Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Samuel 10:10 in Tamil

Home Bible 1 Samuel 1 Samuel 10 1 Samuel 10:10

1 சாமுவேல் 10:10
அவர்கள் அந்த மலைக்கு வந்த போது, இதோ, தீர்க்கதரிசிகளின் கூட்டம் அவனுக்கு எதிராக வந்தது; அப்பொழுது தேவனுடைய ஆவி அவன்மேல் இறங்கினதினால், அவனும் அவர்களுக்குள்ளே தீர்க்கதரிசனம் சொன்னான்.

Tamil Indian Revised Version
அவர்கள் அந்த மலைக்கு வந்தபோது, இதோ, தீர்க்கதரிசிகளின் கூட்டம் அவனுக்கு எதிராக வந்தது; அப்பொழுது தேவனுடைய ஆவி அவன்மேல் இறங்கியதால், அவனும் அவர்களுக்குள்ளே தீர்க்கதரிசனம் சொன்னான்.

Tamil Easy Reading Version
சவுலும் அவனது வேலைக்காரனும் கிபியாத் எலோகிம் மலைக்குச் சென்றனர். அங்கே, அவன் தீர்க்கதரிசிகளின் குழுவை சந்தித்தான். தேவனுடைய ஆவியானவர் மிகுந்த வல்லமையோடு சவுலின் மேல் இறங்கினார். அவனும், தீர்க்கதரிசிகளுடன் தீர்க்கதரிசனம் சொன்னான்.

Thiru Viviliam
அவர்கள் அந்த மலையை அடைந்த போது, இறைவாக்கினர் குழு அவரை எதிர் கொண்டது. கடவுளின் ஆவி அவரை வலிமையோடு ஆட்கொள்ள, அவர் அவர்கள் நடுவே பரவசம் அடைந்து பேசினார்.

1 Samuel 10:91 Samuel 101 Samuel 10:11

King James Version (KJV)
And when they came thither to the hill, behold, a company of prophets met him; and the Spirit of God came upon him, and he prophesied among them.

American Standard Version (ASV)
And when they came thither to the hill, behold, a band of prophets met him; and the Spirit of God came mightily upon him, and he prophesied among them.

Bible in Basic English (BBE)
And when they came to Gibeah, a band of prophets came face to face with him; and the spirit of God came on him with power and he took his place among them as a prophet.

Darby English Bible (DBY)
And when they came thither to the hill, behold, a company of prophets met him; and the Spirit of God came upon him, and he prophesied among them.

Webster’s Bible (WBT)
And when they came thither to the hill, behold, a company of prophets met him; and the Spirit of God came upon him, and he prophesied among them.

World English Bible (WEB)
When they came there to the hill, behold, a band of prophets met him; and the Spirit of God came mightily on him, and he prophesied among them.

Young’s Literal Translation (YLT)
and they come in thither to the height, and lo, a band of prophets — to meet him, and prosper over him doth the Spirit of God, and he prophesieth in their midst.

1 சாமுவேல் 1 Samuel 10:10
அவர்கள் அந்த மலைக்கு வந்த போது, இதோ, தீர்க்கதரிசிகளின் கூட்டம் அவனுக்கு எதிராக வந்தது; அப்பொழுது தேவனுடைய ஆவி அவன்மேல் இறங்கினதினால், அவனும் அவர்களுக்குள்ளே தீர்க்கதரிசனம் சொன்னான்.
And when they came thither to the hill, behold, a company of prophets met him; and the Spirit of God came upon him, and he prophesied among them.

And
when
they
came
וַיָּבֹ֤אוּwayyābōʾûva-ya-VOH-oo
thither
שָׁם֙šāmshahm
to
the
hill,
הַגִּבְעָ֔תָהhaggibʿātâha-ɡeev-AH-ta
behold,
וְהִנֵּ֥הwĕhinnēveh-hee-NAY
a
company
חֶֽבֶלḥebelHEH-vel
of
prophets
נְבִאִ֖יםnĕbiʾîmneh-vee-EEM
met
לִקְרָאת֑וֹliqrāʾtôleek-ra-TOH
Spirit
the
and
him;
וַתִּצְלַ֤חwattiṣlaḥva-teets-LAHK
of
God
עָלָיו֙ʿālāywah-lav
came
ר֣וּחַrûaḥROO-ak
upon
אֱלֹהִ֔יםʾĕlōhîmay-loh-HEEM
prophesied
he
and
him,
וַיִּתְנַבֵּ֖אwayyitnabbēʾva-yeet-na-BAY
among
בְּתוֹכָֽם׃bĕtôkāmbeh-toh-HAHM

Tags அவர்கள் அந்த மலைக்கு வந்த போது இதோ தீர்க்கதரிசிகளின் கூட்டம் அவனுக்கு எதிராக வந்தது அப்பொழுது தேவனுடைய ஆவி அவன்மேல் இறங்கினதினால் அவனும் அவர்களுக்குள்ளே தீர்க்கதரிசனம் சொன்னான்
1 Samuel 10:10 in Tamil Concordance 1 Samuel 10:10 in Tamil Interlinear 1 Samuel 10:10 in Tamil Image