உங்களுக்கு எழுதுவது ஒரு புதிய கட்டளையே. அது புதியது என்பது கிறிஸ்துவின் வாழ்விலும் உங்கள் வாழ்விலும் விளங்குகிறது. ஏனெனில், இருள் அகன்று போகிறது; உண்மை ஒளி ஏற்கெனவே ஒளிர்கிறது.⒫
King James Version (KJV)
Again, a new commandment I write unto you, which thing is true in him and in you: because the darkness is past, and the true light now shineth.
American Standard Version (ASV)
Again, a new commandment write I unto you, which thing is true in him and in you; because the darkness is passing away, and the true light already shineth.
Bible in Basic English (BBE)
Again, I give you a new law, which is true in him and in you; for the night is near its end and the true light is even now shining out.
Darby English Bible (DBY)
Again, I write a new commandment to you, which thing is true in him and in you, because the darkness is passing and the true light already shines.
World English Bible (WEB)
Again, I write a new commandment to you, which is true in him and in you; because the darkness is passing away, and the true light already shines.
Young’s Literal Translation (YLT)
again, a new command I write to you, which thing is true in him and in you, because the darkness doth pass away, and the true light doth now shine;
1 யோவான் 1 John 2:8
மேலும், நான் புதிய கற்பனையையும் உங்களுக்கு எழுதுகிறேன், இது அவருக்குள்ளும் உங்களுக்குள்ளும் மெய்யாயிருக்கிறது; ஏனென்றால், இருள் நீங்கிப்போகிறது, மெய்யான ஒளி இப்பொழுது பிரகாசிக்கிறது.
Again, a new commandment I write unto you, which thing is true in him and in you: because the darkness is past, and the true light now shineth.
| Again, | πάλιν | palin | PA-leen |
| a new | ἐντολὴν | entolēn | ane-toh-LANE |
| commandment | καινὴν | kainēn | kay-NANE |
| I write | γράφω | graphō | GRA-foh |
| you, unto | ὑμῖν | hymin | yoo-MEEN |
| which thing | ὅ | ho | oh |
| is | ἐστιν | estin | ay-steen |
| true | ἀληθὲς | alēthes | ah-lay-THASE |
| in | ἐν | en | ane |
| him | αὐτῷ | autō | af-TOH |
| and | καὶ | kai | kay |
| in | ἐν | en | ane |
| you: | ὑμῖν | hymin | yoo-MEEN |
| because | ὅτι | hoti | OH-tee |
| the | ἡ | hē | ay |
| darkness | σκοτία | skotia | skoh-TEE-ah |
| is past, | παράγεται | paragetai | pa-RA-gay-tay |
| and | καὶ | kai | kay |
| the | τὸ | to | toh |
| φῶς | phōs | fose | |
| true | τὸ | to | toh |
| light | ἀληθινὸν | alēthinon | ah-lay-thee-NONE |
| now | ἤδη | ēdē | A-thay |
| shineth. | φαίνει | phainei | FAY-nee |
Tags மேலும் நான் புதிய கற்பனையையும் உங்களுக்கு எழுதுகிறேன் இது அவருக்குள்ளும் உங்களுக்குள்ளும் மெய்யாயிருக்கிறது ஏனென்றால் இருள் நீங்கிப்போகிறது மெய்யான ஒளி இப்பொழுது பிரகாசிக்கிறது
1 John 2:8 in Tamil Concordance 1 John 2:8 in Tamil Interlinear 1 John 2:8 in Tamil Image