1 சாமுவேல் 10:12
அதற்கு அங்கே இருக்கிறவர்களில் ஒருவன்: இவர்களுக்குத் தகப்பன் யார் என்றான்; ஆதலால் சவுலும்; தீர்க்கதரிசிகளில் ஒருவனோ? என்பது பழமொழியாயிற்று.
Tamil Indian Revised Version
அதற்கு அங்கே இருக்கிறவர்களில் ஒருவன்: இவர்களுக்குத் தகப்பன் யார் என்றான்; ஆதலால் சவுலும் தீர்க்கதரிசிகளில் ஒருவனோ? என்பது பழமொழியானது.
Tamil Easy Reading Version
கிபியாத் ஏலோமில் வாழும் ஒருவன் “ஆமாம்! அவன்தான் அவர்களின் தலைவன்” என்றான். அதனால் “சவுலும் தீர்க்கதரிசிகளுள் ஒருவனோ?” என்பது மிகவும் புகழ் வாய்ந்தப் பழமொழி ஆனது.
Thiru Viviliam
அதற்கு அங்கிருந்தவருள் ஒருவன், “இவர்கள் தந்தை யார்?” என்று கேட்டான். ஆகவே, “சவுலும் இறைவாக்கினருள் ஒருவனோ?” என்ற பழமொழி உருவாயிற்று.
King James Version (KJV)
And one of the same place answered and said, But who is their father? Therefore it became a proverb, Is Saul also among the prophets?
American Standard Version (ASV)
And one of the same place answered and said, And who is their father? Therefore it became a proverb, Is Saul also among the prophets?
Bible in Basic English (BBE)
And one of the people of that place said in answer, And who is their father? So it became a common saying, Is even Saul among the prophets?
Darby English Bible (DBY)
And a man of that place answered and said, But who is their father? Therefore it became a proverb, Is Saul also among the prophets?
Webster’s Bible (WBT)
And one of the same place answered and said, But who is their father? Therefore it became a proverb, Is Saul also among the prophets?
World English Bible (WEB)
One of the same place answered, Who is their father? Therefore it became a proverb, Is Saul also among the prophets?
Young’s Literal Translation (YLT)
And a man thence answereth and saith, `And who `is’ their father?’ therefore it hath been for a simile, `Is Saul also among the prophets?’
1 சாமுவேல் 1 Samuel 10:12
அதற்கு அங்கே இருக்கிறவர்களில் ஒருவன்: இவர்களுக்குத் தகப்பன் யார் என்றான்; ஆதலால் சவுலும்; தீர்க்கதரிசிகளில் ஒருவனோ? என்பது பழமொழியாயிற்று.
And one of the same place answered and said, But who is their father? Therefore it became a proverb, Is Saul also among the prophets?
| And one | וַיַּ֨עַן | wayyaʿan | va-YA-an |
| of the same place | אִ֥ישׁ | ʾîš | eesh |
| answered | מִשָּׁ֛ם | miššām | mee-SHAHM |
| and said, | וַיֹּ֖אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| But who | וּמִ֣י | ûmî | oo-MEE |
| father? their is | אֲבִיהֶ֑ם | ʾăbîhem | uh-vee-HEM |
| Therefore | עַל | ʿal | al |
| כֵּן֙ | kēn | kane | |
| it became | הָֽיְתָ֣ה | hāyĕtâ | ha-yeh-TA |
| proverb, a | לְמָשָׁ֔ל | lĕmāšāl | leh-ma-SHAHL |
| Is Saul | הֲגַ֥ם | hăgam | huh-ɡAHM |
| also | שָׁא֖וּל | šāʾûl | sha-OOL |
| among the prophets? | בַּנְּבִאִֽים׃ | bannĕbiʾîm | ba-neh-vee-EEM |
Tags அதற்கு அங்கே இருக்கிறவர்களில் ஒருவன் இவர்களுக்குத் தகப்பன் யார் என்றான் ஆதலால் சவுலும் தீர்க்கதரிசிகளில் ஒருவனோ என்பது பழமொழியாயிற்று
1 Samuel 10:12 in Tamil Concordance 1 Samuel 10:12 in Tamil Interlinear 1 Samuel 10:12 in Tamil Image