Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Samuel 10:23 in Tamil

Home Bible 1 Samuel 1 Samuel 10 1 Samuel 10:23

1 சாமுவேல் 10:23
அப்பொழுது அவர்கள் ஓடி, அங்கேயிருந்து அவனை அழைத்துக்கொண்டுவந்தார்கள்; அவன் ஜனங்கள் நடுவே வந்து நின்றபோது, எல்லா ஜனங்களும் அவன் தோளுக்குக் கீழாயிருக்கத்தக்க உயரமுள்ளவனாயிருந்தான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது அவர்கள் ஓடி, அங்கேயிருந்து அவனை அழைத்துக்கொண்டு வந்தார்கள்; அவன் மக்கள் நடுவே வந்து நின்றபோது, எல்லா மக்களும் அவனுடைய தோளிற்கு கீழ் இருந்தார்கள். இவன் அவர்களை விட உயரமுள்ளவனாயிருந்தான்.

Tamil Easy Reading Version
ஜனங்கள் ஓடிப்போய் அவனை அழைத்துக் கொண்டு வந்தனர். அவன் அவர்கள் மத்தியில் நின்றான். அவனது தலை மற்றவர்களைவிட உயர்ந்திருந்தது.

Thiru Viviliam
அவர்கள் ஓடிச் சென்று அங்கிருந்து அவரைப் பிடித்துக் கொண்டு வந்தனர். மக்கள் நடுவே நின்ற போது, அவர் அனைவரிலும் உயரமாக இருந்தார். மக்கள் அனைவரும் அவர் தோளுயரமே இருந்தார்கள்.

1 Samuel 10:221 Samuel 101 Samuel 10:24

King James Version (KJV)
And they ran and fetched him thence: and when he stood among the people, he was higher than any of the people from his shoulders and upward.

American Standard Version (ASV)
And they ran and fetched him thence; and when he stood among the people, he was higher than any of the people from his shoulders and upward.

Bible in Basic English (BBE)
So they went quickly and made him come out; and when he took his place among the people, he was taller by a head than any of the people.

Darby English Bible (DBY)
And they ran and fetched him thence; and when he stood among the people, he was higher than any of the people from his shoulders and upward.

Webster’s Bible (WBT)
And they ran and brought him thence: and when he stood among the people, he was higher than any of the people from his shoulders and upward.

World English Bible (WEB)
They ran and fetched him there; and when he stood among the people, he was higher than any of the people from his shoulders and upward.

Young’s Literal Translation (YLT)
And they run and bring him thence, and he stationed himself in the midst of the people, and he is higher than any of the people from his shoulder and upward.

1 சாமுவேல் 1 Samuel 10:23
அப்பொழுது அவர்கள் ஓடி, அங்கேயிருந்து அவனை அழைத்துக்கொண்டுவந்தார்கள்; அவன் ஜனங்கள் நடுவே வந்து நின்றபோது, எல்லா ஜனங்களும் அவன் தோளுக்குக் கீழாயிருக்கத்தக்க உயரமுள்ளவனாயிருந்தான்.
And they ran and fetched him thence: and when he stood among the people, he was higher than any of the people from his shoulders and upward.

And
they
ran
וַיָּרֻ֙צוּ֙wayyāruṣûva-ya-ROO-TSOO
and
fetched
וַיִּקָּחֻ֣הוּwayyiqqāḥuhûva-yee-ka-HOO-hoo
thence:
him
מִשָּׁ֔םmiššāmmee-SHAHM
and
when
he
stood
וַיִּתְיַצֵּ֖בwayyityaṣṣēbva-yeet-ya-TSAVE
among
בְּת֣וֹךְbĕtôkbeh-TOKE
people,
the
הָעָ֑םhāʿāmha-AM
he
was
higher
וַיִּגְבַּהּ֙wayyigbahva-yeeɡ-BA
than
any
מִכָּלmikkālmee-KAHL
people
the
of
הָעָ֔םhāʿāmha-AM
from
his
shoulders
מִשִּׁכְמ֖וֹmiššikmômee-sheek-MOH
and
upward.
וָמָֽעְלָה׃wāmāʿĕlâva-MA-eh-la


Tags அப்பொழுது அவர்கள் ஓடி அங்கேயிருந்து அவனை அழைத்துக்கொண்டுவந்தார்கள் அவன் ஜனங்கள் நடுவே வந்து நின்றபோது எல்லா ஜனங்களும் அவன் தோளுக்குக் கீழாயிருக்கத்தக்க உயரமுள்ளவனாயிருந்தான்
1 Samuel 10:23 in Tamil Concordance 1 Samuel 10:23 in Tamil Interlinear 1 Samuel 10:23 in Tamil Image