Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Samuel 10:18 in Tamil

Home Bible 1 Samuel 1 Samuel 10 1 Samuel 10:18

1 சாமுவேல் 10:18
இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நான் இஸ்ரவேலை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணி, உங்களை எகிப்தியர் கைக்கும், உங்களை இறுகப்பிடித்த எல்லா ராஜ்யத்தாரின் கைக்கும் நீங்கலாக்கிவிட்டேன்.

Tamil Indian Revised Version
இஸ்ரவேல் மக்களைப் பார்த்து: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்கிறது என்னவென்றால், நான் இஸ்ரவேலை எகிப்திலிருந்து புறப்படச்செய்த, உங்களை எகிப்தியர்களின் கைக்கும், உங்களைத் துன்பப்படுத்தின எல்லா ராஜாக்களின் கைக்கும் மீட்டுவிட்டேன்.

Tamil Easy Reading Version
சாமுவேல் இஸ்ரவேலரைப் பார்த்து, “இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தர் கூறுகிறார். ‘நான் இஸ்ரவேலரை எகிப்திற்கு வெளியே அழைத்து வந்தேன். உங்களுக்குத் தீங்கு செய்ய முயன்ற எகிப்தியர்களிடமிருந்தும் மற்ற அரசுகளிடமிருந்தும் நான் உங்களைக் காப்பாற்றினேன்’

Thiru Viviliam
பின்னர் அவர் இஸ்ரயேல் மக்களை நோக்கிக் கூறியது: “இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: ‘நான் இஸ்ரயேலை எகிப்தினின்று கொண்டு வந்தேன். எகிப்தியர் கையினின்றும் உங்களைத் துன்புறுத்திய அனைத்து அரசுகளின் கைகளினின்றும் நான் உங்களை விடுவித்தேன்.

1 Samuel 10:171 Samuel 101 Samuel 10:19

King James Version (KJV)
And said unto the children of Israel, Thus saith the LORD God of Israel, I brought up Israel out of Egypt, and delivered you out of the hand of the Egyptians, and out of the hand of all kingdoms, and of them that oppressed you:

American Standard Version (ASV)
and he said unto the children of Israel, Thus saith Jehovah, the God of Israel, I brought up Israel out of Egypt, and I delivered you out of the hand of the Egyptians, and out of the hand of all the kingdoms that oppressed you:

Bible in Basic English (BBE)
And he said to the children of Israel, The Lord, the God of Israel, has said, I took Israel out of Egypt, and made you free from the hands of the Egyptians and from all the kingdoms which kept you down:

Darby English Bible (DBY)
And he said to the children of Israel, Thus saith Jehovah, the God of Israel, *I* brought up Israel out of Egypt, and delivered you out of the hand of the Egyptians, and out of the hand of all the kingdoms that oppressed you;

Webster’s Bible (WBT)
And said to the children of Israel, Thus saith the LORD God of Israel, I brought Israel out of Egypt, and delivered you out of the hand of the Egyptians, and out of the hand of all kingdoms, and of them that oppressed you:

World English Bible (WEB)
and he said to the children of Israel, Thus says Yahweh, the God of Israel, I brought up Israel out of Egypt, and I delivered you out of the hand of the Egyptians, and out of the hand of all the kingdoms that oppressed you:

Young’s Literal Translation (YLT)
and saith unto the sons of Israel, `Thus said Jehovah, God of Israel, I have brought up Israel out of Egypt, and I deliver you out of the hand of the Egyptians, and out of the hand of all the kingdoms who are oppressing you;

1 சாமுவேல் 1 Samuel 10:18
இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நான் இஸ்ரவேலை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணி, உங்களை எகிப்தியர் கைக்கும், உங்களை இறுகப்பிடித்த எல்லா ராஜ்யத்தாரின் கைக்கும் நீங்கலாக்கிவிட்டேன்.
And said unto the children of Israel, Thus saith the LORD God of Israel, I brought up Israel out of Egypt, and delivered you out of the hand of the Egyptians, and out of the hand of all kingdoms, and of them that oppressed you:

And
said
וַיֹּ֣אמֶר׀wayyōʾmerva-YOH-mer
unto
אֶלʾelel
the
children
בְּנֵ֣יbĕnêbeh-NAY
Israel,
of
יִשְׂרָאֵ֗לyiśrāʾēlyees-ra-ALE
Thus
כֹּֽהkoh
saith
אָמַ֤רʾāmarah-MAHR
the
Lord
יְהוָה֙yĕhwāhyeh-VA
God
אֱלֹהֵ֣יʾĕlōhêay-loh-HAY
of
Israel,
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
I
אָֽנֹכִ֛יʾānōkîah-noh-HEE
brought
up
הֶֽעֱלֵ֥יתִיheʿĕlêtîheh-ay-LAY-tee

אֶתʾetet
Israel
יִשְׂרָאֵ֖לyiśrāʾēlyees-ra-ALE
out
of
Egypt,
מִמִּצְרָ֑יִםmimmiṣrāyimmee-meets-RA-yeem
delivered
and
וָֽאַצִּ֤ילwāʾaṣṣîlva-ah-TSEEL
hand
the
of
out
you
אֶתְכֶם֙ʾetkemet-HEM
of
the
Egyptians,
מִיַּ֣דmiyyadmee-YAHD
hand
the
of
out
and
מִצְרַ֔יִםmiṣrayimmeets-RA-yeem
of
all
וּמִיַּד֙ûmiyyadoo-mee-YAHD
kingdoms,
כָּלkālkahl
oppressed
that
them
of
and
הַמַּמְלָכ֔וֹתhammamlākôtha-mahm-la-HOTE
you:
הַלֹּֽחֲצִ֖יםhallōḥăṣîmha-loh-huh-TSEEM
אֶתְכֶֽם׃ʾetkemet-HEM


Tags இஸ்ரவேல் புத்திரரை நோக்கி இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால் நான் இஸ்ரவேலை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணி உங்களை எகிப்தியர் கைக்கும் உங்களை இறுகப்பிடித்த எல்லா ராஜ்யத்தாரின் கைக்கும் நீங்கலாக்கிவிட்டேன்
1 Samuel 10:18 in Tamil Concordance 1 Samuel 10:18 in Tamil Interlinear 1 Samuel 10:18 in Tamil Image